Xirtam H Tablet 10 மாத்திரையின் நன்மைகள் மற்றும் பக்கவிளைவுகளை தெரிந்து கொள்வோம்..!

Advertisement

Xirtam H Tablet Uses in Tamil

நமக்கு எப்போதும் உடலில் குறைப்பாடுகள் ஏற்பட்டாலும் நாம் மருத்துவமனையை அணுகுவது வழக்கம். அவர் நமது உடனிலையை பரிசோதித்து உடல் நிலை சரி இல்லையென்றால் சரி செய்வதற்காக மருந்து மாத்திரைகளை எழுதி தருவார்கள்.

சில மருத்துவமனையில் பார்மஸி இருக்கும் சில மருத்துவமனையில் இருக்காது. வெளியில் வந்து தான் மாத்திரையை வாங்குவோம். அப்படி மாத்திரை ,மருந்து வாங்கும் இடத்தில் கொடுக்கும் மாத்திரைகள் அனைத்தும் காலையில் சாப்பிடுங்கள், மதியம் இரவு என்று சொல்வார்கள். ஆனால் எதற்கு இந்த மாத்திரை என்று சொல்லமாட்டார்கள். நாமே தெரிந்துகொள்ள உடனே ஸ்மோர்ட் போனில் தேடுவோம் அப்படி தேடும் பட்சத்தில் உங்களுக்கு உதவிடும் வகையில் இந்த பதிவு இருக்கும்.

Xirtam H Tablet Uses in Tamil:

Xirtam h மாத்திரையில் Hydrochlorothiazide and Olmesartan, Medoxomil  இந்த வடிவிடிலும் கிடைக்கிறது. இரத்த அழுத்தம், திரவம் தங்குதல், இதய செயலிழப்பு, கல்லீரல் செயலிழப்பு, சிறுநீரக செயலிழப்பு, சிறுநீரக கோளாறு, உயர் இரத்த அழுத்தம். போன்றவற்றை குணமாக்குவதற்கும் அதிகளவு நம்மை பாதிக்கப்படாமலும் இருக்க உதவி செய்கிறது.

பக்கவிளைவுகள்:

இந்த மாத்திரையில் உள்ளடக்கிய பொருட்களில் இருந்து நமக்கு ஏற்படக்கூடிய பக்கவிளைவுகளை பற்றி இந்த பதிவின் வாயிலாக தெரிந்துகொள்வோம். அதேபோல் இந்த மாத்திரை சாப்பிட்டால் இந்த பக்கவிளைவுகள் கட்டாயம் ஏற்படும் என்பது சாத்தியம் இல்லை. அதேபோல் இது அனைத்துமே அவர் அவர் உடல்களில்  இருக்கும் சத்துக்கள் குறைவாலும் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. ஆகவே கீழ் கொடுப்பட்டுள்ள ஏதேனும் அறிகுறி ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகவும்.

  • உலர்ந்த வாய்
  • வாந்தி
  • உடல்பலவீனம்
  • கீல்வாதம்
  • இதயம் துடிப்பு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ ஏற்படும்.
  • தசை வலி
  • தாகம் அதிகம்
  • சோம்பல்
  • தலைவலி
  • இருமல்
  • தொண்டை வலி
  • அஜீரணம்
  • வலி அல்லது மூட்டுகளில் வீக்கம்
  • வயிற்றுப்போக்கு
  • தலைச்சுற்று
  • கைகள் அல்லது கால்களில் வீக்கம்
  • காய்ச்சல்

இதுபோன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகி அறிவுரை பெற்றுக் கொள்ளவும்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 👉 ஜாக்லோ CT மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள்..!

ஜூனியர் லான்சோல் 15 மி.கி மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்..!

 

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement