சூப்பர் புதிய மெஹந்தி டிசைன் | New Designs

Advertisement

புதிய மெஹந்தி  டிசைன் 

பெண்களுக்கு மெஹந்தி போட்டுக்கொள்வது மிகவும் பிடிக்கும். இருப்பினும் சில பெண்களுக்கு போட்டுக்கொள்ளும் போது மெஹந்தி அதிகமாக சிவக்காது. எனவே மெஹந்தி நல்லா சிவக்க அவர்களுக்கு சில டிப்ஸ் இவற்றில் கொடுக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை வேறு நெருங்கிக் கொண்டிருக்கிறது. இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள சில டிப்ஸ்களை பின்பற்றினால், நிச்சயம் உங்கள் கைகளில் மெஹந்தி நல்ல நிறத்தில் சிவப்பதோடு, நீண்ட நாட்கள் வரை இருக்கும்.

புதிய மெஹந்தி டிசைன்:

new mehindhi desighns

புதிய மெஹந்தி டிசைன்:-

 புதிய மெஹந்தி டிசைன்

அழகிய மெஹந்தி டிசைன்:-

 Mehndi Designs Latest For Unique

புதிய மெஹந்தி டிசைன்ஸ்:-

new-mehandi

புதிய மெஹந்தி டிசைன்ஸ்:-

new-mehandi trending desighns



1. Mehndi Designs Latest For New Style:

 mehndi designs latest for new style

2. Mehndi Designs Latest For Step By Step:

 Mehndi Designs Latest For Unique

3. Mehndi Designs Latest For Unique

unique mehindhi desighns

4. Mehndi Designs Latest For Foot

 Mehndi Designs Latest For Foot

5. Mehndi Designs Latest For back side:

front hand mehindhi desighn

மெஹந்தி நல்லா சிவக்க டிப்ஸ் 1:

 மெஹந்தி நல்லா சிவக்க டிப்ஸ்

மெஹந்தி நல்ல நிறத்தில் பிடிக்க வேண்டுமானால், அதை கைகளுக்கு வைக்கும் முன் கைகளில் சமையல் எண்ணெயைத் தடவிக் கொள்ளுங்கள்.

மெஹந்தி நல்லா சிவக்க குறிப்பு 2:

எலுமிச்சை சாற்றில் சர்க்கரை சேர்த்து கலந்து, அக்கலவையை கைகளில் வைத்து மெஹந்தி  காய்ந்த பின்னர் பஞ்சின் உதவியால் மீண்டும் தடவி 15 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும்.

பின்பு தங்களது கைகளை கழுவி பார்த்தால் மெஹந்தி நல்ல நிறத்தில் கைகளில் பிடிக்கும்.

மெஹந்தி நல்லா சிவக்க டிப்ஸ் 3:

மெஹந்தி வைத்து நன்கு உலர்ந்த பின்னர், அதனை நீரில் கழுவாமல், உலர்ந்ததை சுரண்டி எடுத்துவிட்டு, கைகளில் கடுகு எண்ணெய் அல்லது விக்ஸ் தடவினால், கையில் உள்ள மெஹந்தியின் நிறம் அதிகரிக்கும்.

மெஹந்தி நல்லா சிவக்க குறிப்பு 4:

கைகளில் உள்ள மெஹந்தியில் எலுமிச்சை சாற்றினைத் தடவிய பின், ஒரு வாணலியில் கிராம்பை போட்டு நன்கு வறுத்து அடுப்பை அணைத்துவிட்டு, அப்போது வாணலியில் உள்ள கிராம்பில் இருந்து வெளிவரும் புகையில் கைகளை சிறிது நேரம் காட்ட வேண்டும்.

இதன் மூலமும் மெஹந்தியின் நிறம் அதிகரிக்கும்.

மெஹந்தி நல்லா சிவக்க டிப்ஸ் 5:

கைகளில் மெஹந்தி வைத்தால் குறைந்தது 4-5 மணிநேரம் வைத்திருப்பதோடு, 12 மணிநேரத்திற்கு கைகளை நீரில் கழுவக்கூடாது.

அப்படி கழுவினால், கைகளில் உள்ள மெஹந்தியின் நிறம் மங்க ஆரம்பிக்கும்.

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement