Trypsin Chymotrypsin Uses Tamil
நம் முன்னோர்கள் எல்லாம் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள் என்று சொன்னால் ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொண்டார்கள். இதனால் தான் அவர்கள் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். ஆனால் இன்றைய காலத்தில் யாரும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ்வதில்லை. அதனால் தான் கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு கூட உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்படுகிறது.
உடல் ஆரோக்கியத்தில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்வதற்கு மாத்திரை, மருந்துகளை தான் எடுத்து கொள்கிறோம். இதனால் நன்மைகள் மட்டுமா கிடைக்கும் என்றால் நிச்சயம் இல்லை. அதனால் பக்க விளைவுகளும் ஏற்படும். அதனால் தான் இந்த பதிவில் Zerodol p மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
குறிப்பு: எந்த ஒரு மாத்திரை மற்றும் மருந்தையும் மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுத்து கொள்ள கூடாது.
Trypsin Chymotrypsin Uses Tamil:
பொதுவாக உடலில் ஏற்படும் கட்டிகளை மாத்திரையினால் சரி பண்ண முடியாத நிலை ஏற்படும் போது அதனை அறுவை சிகிச்சை செய்யும் நிலை ஏற்படும். இவை செய்த பிறகு அந்த இடத்தில் காயம் ஏற்படும். அதனை சரி செய்வதற்கு மாத்திரை ,மருந்து கொடுக்கப்படும். அந்த வகையில் Trypsin Chymotrypsin மாத்திரையானது அறுவை சிகிச்சைக்கு பிறகு ஏற்படும் காயம், வலி மற்றும் அலர்ஜி பிரச்சனையை சரி செய்வதற்கு ,மருந்தாக கொடுக்கப்படுகிறது.
Trypsin Chymotrypsin Side Effects in Tamil:
- வயிற்றுப்போக்கு
- வயிற்றுவலி
மேலே கூறப்பட்டுள்ள பக்க விளைவுகள் ஆனது நபருக்கு நபர் மாறுபடும், ஒருவேளை நீங்கள் வேறு ஏதேனும் பக்க விளைவுகளை சந்தித்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.
Telma 40 பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்
முன்னெச்சரிக்கை:
- கர்ப்பமாக இருக்கும் பெண்கள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுத்து கொள்ள கூடாது.
- உங்களுக்கு ஒவ்வாமை பிரச்சனை இருந்தால் இந்த மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுத்து கொள்ள கூடாது.
- கல்லீரல் மற்றும் சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பிரச்சனை ஏதும் இருந்தால் இந்த மாத்திரையை எடுத்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.
- இந்த மாத்திரை எடுத்து கொள்ளும் போது மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |