வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Zinemac 150 மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்..!

Updated On: June 17, 2025 7:00 PM
Follow Us:
Zinemac 150 Tablet Uses in Tamil
---Advertisement---
Advertisement

Zinemac 150 Tablet Uses in Tamil

இன்றைய காலகட்டத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் உடல்நல குறைபாடு ஏற்பட்டு கொண்டே தான் உள்ளது. அதனை சரி செய்வதற்காக பலவகையான மருந்து மாத்திரைகளை நாம் பயன்படுத்துவோம். அதாவது ஒரு சிலரின் வாழ்க்கை மருந்துகளில் தான் இயங்கி கொண்டிருக்கின்றது என்றே கூறலாம். ஆனால் நமது முன்னோர்களின் காலகட்டத்தில் இந்த நிலை எதுவும் இல்லை. ஏனென்றால் அவர்களின் காலகட்டத்தில் அவர்களின் வாழ்க்கைமுறை உணவு பழக்கங்கள் அனைத்தும் சரியாக இருந்தது. இன்றைய சூழலில் இவ்விரண்டுமே சரியாக இல்லை. அதனால் நமது உடல்நலத்தை சரிசெய்வதற்கு உதவும் மருந்து மாத்திரைகளை பற்றி நாம் சரியாக தெரிந்து கொள்ள வேண்டும். எனவே தான் இன்று Zinemac 150 மிகி மாத்திரை பற்றிய தகவல்களை பதிவிட்டுள்ளோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அந்த மாத்திரை பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்ளுங்கள்.

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

சிப்கால் 500 மி.கி மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் இதை தெரிஞ்சிக்கோங்க

Zinemac 150 Tablet Uses in Tamil:

Zinemac 150 Tablet Side Effects in Tamil

பொதுவாக இந்த Zinemac 150 மிகி மாத்திரையானது டியோடெனல் அல்சர், இரைப்பை புண், இரத்தச் சுரப்பு நிலை, இரைப்பைஉணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் மற்றும் இரைப்பை குடல் இரத்தப்போக்கு போன்றவற்றிற்கு சிகிச்சை அளிக்கின்றது.

வலிநிவாரணிகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் வயிற்றுப் புண்கள் மற்றும் நெஞ்செரிச்சல் ஆகியவற்றைத் தடுக்கவும் இந்த Zinemac 150 மிகி மாத்திரையானது பயன்படுகிறது.

இந்த மருந்தில் பலவகையான மி.லி உள்ளதால் இதனை மருத்துவர் அளித்த அளவைவிட அதிகமாகவோ குறைவாகவோ எடுத்து கொள்ளாதீர்கள். அப்படி எடுத்து கொண்டால் பல பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும்.

Zinemac 150 Tablet Side Effects in Tamil:

இந்த Zinemac 150 மி.கி மாத்திரையை பயன்படுத்துவதால்,

  • தலைவலி
  • வயிற்றுப்போக்கு
  • மிகவும் குறைந்த இரத்த அழுத்தம்
  • நெஞ்சு வலி
  • உதடுகள் வீக்கம்
  • தோல் வெடிப்பு
  • தலைச்சுற்று
  • மூட்டுவலி
  • மங்கலான பார்வை போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. அதனால் இதில் ஏதாவது ஒரு பக்க விளைவுகள் நீடித்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று கொள்ளுங்கள்.

லெவோசெடிரிசைன் மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள்

முன்னெச்சரிக்கை:

  • இந்த Zinemac 150 மி.கி மாத்திரையினை பயன்படுத்துவதற்கு முன்னால் உங்களது தற்போதைய மருந்து பட்டியலை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
  • நீங்கள் கர்ப்பமாகவோ மற்றும் தாய்பால் அளிக்கின்ற தாய் என்றாலும் இந்த மருந்தினை பயன்படுத்துவதற்கு முன்னால் உங்கள் மருத்துவரின் ஆலோசனையை பெற்று கொள்ளுங்கள்.
  • நீங்கள் வேறு ஏதேனும் பிரச்சனைக்காக மருந்து, மாத்திரை எடுத்து கொண்டால் அதனை பற்றிய தகவலை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
  • இந்த மாத்திரை எடுத்து கொள்ளும் போது மயக்கம் ஏற்படுவதால் அவ்வப்போது வாகனம் ஓட்டுவதை தவரிகக் வேண்டும்.
  • மேலும் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

மருந்தளவு:

இந்த மாத்திரையை நீங்கள் மருத்துவர் கூறிய அளவில் தான் எடுத்து கொள்ள வேண்டும். ஒருவேளை நீங்கள் மாத்திரை எடுத்து கொள்ள மறந்து விட்டால் அதனை மறுநேரம் சேர்த்து எடுத்து கொள்ள கூடாது.

குறிப்பு: இங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் மருந்தின் உப்பு உள்ளடக்கத்தை அடிப்படையாக கொண்டவை. மருந்தின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும்.

சிஃப்ரான் 500 மிகி மாத்திரை பற்றிய தகவல்

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now