Unienzyme Tablet Uses in Tamil
நமக்கு உடல்நிலை குறைபாடு ஏற்பட்டால் உடனே எடுத்து கொள்வது மாத்திரை தான். இந்த மாத்திரையை சாப்பிடுவதற்கு முன் அதன் நன்மை மற்றும் தீமைகளை அறிந்திருக்க வேண்டும். ஏனென்றால் நாம் நோய்க்காக மருந்து மாத்திரை சாப்பிடுகிறோம். ஆனால் அதனாலேயே சில பக்க விளைவுகள் ஏற்படும், அதனால் தான் நம் பதிவில் தினந்தோறும் ஒவ்வொரு மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் Unienzyme மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் என்னென்ன என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!
Unienzyme Tablet Uses in Tamil:
- செரிமான பிரச்சனை
- அமிலத்தன்மை
- வாய்வு பிரச்சனை
- தொண்டை வலி
போன்ற பிரச்சனைகளுக்கு மருந்தாக கொடுக்கப்படுகிறது.
அல்ப்பிரசோலம் மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் இதை கண்டிப்பாக தெரிஞ்சிக்கோங்க
Unienzyme மாத்திரை பக்க விளைவுகள்:
- மலசிக்கல்
- குமட்டல்
- வயிற்றுப்போக்கு
- வலியுடன் சிறுநீர் கழித்தல்
மேல் கூறப்பட்டுள்ள பக்க விளைவுகள் தொடர்ந்து இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.
முன்னெச்சரிக்கை:
நீங்கள் வேறு ஏதேனும் பிரச்சனைக்கு மருந்து மாத்திரை எடுத்து கொண்டால் அதனை பற்றிய தகவலை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
இந்த மாத்திரை சாப்பிடும் போது மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.
நீங்கள் கர்ப்பமாக இருந்தாலோ அல்லது கர்ப்பம் அடைவதை திட்டமிட்டிருந்தாலோ இந்த மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுத்து கொள்ள கூடாது.
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் தாய்மாராக இருந்தாலும் மருத்துவர் ஆலோசனை இல்லாமல் இந்த மாத்திரையை எடுத்து கொள்ள கூடாது.
குளோனாசெபம் மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |