புதிய மெஹந்தி டிசைன் போட்டு அசத்தலாம் வாங்க..! Latest Mehndi Designs..!

புதிய மெஹந்தி டிசைன் 2021..!

மெஹந்தி என்றாலே பல பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். அதுவும் மெஹந்தி டிசைன் பலவகையான விசேஷங்களுக்கு போட்டு அசத்துவாங்க. ஆனால் எப்போது பார்த்தாலும் ஒரே விதமான மெஹந்தி டிசைன் போடுவது என்பது நாளடைவில் நமக்கே சலித்து விடும்.

புதுப்புது டிசைன்களை போட்டால் தான் பார்ப்பதற்கும் நன்றாக இருக்கும். நமது கற்பனை திறனும் மேலும் மேலும் வளரும். இந்த பகுதியில் உங்களது கண்களை கவரும் புதிய மெகந்தி டிசைன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தங்களுக்கு மிகவும் பிடித்ததாக இருக்கும்.

இதையும் பாருங்கள் —>  புதிய மெஹந்தி போட்டோஸ் 2021..!

மெஹந்தி டிசைன் back side

mehndi design

மெஹந்தி டிசைன்ஸ்:-

mehndi design

புதிய மெஹந்தி டிசைன் 2021:mehndi design

புதிய மெஹந்தி டிசைன் 2021

 

mehndi design

இதையும் பாருங்கள் —>  புதிய மருதாணி டிசைன் 2021..! Latest Update..!

 

மெஹந்தி டிசைன் 2021

mehndi design

இதையும் பாருங்கள் —> கண்களை கவரும் புதிய மெஹந்தி டிசைன் 2021..!


கைகளுக்கான புதிய மெஹந்தி டிசைன்(Mehndi Designs Simple for Front Hand):

mehndi design

புதிய மெஹந்தி டிசைன் (new mehandi designs)

mehndi design

கைவிரல்களுக்கான மெகந்தி டிசைன்: (Mehndi designs latest for finger)

mehndi design

திருமணத்திற்கான புதிய மெஹந்தி டிசைன்(Mehndi Designs Simple for Wedding):

mehndi design

புதிய ரவுண்ட் டைப் மெஹந்தி டிசைன் (Mehndi Designs Simple for Round type):

mehndi design

 

புதிய மெஹந்தி போட்டோஸ் 2021..!



புதிய மெஹந்தி டிசைன் 2021..!

1.Mehndi Designs Latest For Left Hand:

mehndi designs latest for left hand

2.Mehndi Designs Latest For Right Hand:

mehndi designs latest for right hand

3.Mehndi Designs Latest For Back Hand:

mehndi designs

marriage mehndi design:

marriage mehndi design



1.Mehndi Designs Simple For Back Hand:-

mehandi design

 

புதிய அழகான மெஹந்தி டிசைன்



மெஹந்தி டிசைன் 2021..!

இன்டோ அரபிக்:

mehndi designs

பாக்கிஸ்தான் டிசைன்:

mehndi designs

சூப்பர் மெஹந்தி டிசைன்:

mehndi designs

அழகான டிசைன்:

mehndi designs

புதிய மருதாணி டிசைன் 2021..!



மெஹந்தி போட்டு அசத்தலாம் வாங்க..!

பெண்களுக்கு மெஹந்தி போட்டுக்கொள்ள மிகவும் பிடிக்கும். அதுவும் புது புது டிசைன் என்றால் சொல்லவே வேண்டாம். அந்த டிசைனை போட ஆசைப்படுவார்கள். அதுவும் தீபாவளி பண்டிகை வேற வர இருக்கிறது. எனவே அசத்தலான மெஹந்தி டிசைன்கள் நீங்களும் போட்டு மற்றவர்களுக்கும் இந்த மெஹந்தி போட்டு அசத்துங்கள்.

கலக்கல் டிசைன்:

இந்த மெஹந்தி மிகவும் அழகாக இருப்பதினால் பெண்களுக்கு இந்த டிசைன் விசேஷ நாட்களில் போட அதிகம் விரும்புவார்கள்.

இவற்றில் இருக்கும் மாங்காய் டிசைன் கண்களை கவரக்கூடியது. கைகள் முழுவதும் நிறைந்து இருக்கும் இந்த கலக்கலான டிசைனை பெண்கள் அனைவரும் போட்டுக்கொள்ள விரும்புவார்கள்.

mehndi designs

பார்ப்பதற்கு வியப்பூட்டும் இந்த  டிசைன் உங்களது கைகளில் போடும்போது இன்னும் அழகாக இருக்கும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இந்த டிசைன் பிடிக்கும்.

சிம்பிள் டிசைன்:

மெஹந்தி டிசைன்சில பெண்களுக்கு கைகள் முழுவதும் மெஹந்தி போட்டுக்கொள்ள விரும்பமாட்டார்கள். அவர்களுக்கான டிசைன்தான் இது. இந்த டிசைனை மிக விரைவாகவே போட்டு முடித்துவிடலாம்.

ரங்கோலி டிசைன்

mehndi designsஇந்த ரங்கோலி டிசைன் மிகவும் எளிதாக போட்டு முடித்து விடலாம். பார்ப்பதற்கும் மிகவும் அழகாக இருக்கும்.

அரபிக் டிசைன்:

mehndi designsஅரபிக் மெகந்தி டிசைன் என்றாலே பலரும் இதனை வேண்டுவார்கள். இது மிகவும் அழகான கோடுகளால் ஆனது. இது சிம்பிள் டிசைனாகவும் தெரியும். இதில் பூக்கள், இலைகள், கோடுகள் ஆகியவை உள்ளன.

கிராஸ் டிசைன்:

சில பெண்களுக்கு கிராஸ் டிசைன் போட்டுக்கொள்ள மிகவும் விரும்புவார்கள். அதும் கிராஸ் டிசைன் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்.

மிகவும் எளிதாக போட்டுவிடவும் முடியும் என்பதினால் பொதுவாக இந்த கிராஸ் டிசைன்களை விரும்பி போடுவார்கள்.

mehndi designsஇப்படியும் எளிதாக போட முடியுமா என்று நினைக்க வைக்கும், இந்த பூக்களால் போடப்பட்ட மெகந்தி டிசைன்.

குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அதிகமாக கல்லூரி பெண்கள் இந்த டிசைனைத்தான் விரும்பி போடுவார்கள்.

கண்களை கவரும் புதிய மெஹந்தி

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com