Whitfield Ointment Uses in Tamil
நம்முடைய முகத்தை அழகாக வைத்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக இருக்கும். முகத்தில் பிரச்சனையாக இருந்தாலும் சரி அல்லது உடலில் ஏதும் பிரச்சனையாக இருந்தாலும் சரி மருத்துவரை நாடி தான் செல்கின்றோம். மருத்துவரிடம் காண்பிக்கும் போது நம்முடைய பிரச்சனைக்கு தகுந்தது போல மருந்து, மாத்திரைகள் எழுதி கொடுப்பார்கள்.
இந்த மருந்து. மாத்திரைகளை எடுத்து கொள்ளும் போது உடல்நல பிரச்சனை சரி ஆனாலும் அவை பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும். அதனால் நீங்கள் எடுத்து கொள்ளும் மருந்து, மாத்திரையின் நன்மைகள் மற்றும் தீமைகளை அறிந்து கொண்டு சாப்பிட வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் Whitfield Ointment நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
குறிப்பு: எந்த ஒரு மாத்திரை மற்றும் மருந்தையும் மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுத்து கொள்ள கூடாது.
Whitfield Ointment Uses:
நம்முடைய உடலில் ஏற்படும் அலர்ஜி பிரச்சனை மற்றும் காயம், அரிப்பு போன்றவற்றிற்கு மருத்துவரிடம் காண்பிக்கும் போது மாத்திரையுடன் ஆயிண்ட்மென்ட் மற்றும் சோப் போன்றவற்றை எழுதி கொடுப்பார்கள். ஒவ்வொரு பிரச்சனைக்கும் மருந்து, மாத்திரைகள் எழுதி கொடுப்பார்கள். அந்த வகையில் Whitfield Ointment பயன்கள் மற்றும் பக்க விளைவிகள் பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
Whitfield Ointment ஆயின்மென்ட் ஆனது பூஞ்சை தொற்று, தோல் அரிப்பு, அலர்ஜி போன்ற பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
Cystone மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள்.!
Whitfield Ointment Side Effects:
- தோல் எரிச்சல்
- தோல் சிவந்த நிறத்தில் காணப்படுதல்
- தோல் அரிப்பு
மேலே கூறப்பட்டுள்ள பிரச்சனைகள் தொடர்ந்து ஏற்பட்டால் மருத்துவரை அணுக வேண்டும். ஒருவேளை உங்களுக்கு வேறு ஏதும் பிரச்சனைகள் ஏற்பட்டாலும் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியமானதாகும்.
முன்னெச்சரிக்கை:
- கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இந்த ஆயிண்ட்மென்டை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் பயன்படுத்த கூடாது.
- தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
- நீங்கள் வேறு ஏதும் ஆயின்மென்டை பயன்படுத்தி அதனால் நீங்கள் பக்க விளைவுகளை சந்திருந்தால் அதனை பற்றிய முழு தகவலையும் தெரிவிக்க வேண்டும்.
- நீங்கள் வேறு ஏதும் பிரச்சனைக்காக மருந்து, மாத்திரை ஏதும் கொண்டு இருந்தால் அதனை பற்றிய முழு தகவலையும் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
Trypsin Chymotrypsin மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |