Vitagreat Tablet Uses in Tamil
இன்றைய கால கட்டத்தில் தொழில்நுட்பம் வளர வளர நோய்களும் வளர்ந்து கொண்டே இருக்கிறது. நோய்கள் வளர்வதால் மருத்துவமனை, மருந்தகங்கள, மருத்துவர்களும் அதிகரிக்கின்றனர். ஊருக்கு ஒரு மருத்துவமனை இருந்த காலம் போகி எங்கே பார்த்தாலும் மருந்தகங்களும், மருத்துவமனைகளும் உள்ளது. மேலும் மக்கள் பணத்தை சம்பாதிப்பதற்காக ஓடி ஓடி உழைக்கின்றனர். இதனால் நேரத்திற்கு சாப்பிடுவதில்லை, ஆரோக்கியமான உணவுகளையும் சாப்பிடுவதில்லை. நீங்கள் ஆரோக்கியமான உணவுகளையும், நேரத்திற்கு சாப்பிட்டாலே நோய்கள் வராமல் பாதுக்காக்கலாம். நீங்கள் சாப்பிடும் மாத்திரைகளில் நன்மை மற்றும் தீமை இரண்டுமே அறிந்து கொள்ள வேண்டும். அதனால் தான் இந்த பதிவில் vitagreat மாத்திரையில் உள்ள நன்மை மற்றும் தீமைகளை அறிந்து கொள்வோம் வாங்க..
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!
Vitagreat Tablet Uses in Tamil:
Vitagreat மாத்திரையானது இரத்த சோகை, நரம்பு மாட்டிரும் மூளையின் செயல்பாட்டை அதிகரிக்க, உடல் சோர்வு, உடல் பலவீனம், ஊட்டச்சத்து குறைபாடு போன்றவற்றை சரி செய்வதற்க்கு மருந்தாக கொடுக்கப்படுகிறது.
Vitagreat Tablet Side Effects in Tamil:
- குமட்டல்
- வயிற்றுபோக்கு
- வயிற்றுவலி
இந்த மாத்திரையை நீங்கள் எடுத்துக்கொண்ட பிறகு மேலே சொல்லப்பட்டுள்ள பக்க விளைவுகள் இல்லாமல் வேறு ஏதேனும் பக்க விளைவுகள் உங்களுக்கு தோன்றினால் அதனை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
Chymowok Forte மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்
முன்னெச்சரிக்கை:
இந்த மாத்திரை எடுத்து கொள்ளும் போது மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.
நீங்கள் கர்ப்பமாக இருந்தாலோ அல்லது கர்ப்பம் அடைவதற்கு திட்டமிட்டிருந்தாலோ மருத்துவர் ஆலோசனை இல்லாமல் இந்த மாத்திரையை எடுத்து கொள்ள கூடாது.
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் சாப்பிட கூடாது. ஏனென்றால் குழந்தைக்கு வாந்தி, வயிற்றுபோக்கு போன்ற பிரச்சனையை ஏற்படுத்தும்.
நீங்கள் வேறு ஏதும் பிரச்சனைக்கு மாத்திரை மருந்து எடுத்து கொண்டாலும் அதனை பற்றிய முழு விவரங்களையும் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
Diclovik Plus மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் |
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |