வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Zynol 150 மாத்திரை எதற்காக பயன்படுத்தப்படுகிறது | zynol 150 tablet uses in tamil

Updated On: June 27, 2025 5:53 PM
Follow Us:
zynol 150 tablet uses in tamil
---Advertisement---
Advertisement

Zynol 150 Tablet Uses in Tamil

இந்த மாத்திரையானது எதற்காக பயன்படுத்தப்படுகிறது என்பதை கீழே பதிவிட்டுள்ளோம். அதனை பார்த்து அறிந்து கொள்வோம்.

  • வயிறு புண்
  • குடல் புண்
  • நெஞ்செரிச்சல்
  • செரிமான பிரச்சனை
  • இரைப்பைஉணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய்
  • அமிலத்தன்மை
  • கர்ப்ப காலத்தில் அமிலத்தன்மை

மேல் கூறப்பட்டுள்ள பிரச்சனைகளுக்கு Zynol மாத்திரையானது மருந்தாக கொடுக்கப்படுகிறது.

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரைமற்றும் ஊசி போன்றவற்றை  தானாக வாங்கி பயன்படுத்த கூடாது..!

Zynol 150 Side Effects:

zynol 150 tablet side effects in tamil

ஒவ்வொரு மாத்திரையிலும் நன்மைகள் போலவே தீமைகளும் அடங்கியிருக்கிறது. அந்த வகையில் Zynol 150 மாத்திரையிலும் பக்க விளைவுகள் இருக்கிறது. அது என்னென்ன என்று அறிந்து கொள்வோம்.

  • தலைவலி
  • அரிப்பு
  • சொறி சிரங்கு
  • காய்ச்சல்

மேல் கூறப்பட்டுள்ள பக்க விளைவுகள் தொடர்ந்து ஏற்பட்டால் மருத்துவரை அணுகுவது அவசியமானது. அது போல் இந்த பக்க விளைவுகள் இல்லாமல் வேறு ஏதேனும் பக்க விளைவுகளை சந்தித்தாலும் மருத்துவரை அணுகி ஆலோசனை கேட்க வேண்டும்.

Levipil மாத்திரை எதற்காக பயன்படுத்தப்படுகிறது

முன்னெச்சரிக்கை:

  • கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இந்த மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுத்து கொள்ள கூடாது.
  • தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுத்து கொள்ள கூடாது.
  • Zynol 150 மாத்திரை எடுத்து கொள்ளும் போது மது மற்றும் புகை பிடிப்பதை தவிர்க்க வேண்டும்.
  • நீங்கள் வேறு ஏதும் பிரச்சனைக்காக மருந்து, மாத்திரை எடுத்து கொண்டால் அதனை பற்றிய முழு விவரத்தையும் தெரிவிக்க வேண்டும்.
  • உங்களுக்கு வேறு ஏதேனும் பிரச்சனைக்காக மருந்து, மாத்திரை எடுத்து கொண்டு அதன் மூலம் ஏதேனும் பக்க விளைவுகளை சந்திருந்தால் அதனை பற்றிய தகவலை தெரிவிக்க வேண்டும்.

மருந்தளவு:

மருத்துவர் கூறிய அளவில் தான் Zynol 150 மாத்திரையை எடுத்து கொள்ள வேண்டும். ஒருவேளை நீங்கள் மாத்திரையை எடுத்து கொள்ள மறந்து விட்டால் அதனை மறுநேரம் சேர்த்து எடுத்து கொள்ள கூடாது. இதனை காபி அல்லது டீயுடன் சாப்பிட கூடாது. தண்ணீரில் தான் விழுங்க வேண்டும்.

அதுமட்டுமில்லாமல் இதனை உடைத்தோ கரைத்தோ சாப்பிட கூடாது. மருத்துவர் எப்படி சாப்பிட வேண்டும் என்று கூறினாரோ அதே போல தான் சாப்பிட வேண்டும்.

Fentanyl இன்ஜெக்ஷன் எதற்காக பயன்படுத்தப்படுகிறது

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now