Vasu Zeal Cough Syrup Uses in Tamil
பொதுவாக இருமல் என்ற உடன் அனைவருக்கும் நினைவிற்கு வருவது சிரப் மட்டுமே. ஏனென்றால் இருமல் அல்லது சளி என இவற்றில் எது வந்தாலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் சிரப் தான் வாங்கி கொடுக்கிறார்கள். அப்படி பார்த்தால் சிரப் என்பது இருமல் மற்றும் சளிக்கு இருப்பது போல இதர சில பிரச்சனைகளுக்கும் இருக்கிறது. ஆனால் அவை எல்லாம் நமக்கு அந்த அளவிற்கு தெரிவது இல்லை. ஏனென்றால் அவற்றை நாம் அடிக்கடி எடுத்துக்கொள்ள மாட்டோம். ஆனால் இருமல் மற்றும் சளி இல்லாமல் வேறு எதற்கு சிரப் எடுத்துக்கொண்டாலும் அதில் என்ன பயன்கள் மாற்றம் பக்க விளைவுகள் உள்ளது என்று தெரிந்து இருப்பது மிகவும் நல்லது. அதனால் இன்று Vasu Zeal சுரப்பில் உள்ள பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் என்ன என்பதை பார்க்கலாம் வாங்க..!
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!
Vasu Zeal சிரப் பயன்கள்:
இத்தகைய சிரப் ஆனது இருமல், வறட்டு இருமல் மற்றும் சளி என இதுபோன்ற பிரச்சனைகள் அனைத்திற்கும் பயனளிக்கும் விதமாக இருக்கிறது.
மேலும் இந்த சிரப்பினை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் மருத்துவர் பரிந்துரைக்கப்பட்ட அளவில் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். அதேபோல் அந்த அளவினை விட கூடவோ அல்லது குறைவாகவோ எடுத்துக்கொள்ள கூடாது.
Vasu Zeal சிரப்பினை நீங்கள் தண்ணீருடன் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.
இம்மருந்தின் பக்க விளைவுகள்:
Vasu Zeal மருந்தினை மருத்துவர் ஆலோசனை படி மட்டும் குடிக்க வேண்டும். மேலும் இந்த சிரப்பை எடுத்துக்கொள்வதனால் உங்களுக்கு ஏதேனும் ஒரு பக்க விளைவுகள் வந்தாலும் அவற்றை உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பாண்டோப்ரசோல் 40 மி.கி மாத்திரையை பயன்படுத்துவதற்கு இதை கண்டிப்பாக தெரிஞ்சிக்கோங்க
முன்னெச்சரிக்கை:
அதேபோல் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், வயிற்றில் மற்றும் சிறுநீரகத்தில் பிரச்சனை உள்ளவர்கள் என அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
மருத்துவர் உங்களுக்கு இந்த சிரப்பை பரிந்துரை செய்யும் போது உங்களின் தற்போதைய நிலையை பற்றி கூற வேண்டும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
Demisone மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் என்னென்ன தெரியுமா
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |