வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Vizylac மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் | Vizylac Tablet Uses in Tamil

Updated On: December 13, 2024 5:10 PM
Follow Us:
Vizylac Tablet Uses in Tamil
---Advertisement---
Advertisement

Vizylac Tablet Uses in Tamil

நம் முன்னோர்கள் காலத்தில் உணவே மருந்தாக இருந்தது, அதாவது கூழை குடித்தாலும் ஆரோக்கியமாக இருந்தார்கள். ஆனால் இன்றைய கால கட்டத்தில் பாஸ்ட் புட் மற்றும் கடையில் விற்க கூடிய உணவுகளை சாப்பிட்டு விட்டு ஆரோக்கியத்தை பாழாக்கி கொள்கிறார்கள். இதனால் பல நோய்களும் ஏற்படுகிறது. இந்த நோய்களை சரி செய்வதற்கு மாத்திரைகளை எடுத்து கொள்கிறார்கள்.

இந்த மாத்திரையில் நன்மையும் இருக்கிறது, தீமையும் இருக்கிறது. அதனால் தான் நம் பதிவில் தினந்தோறும் ஒவ்வொரு மாத்திரையில் உள்ள நன்மைகள் மற்றும் தீமைகளை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் vizylac மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை அறிந்து கொள்வோம் வாங்க..

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

Vizylac Tablet Uses in Tamil:

Vizylac Tablet Side Effects in Tamil

  • வயிற்று போக்கு
  • ஒற்றை தலைவலி
  • கீல்வாதம்
  • தலைவலி
  • தசைப்பிடிப்பு

மேல் கூறப்பட்டுள்ள பிரச்சனைகளுக்கு மருந்தாக கொடுக்கப்படுகிறது.

Zenflox Plus மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

Vizylac Tablet Side Effects in Tamil:

  • குமட்டல் மற்றும் வாந்தி
  • ஒவ்வாமை பிரச்சனை
  • பசியின்மை
  • கசப்பான சுவை
  • வீக்கம் ஏற்படுதல்
  • வாயு பிரச்சனை

மேல் கூறப்பட்டுள்ள பிரச்சனைகள் தொடர்ந்து இருந்தால் மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும்.

முன்னெச்சரிக்கை:

  • இந்த மாத்திரையை சாப்பிடும் போது மது அருந்த கூடாது, ஏனென்றால் நோயின் நிலை மற்றும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
  • நீங்கள் கர்ப்பமாக இருந்தாலோ அல்லது கர்ப்பத்திற்கு திட்டமிட்டுருந்தாலோ Vizylac மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுத்து கொள்ள கூடாது.
  • தாய்ப்பால் கொடுக்கும் தாய்மாராக இருந்தால் இந்த மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுத்து கொள்ள கூடாது.
  • நீங்கள் வேறு ஏதும் பிரச்சனைக்காக மருந்து மாத்திரை எடுத்து கொண்டால் அதனை பற்றிய முழு தகவலையும் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

Aciloc 150 மி.கி மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் அதனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now