வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Tranexamic acid மாத்திரை எதற்காக பயன்படுத்தப்படுகிறது..

Updated On: September 12, 2023 6:29 AM
Follow Us:
tranexamic acid tablet uses in tamil
---Advertisement---
Advertisement

Tranexamic Acid Tablet Uses in Tamil

நம் முன்னோர்களின் காலத்தில் உடலில் குறைபாடு ஏற்பட்டால் மருந்தாக நாட்டு மருந்துகளை தான் எடுத்து கொண்டார்கள். ஆனால் இன்றைய கால கட்டத்தில் உள்ளவர்கள் லேசாக சளி வந்தாலும் உடனே மாத்திரையை வாங்கி போடுகிறார்கள். அதுவும் மருத்துவரிடம்  காண்பிக்காமல் தாமாக மருந்து கடையில் வாங்கி மாத்திரைகளை போடுகின்றனர். இப்படி சாப்பிடுவதை முதலில் தவிர்க்க வேண்டும். நாம் எப்பிடுது கொள்ளும் ஒவ்வொரு மாத்திரையிலும் நன்மை மற்றும் தீமை இரண்டுமே அடங்கியுள்ளது. அதனால் நெனெகல் சாப்பிடும் மாத்திரைகளை பற்றிய தகவலை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் Tranexamic Acid மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

Tranexamic Acid Tablet Uses in Tamil:

tranexamic acid tablet side effects in tamil

மாதவிடாய் நேரத்தில் அதிக இரத்தபோக்கு ஏற்பட்டால் அதனை தடுப்பதற்கு பயன்படுகிறது.

உடல் பகுதியில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கவும் பயன்படுகிறது.

இரத்த உறைதல் பிரச்சனை

Tranexamic Acid Tablet Side Effects:

  • தலைவலி
  • முதுகுவலி
  • தசை அல்லது மூட்டு வலி
  • உடல் சோர்வு
  • சுவாசிப்பதில் சிரமம்
  • மயக்கம்

மேல் கூறப்பட்டுள்ள பக்க விளைவுகள் இல்லாமல் வேறு ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டாலும் அதனை பற்றிய முழு தகவலையும் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

முன்னெச்சரிக்கை:

இந்த மாத்திரை சாப்பிடுவதால் மயக்கம் மற்றும் உடல் சோர்வு ஏற்படலாம் அதனால் அவ்வப்போது வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.

Tranexamic Acid மாத்திரை சாப்பிடும் போது மது அருந்துவதை தவிர்க்க வேண்டும், ஏனென்றால் அதிக தூக்கத்தை ஏற்படுத்தும்.

நீங்கள் கர்ப்பமாக இருந்தாலோ அல்லது தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களாக இருந்தாலும் இந்த மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுத்து கொள்ள கூடாது.

நீங்கள் வேறு ஏதேனும் பிரச்சனைக்காக மருந்து, மாத்திரை எடுத்து கொண்டாலும் அதனை பற்றிய முழு தகவலையும் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

கேவிஸ்கான் சிரப் எதற்காக பயன்படுத்தப்படுகிறது தெரியுமா..?

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now