Urea Lactic Acid and Glycine கிரீம் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

Advertisement

Urea Lactic Acid and Glycine Cream Uses in Tamil

மனிதர்களாக பிறந்த அனைவரும் உடல்நல குறைபாடு ஏற்பட்டால் உடனே எடுத்து கொள்வது மாத்திரை. மாத்திரையை சாப்பிட்ட பிறகு உடல்நிலை சரியாகிவிட்டது என்றால் நல்ல மாத்திரை என்று கூறுவோம். அதில் உள்ள நன்மைகள் மட்டும் தான் தெரிகிறது. நீங்கள் சாப்பிடும் எல்லா மாத்திரைகளிலும் நன்மையும் இருக்கிறது, தீமையும் இருக்கிறது. அது போல அழகிற்காக பல கிரீம்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். கிரீம்களை வாங்கி பயன்படுத்துவதால் பிரச்சனை சரி ஆனாலும் அதிலும் தீமைகள் அடங்கியிருக்கிறது. அதனால் இன்றைய பதிவில் Urea lactic acid and glycine கிரீம் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

Urea Lactic Acid and Glycine Cream Uses in Tamil:

யூரியா லாக்டிக் ஆக்ஸைடு கிளைசின் கிரீம் தோல் செதில் செதிலாக காணப்பட்டால் அவற்றை சரிபடுத்துவதற்கு உதவுகிறது.

தோலில் உள்ள இறந்த செல்களை புத்துணர்ச்சி அடைய செய்து தோல்களில் உள்ள பிரச்சனைகளை சரி செய்கிறது.

சருமத்தில் உள்ள நோய் கிருமிகளை அழிப்பதற்கும் உதவுகிறது. மேலும் பருவுக்கும் இந்த கிரீம் சிகிச்சை அளிக்கிறது.

யூரியா லாக்டிக் அமிலம் மற்றும் கிளைசின் கிரீம் சருமத்தை வெள்ளையாக மாற்றுவதற்கும் உதவுகிறது.

Vizylac மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

யூரியா லாக்டிக் அமிலம் மற்றும் கிளைசின் கிரீம் பக்க விளைவுகள்:

யூரியா லாக்டிக் அமிலம் மற்றும் கிளைசின் கிரீமை பயன்படுத்துவதால் என்னென்ன பக்க விளைவுகள் ஏற்படும் என்பதை அறிந்து கொள்வோம்.

  •  அரிப்பு
  • வீக்கம்
  • தோல் சிவந்த நிறத்தில் இருப்பது

மேல் கூறப்பட்டுள்ள பிரச்சனைகள் தொடர்ந்து இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.

முன்னெச்சரிக்கை:

இந்த கிரீமை அப்ளை செய்வதற்கு முன் நீங்கள் வேறு ஏதும் பிரச்சனைக்கு கிரீம் அப்ளை செய்தால் அதை பற்றிய தகவலை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

மேலும் உங்களுக்கு ஒவ்வாமை பிரச்சனை இருந்தால் அதை பற்றியும் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

இந்த கிரீமை மருத்துவர் உங்களுக்கு ஆலோசனை செய்தால் தற்போது உங்களின் உடல் நலம் பற்றியும், வேறு ஏதேனும் மாத்திரைகள் உட்கொண்டிருந்தால் அதை பற்றியும் தெரிவிக்க வேண்டும்.

Zenflox Plus மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

 

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து

 

Advertisement