Vomikind md 4 Tablet Uses in Tamil
இன்றைய காலத்தில் மாத்திரை சாப்பிடாதவர்கள் யாரும் இருக்க முடியாது. நம் மாத்திரை சாப்பிடும் போது உடல் நல குறைபாடுகளில் இருந்து விடுபடுகிறோம் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறோம்.அதில் நன்மைகள் இருந்தாலும் பல மடங்கு தீமைகள் இருக்கிறது. நம் மாத்திரை சாப்பிடும் போது அதன் பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை அறிந்து இருப்பது அவசியம். அதனால் vomikind md 4 மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவை இந்த பதிவை பார்த்து தெரிந்து கொள்வோம் வாங்க.
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!
vomikind md 4 மாத்திரையின் பயன்கள்:
அறுவை சிகிக்சை, கீமோதெரபி மற்றும் கதிர்விச்சு போன்ற சிகிச்சைக்களால் ஏற்படும் குமட்டல் மற்றும் வாந்தியினை சரி செய்வதற்கு இந்த மாத்திரை மருந்தாக கொடுக்கப்படுகிறது.
Pyrigesic 650 மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் | Pyrigesic 650 Tablet Uses in Tamil
vomikind md 4 மாத்திரையின் பக்க விளைவுகள் :
- தலை வலி
- மலசிக்கல்
- களைப்பு
- சிறுநீர் களிப்பு
- வாய் உலர்தல்
- கவலை
முன்னெச்சரிக்கை :
- தசை மற்றும் தசைகளின் விறைப்புத்தன்மை
2.தலை வலி மற்றும் நெஞ்சு வலி
3.உடலில் உள்ள தோல்கள் மஞ்சள் நிறமாக மாறுதல்
4. வேகமான இதய துடிப்பு மற்றும் அதிகமான வியர்வை
நுரோகின்ட் எல் சி மாத்திரை பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள்..!
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |