Urea Lactic Acid Propylene Glycol Liquid Paraffin Cream Uses in Tamil
இன்றைய கால கட்டத்தில் உணவே மருந்தே என்ற காலம் போகி, மருந்தே உணவு என்றாகிவிட்டது. பிறந்த குழந்தை முதல் வயதானவர்கள் வரை ஏதோ ஒரு உடல்நல பிரச்சனையினால் மருந்து, மாத்திரை எடுத்து கொள்கிறார்கள். இந்த மருந்து மாத்திரையானது நன்மையை மட்டும் கொடுக்காது, பக்க விளைவையும் ஏற்படுத்தும். அதனால் நீங்கள் எடுத்து கொள்ளும் மருந்து, மாத்திரையின் நன்மைகள் மற்றும் தீமைகளை தெரிந்து கொள்ள வேண்டும்.
மேலும் நீங்கள் மருந்து மாத்திரை எடுத்து கொள்பவராக இருந்தாலும் சரி, எடுத்து கொள்ளாமல் இருப்பவர்களாக இருந்தாலும் சரி ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொள்வது அவசியமானது. அதனால் ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொண்டு உங்களின் உடலை ஆரோக்கியமாக வைத்து கொண்டு ஆயுளை அதிகப்படுத்துங்கள்.
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!
Urea Lactic Acid Propylene Glycol Liquid Paraffin எப்படி இருக்கும் போது பயன்படுத்தலாம்:
- குதிகாலில் விரிசல் காணப்படுதல்
- வெடிப்பு காணப்படுதல்
- குதிகாலில் புண் இருந்தால்
மேல் கூறியுள்ள பிரச்சனை காணப்பட்டால் இந்த கிரீமை அப்ளை செய்யலாம்.
Urea Lactic Acid Propylene Glycol Liquid Paraffin Cream Uses in Tamil:
- இந்த கிரீம் ஆனது குதிகால் வறண்டு போகிருந்தாலோ அல்லது விரிசலாக இருந்தாலோ பயன்படுகிறது.
- மேலும் குதிகால் ஆனது மென்மையாக இருக்கவும் உதவுகிறது. அதுமட்டுமில்லாமல் தோலை ஈரப்பதமாக வைத்து கொள்ள உதவுகிறது.
- குதிகாலில் எந்த பிரச்சனையும் இல்லாமல் ஆரோக்கியமாக வைத்து கொள்ளவும் உதவுகிறது.
- Vizylac மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்
Urea Lactic Acid Propylene Glycol Liquid Paraffin Cream Side Effects:
- எரியும் உணர்வு
- தோல் வெடிப்பு
- தோல் எரிச்சல்
- தோல் சிவந்து காணப்படுதல்
- தோலில் கூச்சம் உணர்வு காணப்படுதல்
மேல் கூறியுள்ள பக்க விளைவுகள் ஆனது தொடர்ந்து இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.
கிரீமை எப்படி பயன்படுத்த வேண்டும்:
- முதலில் குதிகாலை சுத்தம் செய்ய வேண்டும், இதற்கு சிறிதளவு தண்ணீரை ஒரு அகலமான பாத்திரத்தில் வைத்து அதில் உப்பு சிறிதளவு போட்டு அதில் காலை 10 நிமிடத்திற்கு வைக்க வேண்டும்.
- கால் ஆனது உலர்ந்த பிறகு கிரீமை அப்ளை செய்ய வேண்டும்.
- இந்த கிரீமை இரவு நேரத்தில் அப்ளை செய்து தூங்குங்கள்.
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |