Vincee Tablet Uses in Tamil
மனிதனாக பிறந்த அனைவருமே உடல் நல குறைபாடு ஏற்பட்டால் உடனே எடுத்து கொள்வது மாத்திரை தான். மாத்திரையை சாப்பிட்டதும் உடல் குறைபாடு சரி ஆகிவிட்டது என்றால் நல்ல மாத்திரை உடனே சரியாகி விட்டது என்று கூறுகிறோம். ஆனால் அந்த மாத்திரையில் தீமைகளும் அடங்கியிருக்கிறது என்பது பெரும்பாலானவர்களுக்கு தெரிவதில்லை. சில நபர்கள் தலைவலி, கால் வலி இன்னும் உடலில் வேறு எங்கும் வலித்தாலும் அதற்காக மாத்திரைகளை வாங்கி பயன்படுத்துகின்றனர். அதிலும் தாமாகவே மெடிக்களில் சென்று மாத்திரை வாங்கி சாப்பிட கூடாது. மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி சாப்பிட கூடாது. ஒவ்வொரு மாத்திரையை சாப்பிடுவதற்கு முன் அதில் நல்லது என்ன இருக்கிறது, தீமைகள் என்ன இருக்கிறது என்று அறிந்து சாப்பிடுவது நல்லது. அந்த வகையில் இன்றைய பதிவில் Vincee மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!
Vincee மாத்திரை பயன்கள்:
- வைட்டமின் டி குறைபாடு
- முகப்பரு
- மாதவிடாய் சுழற்சி நின்ற ஆஸ்டியோபோரோசிஸ்
- சிறுநீரக எலும்பமைவு பிறழ்வு எலும்பு நோய்கள்
- Predialysis மற்றும் கூழ்மப்பிரிப்பு நோயாளிகள்
- Hypoparathyroidism
- வயிற்றுப்போக்கு
- வயது தொடர்பான பார்வை இழப்பு
மேல் கூறப்பட்டுள்ள பிரச்சனைகளுக்கு வின்சீ மாத்திரையை மருந்தாக கொடுக்கபடுகிறது.
Zenflox Plus மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் |
வின்சீ மாத்திரை பக்க விளைவுகள்:
- தலைவலி
- வயிற்றுவலி
- வாந்தி
- மலசிக்கல்
- பசியின்மை
- வயிற்று பிடிப்பு
- தசை வலி, எலும்பு வலி
- உலர்ந்த வாய்
மேல் கூறப்பட்டுள்ள பிரச்சனைகள் தொடர்ந்து இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.
மருந்தளவு:
மருத்துவர் கூறிய அளவில் தான் சாப்பிட வேண்டும். மருத்துவர் கூறிய அளவை விட குறைவாகவோ, அதிகமாகவோ சாப்பிட கூடாது.
முன்னெச்சரிக்கை:
நீங்கள் வேறு ஏதும் பிரச்சனைக்காக மருந்து மாத்திரை எடுத்து கொண்டால் அதனை பற்றிய முழு தகவலையும் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
Aciloc 150 மி.கி மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் அதனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |