Theo Asthalin Tablet Uses in Tamil
மனிதனாக பிறந்த அனைவருமே உடல் நல குறைபாடு ஏற்பட்டால் உடனே எடுத்து கொள்வது மாத்திரை தான். இந்த மாத்திரையை எடுத்து கொள்ளும் போது உடல் நிலை சரியானால் போதும் என்று நினைத்து சாப்பிடுகிறோம். ஆனால் நம் சாப்பிடும் ஒவ்வொரு மாத்திரைகளிலும் நன்மை மற்றும் தீமை என இரண்டும் அடங்கியிருக்கிறது. அதனால் நாம் மாத்திரையை சாப்பிடுவதற்கு முன் அதன் நன்மை மற்றும் தீமைகளை அறிந்து கொண்டு சாப்பிட வேண்டும். உங்களுக்கும் உதவும் வகையில் தினந்தோறும் மாத்திரை பற்றிய தகவலை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் theo asthalin மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி படித்து தெரிந்து கொள்வோம்.
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!
Theo Asthalin Tablet Uses in Tamil:
ஆஸ்துமா, மூச்சு குழாய், நுரையீரல் பிரச்சனை, இருமல், சுவாச பிரச்சனைகள் போன்ற பிரச்சனைகளுக்கு மருந்தாக கொடுக்கப்படுகிறது.Theo Asthalin Tablet Side Effects:
- தலைவலி
- நடுக்கம்
- குமட்டல், வாந்தி
- வயிற்றுவலி
- வயிற்றுப்போக்கு
- தசைப்பிடிப்பு
- தூக்கமின்மை
Meftal Forte மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி தெரியுமா..
முன்னெச்சரிக்கை:
பெண்கள் கர்ப்ப காலத்தில் இந்த மாத்திரையை மருத்துவர் ஆலோசனை பெற்று சாப்பிட வேண்டும்.
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு இந்த மாத்திரை பரிந்துரைக்கப்படுவதில்லை.
இந்த மாத்திரை சாப்பிடும் போது தசை பிடிப்பு, தசை வலி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும், அதனால் அவ்வப்போது வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.
இந்த மாத்திரை எடுத்து கொள்ளும் போது மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.
நீங்கள் இந்த மாத்திரையை எடுத்து கொள்வதற்கு முன் வேறு ஏதும் நோய்க்கு மருந்து மாத்திரை எடுத்து கொண்டால் அதை பற்றி தகவலையும் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
ரெபெஸ் DSR காப்ஸ்யூல் (Rebez Dsr) மாத்திரையில் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்..
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |