வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Vasograin மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

Updated On: March 24, 2025 7:11 PM
Follow Us:
vasograin Tablet Uses in Tamil
---Advertisement---
Advertisement

vasograin Tablet Uses in Tamil

மனிதனாக பிறந்த அனைவருமே உடல்நல குறைபாடு ஏற்பட்டால் உடனே எடுத்து கொள்வது மாத்திரை தான். அந்த மாத்திரையை ஏதோ அவசர நிலையில் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் தானாகவே மருந்து கடைக்கு சென்று மருந்து, மாத்திரையை வாங்கி சாப்பிட கூடாது. நீங்கள் சாப்பிடும் மாத்திரையில் நன்மைகள் மற்றும் தீமைகள் இரண்டையும் அறிந்து கொண்டு சாப்பிட வேண்டும். உங்களுக்கு உதவும் வகையில் நம் பதிவில் பதிவில் தினந்தோறும் மாத்திரையை பற்றிய தகவலை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் Vasograin மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை அறிந்து கொள்வோம் வாங்க..

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

vasograin Tablet Uses in Tamil:

Vasograin மாத்திரை குமட்டல், வாந்தி, தலைவலி போன்ற பிரச்சனைகளுக்கு மருந்தாக கொடுக்கப்படுகிறது.

Diclovik Plus மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

Vasograin Tablet Side Effects:

vasograin Tablet side effects in tamil

  • மயக்கம்
  • தசை வலி
  • அரிப்பு
  • வீக்கம்
  • இரத்த அழுத்தம் திடீரென குறைதல்
  • கடுமையான தலைவலியை குறைக்க Vasograin பயன்படுகிறது.
  • அடிக்கடி ஏற்படும் நிலையான தலைவலியை தணிக்க உதவுகிறது.
  • மூளையில் சரியான இரத்த ஓட்டத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
  • கண், நெற்றி பகுதிகளில் ஏற்படும் கடுமையான வலியை குறைக்கிறது.
  • மாதவிடாய் காலங்களில் ஏற்படும் தலைவலியை தணிக்க உதவுகிறது.
  • மைக்ரேனை தொடர்ந்து ஏற்படும் வாந்தி, மயக்கம் போன்றவற்றையும் Vasograin கட்டுப்படுத்த உதவுகிறது.

இந்த மாத்திரையை நீங்கள் எடுத்துக்கொண்ட பிறகு மேலே சொல்லப்பட்டுள்ள பக்க விளைவுகள் இல்லாமல் வேறு ஏதேனும் பக்க விளைவுகள் உங்களுக்கு தோன்றினால் அதனை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

Vasograin Tablet மருத்துவரின் ஆலோசனைப்படி மட்டுமே உட்கொள்ள வேண்டும். பொதுவாக, தினசரி 1-2 முறை அல்லது மருத்துவர் கூறும் அளவிலேயே எடுத்துக்கொள்ளவும். உணவுடன் அல்லது உணவின்றி எடுத்துக்கொள்ளலாம். அதிகப்படியான அளவில் உட்கொள்ளக்கூடாது.

கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்கள் Vasograin உட்கொள்வதற்கு முன் மருத்துவரை அணுகவும். இரத்த அழுத்தம் (BP) அல்லது இதய நோய் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகே பயன்படுத்த வேண்டும். மருந்தை நீண்ட காலம் தொடர்ந்து எடுத்துக்கொள்வது மருத்துவர் அறிவுறுத்திய அளவுக்கு மட்டுமே இருக்க வேண்டும். தூக்கமின்மை, மயக்கம், வாந்தி போன்ற பக்கவிளைவுகள் ஏற்படலாம். அதிகம் பயன்படுத்தினால் வழுக்கை, வயிற்றுவலி, குமட்டல் போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும்.

முன்னெச்சரிக்கை:

Vasograin மாத்திரையை கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு பரிந்துரைக்கப்படுவதில்லை, ஏனென்றால் நஞ்சுக்கொடிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த மாத்திரை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் சாப்பிட கூடாது. ஏனென்றால் குழந்தைக்கு வாந்தி, வயிற்றுபோக்கு போன்ற பிரச்சனையை ஏற்படுத்தும்.

இந்த மாத்திரை மயக்கத்தை ஏற்படுத்தலாம். அதனால் நீங்கள் இந்த மாத்திரை சாப்பிடும் போது வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.

இந்த மாத்திரை சாப்பிடும் போது வாகனம் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் மயக்கம் மற்றும் தலைவலியை அதிகப்படுத்தலாம்.

நீங்கள் வேறு ஏதும் பிரச்சனைக்கு மாத்திரை மருந்து எடுத்து கொண்டாலும் அதனை பற்றிய முழு விவரங்களையும் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

மருந்தின் அளவு:

இந்த மாத்திரையினை மருத்துவர் கூறிய அளவில் தான் எடுத்து கொள்ள வேண்டும். ஒருவேளை நீங்கள் மாத்திரையினை சாப்பிட மறந்து விட்டாலும் அதனை மறுவேளை சேர்த்து சாப்பிட கூடாது.

அதே போல் இந்த மாத்திரையினை தண்ணீருடன் மட்டும் தான் முழுங்க வேண்டும். இவ்வாறு இல்லாமல் டீ ,மற்றும் காபியுடன் எடுத்துகொள்ள கூடாது.

Chymowok Forte மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now