புதிய மெஹந்தி டிசைன்
மெஹந்தி என்றாலே பல பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். அதுவும் மெஹந்தி டிசைன் பல வகையான விசேஷங்களுக்கு போட்டு அசத்துவாங்க. ஆனால் எப்போது பார்த்தாலும் ஒரே விதமான மெஹந்தி டிசைன் போடுவது என்பது நாளடைவில் நமக்கே சலித்து விடும். புதுப்புது டிசைன்களை போட்டால் தான் பார்ப்பதற்கும் நன்றாக இருக்கும்.
நமது கற்பனை திறனும் மேலும் மேலும் வளரும். இந்த பகுதியில் உங்களது கண்களை கவரும் புதிய மெகந்தி டிசைன்கள் 2024 கொடுக்கப்பட்டுள்ளன. தங்களுக்கு மிகவும் பிடித்ததாக இருக்கும்.
Latest Mehndi Design:
சிம்பிள் மெஹந்தி டிசைன்:
Mehndi Designs Latest for Arabic:
Mehndi Designs Simple for Traditional:
மெஹந்தி டிசைன்:
Mehndi Designs Latest for Fancy:
மெஹந்தி டிசைன்கள்:
புதிய மெஹந்தி டிசைன்:
சிம்பிள் மெஹந்தி டிசைன்:
மெகந்தி டிசைன்கள்:
மெஹந்தி டிசைன் போட்டோ:
புதிய மெஹந்தி டிசைன்:
Mahandhi Designs Latest for Fancy :-
2. Mehndi Designs Latest For Traditional :-
Mehndi Designs Simple For Fancy:
Mehndi Designs Simple For Bridal
கண்களை கவரும் அழகான மெஹந்தி டிசைன்..!
இந்திய மெஹந்தி டிசைன் (mehndi design) மிகவும் அழகாகவும், வண்ண வண்ண டிசைன்களையும், மிகவும் எளியதாகவும், அனைவருக்கும் பிடித்த டிசைன்களையும் கொண்டிருக்கும். சிம்பிள் மெஹந்தி டிசைன்
அழகான மெஹந்தி டிசைன்:
சிம்பிள் மெஹந்தி டிசைன்:
சாதாரண டிசைன்:
ஒரு சிலருக்கு அதிகமாக மெகந்தி போட்டுக் கொள்வது அவ்வளவாக பிடிக்காது. அப்படி உள்ளவர்கள், இந்த சிம்பிள் டிசைனை பின்புற கைக்காக பயன்படுத்தலாம்.
இதனை நீங்கள் விஷேசத்தின் அன்று மட்டுமல்லாமல், வேறு சில நாட்களில் போட்டால் கூட ஸ்டைலாக இருக்கும். சிம்பிள் மெஹந்தி டிசைன்
சூப்பரான டிசைன்:
குஜராத் டிசைன்:
மெஹந்தி டிசைன் உங்களுக்கு குஜராத் டிசைன் மீது அதிக பிரியம் இருந்தால் நீங்கள் இதனை கண்டிப்பாக டிரை செய்யலாம்.
இரண்டு கைகளுக்கும் போட்டுக்கொள்ள இந்த டிசைனை தேர்வு செய்யுங்கள். க்யூட்டாக இருக்கும். சிம்பிள் மெஹந்தி டிசைன்
பின் கைகளுக்கு:
புதிய மெஹந்தி டிசைன் உங்கள் பின் புற கைகளை அழகுபடுத்த வேண்டும் என்றால் இந்த டிசைன்களை தேர்வு செய்யவும். இந்த டிசைன் உங்கள் பின்புற கைகளை அழகாக காட்டும்.
அசத்த வைக்கும் டிசைன்கள்:
புதிய மெஹந்தி டிசைன் இந்த குறிப்பிட்ட டிசைனை உங்களது கைகளில் போட்டால், நீங்களே நம்ப முடியாத அளவு உங்கள் கைகள் அழகாக மாறிவிடும். சிம்பிள் மெஹந்தி டிசைன்
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |