புது புது அழகான மெகந்தி டிசைன்..!

mehandi design

புதிய மெஹந்தி டிசைன் 2019

மெகந்தி போடுவது பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று! இதனை விரும்பாத பெண்களே கிடையாது என்று கூறலாம். ஆனால் எப்போது பார்த்தாலும் ஒரே விதமான mehandi design போடுவது என்பது நாளடைவில் நமக்கே சலித்து விடும். புதுப்புது டிசைகளை போட்டால் தான் பார்ப்பதற்கும் நன்றாக இருக்கும். நமது கற்பனை திறனும் மேலும் மேலும் வளரும். இந்த பகுதியில் உங்களது கண்களை கவரும் அழகான மெகந்தி டிசைன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

அரபிக் மெஹந்தி:

அரபிக் மெகந்தி டிசைன் என்றாலே பலரும் இதனை வேண்டுவார்கள். இது மிகவும் அழகான கோடுகளால் ஆனது. இது சிம்பிள் ஆன டிசைனாகவும் தெரியும். இதில் பூக்கள், இலைகள், கோடுகள் ஆகியவை உள்ளன.

புதிய மெஹந்தி டிசைன் 2019

புதிய மெஹந்தி டிசைன் 2019

புதிய மெஹந்தி டிசைன் 2019

புதிய மெஹந்தி டிசைன் 2019

 1. மெஹந்தி டிசைன் 2019

2. மெஹந்தி டிசைன் 2019

3. மெஹந்தி டிசைன் 2019

4. மெஹந்தி டிசைன் 2019

 

5. மெஹந்தி டிசைன் 2019

 புது புது அழகான மெகந்தி டிசைன்..!

1. Mehndi Designs Latest For Left Hand:-

புதிய மருதாணி டிசைன் 2019..! Latest Update..!

2. Mehndi Designs Latest For Right Hand:-

கண்களை கவரும் புதிய மெஹந்தி டிசைன்..!

3. Mehndi Designs Latest For Back Hand:-

புதிய அழகான மெஹந்தி டிசைன் போடலாமா?

4. Mehndi Designs Latest For Full Hand:-

இனி புதுப்புது மெகந்தி டிசைன்கள் போடலாம் வாங்க…!

5. Mehndi Designs Latest For Finger:-

சூப்பர் மெஹந்தி டிசைன்..!சூப்பர் மெஹந்தி டிசைன்..!

மெகந்தி போடுவது பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று! இதனை விரும்பாத பெண்களே கிடையாது என்று கூறலாம். ஆனால் எப்போது பார்த்தாலும் ஒரே விதமான mehandi design போடுவது என்பது நாளடைவில் நமக்கே சலித்து விடும். புதுப்புது டிசைகளை போட்டால் தான் பார்ப்பதற்கும் நன்றாக இருக்கும். நமது கற்பனை திறனும் மேலும் மேலும் வளரும். இந்த பகுதியில் உங்களது கண்களை கவரும் அழகான மெகந்தி டிசைன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

mehandi design

இன்டோஅரபிக்:

இன்டோ அரபிக் மெகந்தி டிசைன் ஒரு அழகான டிசைன் ஆகும். பொறாமைப்படும் அளவிற்கு அழகை தருவதில் இந்த டிசைன்க்கு ஒரு தனி இடம் உண்டு.

டைமண்ட் டிசைன்:

இந்த டிசைன் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும், உங்களை அழகாக காட்டுவதாகவும் இருக்கும். இதில் சிறிய மற்றும் பெரிய அளவினாலான செவ்வகம், சதுரம், முக்கோணம் போன்ற டிசைன்கள் உள்ளன. இது புதுமை வாய்ந்ததாகவும் உள்ளது.

திருமண மெஹந்தி டிசைன்:

திருமண மெகந்தி டிசைனில் அழகான பூக்கள், சின்ன சின்ன கோடுகளால் அழங்கரிப்பது என பல அம்சங்கள் அடங்கும்.

இது கீழ் இருந்து மேல் வரை மிகவும் அழகாக காட்டும். இது மிகவும் ஆடம்பரமான டிசைன் ஆகும்.


புது புது அழகான மெகந்தி டிசைன்..!

மாங்காய் டிசைன் பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும். உள்ளங்கையில் வரைந்து கொண்டு நீங்கள் உங்களது கிரியேட்டிவிட்டிக்கு தகுந்தது போல பல டிசைன்களை இதில் சேர்த்துக்கொள்ளலாம்.

குஜராத் டிசைன்:

உங்களுக்கு குஜராத் டிசைன் மீது அதிக பிரியம் இருந்தால் நீங்கள் இதனை கண்டிப்பாக டிரை செய்யலாம்.mehndi design

இரண்டு கைகளுக்கும் போட்டுக்கொள்ள இந்த டிசைனை தேர்வு செய்யுங்கள். க்யூட்டாக இருக்கும்

பின் கைகளுக்கு:mehndi design

உங்கள் பின் புற கைகளை அழகுபடுத்த வேண்டும் என்றால் இந்த டிசைன்களை தேர்வு செய்யவும். இந்த டிசைன் உங்கள் பின்புற கைகளை அழகாக காட்டும்.

இந்தியன் டிசைன்:

இந்த இந்தியன் mehandi design மிக அழகான பூக்கள் நிறைந்துள்ளன. மயில் டிசைன்கள் எல்லாம், விரல்களுக்கு கூட வருகின்றன.mehndi design 3

இதற்கு இடையில் இடைவெளிகளையே நீங்கள் பார்க்க முடியாது. இது உங்களது கரங்களை முழுமையாக காட்டும். உங்களது கைகளுக்கு அழகான தோற்றத்தை கொடுக்கும்.

மயில் டிசைன்:

மயில் டிசைன் பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும். மயிலை உள்ளங்கையில் வரைந்து கொண்டு நீங்கள் உங்களது கிரியேட்டிவிட்டிக்கு தகுந்தது போல பல டிசைன்களை இதில் சேர்த்துக்கொள்ளலாம்.

முகலாய டிசைன்mehndi design

இந்த முகலாய mehandi design மிகவும் நீட்டாகவும், ஒழுங்கானதாகவும் இருக்கும். இது மிகவும் அழகான ஸ்டைலில் இருக்கும். இது டிரெடிஸ்னலாகவும் இருக்கும்.

டைமண்ட் டிசைன்mehndi design

இந்த டிசைன் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும், உங்களை அழகாக காட்டுவதாகவும் இருக்கும் இதில் சிறிய மற்றும் பெரிய அளவினாலான செவ்வகம், சதுரம், முக்கோணம் போன்ற டிசைன்கள் உள்ளன. இது புதுமை வாய்ந்ததாகவும் உள்ளது.

பாக்கிஸ்தான் டிசைன்:mehandi design 6

பாக்கிஸ்தானி மெகந்தி டிசைன்களில் (mehandi design) அரபிக் மற்றும் இந்தியன் டிசைன் இவை இரண்டின் கலவையாகும். இதில் பூக்கள் அதிகமாக இருக்கும். உங்களது கரங்களை அழகாக காட்ட இதை தேர்ந்தெடுக்கலாம்.

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.