புதிய மெஹந்தி டிசைன் 2019..!

mehndi design

8 புதிய அழகான மெஹந்தி டிசைன் 2019..!

பல பெண்களுக்கு மெஹந்தி வைத்துக்கொள்ள மிகவும் பிடிக்கும், ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு வகையான மெஹந்தி டிசைன்ஸ் பிடிக்கும், சில பெண்கள் கைகள் முழுவதும் மெஹந்தி வைத்துக்கொள்ள ஆசைப்படுவார்கள், சில பெண்கள் சாதாரணமாக அதாவது சிம்பிள் மெஹெந்தி டிசைன் போட்டுக்கொள்ள ஆசைப்படுவார்கள். ஒவ்வொருவர் ஒவ்வொரு விதம் என்று கூட சொல்லலாம். அந்த அந்த வகையில் இந்த பகுதில் சிம்பிள் மெஹந்தி டிசைன், சூப்பர் மெஹந்தி டிசைன் (simple new mehndi designs), எளிய மெஹந்தி டிசைன் (easy mehndi designs), அரபிக் மெஹந்தி டிசைன் என்று பலவகையான மெஹந்தி டிசைன் உள்ளது. அவற்றை பார்த்து பயன்பெறவும்.

எளிதான அரபு மெஹந்தி டிசைன் (Mehndi Design) :-

அழகான மெஹந்தி டிசைன் (Mehndi Design):-

 

பாக்கிஸ்தான் மெஹந்தி டிசைன் (Mehndi Design):-

இந்திய மெஹந்தி டிசைன் (Mehndi Design):-

புதிய மெஹந்தி டிசைன்கள் (New Mehndi Design):-

புது புது அழகான மெகந்தி டிசைன்..!

சூப்பர் மெஹந்தி டிசைன்..!

இனி புதுப்புது மெகந்தி டிசைன்கள் போடலாம் வாங்க…!

புதிய மெஹந்தி போட்டு அசத்தலாம் வாங்க..! Latest Mehndi Designs..!

புதிய மெஹந்தி போட்டோஸ் 2019 ..!

கண்களை கவரும் புதிய மெஹந்தி டிசைன் 2019..!

புதிய மருதாணி டிசைன் 2019..! Latest Update..!புதிய மெஹந்தி டிசைன் 2019 :-

1. Mehndi Designs Latest For Easy:

2. Mehndi Designs Latest For Round:

3. Mehndi Designs Latest For Leg:

4. Mehndi Designs Latest For Wedding:

5. Mehndi Designs Latest For Front Hand:எளிதான மெஹந்தி டிசைன் (Mehndi Design Easy):

இந்த மெஹந்தி டிசைன் பார்ப்பதற்கு அழகாக உள்ளது, மிக விரைவில் இந்த மெஹந்தி டிசைன் போட்டு விட முடியும், அதுமட்டும் இன்றி இந்த டிசைன் பார்ப்பதற்கு மிகவும் புதிதாக உள்ளது, இந்த எளிய மெஹந்தி டிசைன்.

அழகிய மாங்காய் மெஹந்தி டிசைன் (Mehndi Design):

இந்த புதிய மெஹந்தி டிசைன், அழகிய மாங்காய் மற்றும் அழகிய பூக்கள் டிசைன்களை கொண்டு அழகாக போடப்பட்டுள்ளது. இந்த புதிய மெஹந்தி டிசைன் அனைவருக்கும் பிடித்த மெஹந்தி டிசைனாக அமைத்துள்ளது.

புதிய மெஹந்தி டிசைன் (New Mehndi Design)

இந்த புதிய மெஹந்தி டிசைன் பார்க்க அழகிய மெஹந்தி டிசைனாக காட்சியளிக்கிறது.

மெஹந்தி டிசைன்கள் (New Mehndi Design)

இந்த புதிய மெஹந்தி டிசைன் பார்ப்பதற்கு ஈஸியாகவும், எளிதாக போடக்கூடியதாக உள்ளது.

சிம்பிள் மெஹந்தி டிசைன் (Simple Mehndi Design):

இந்த சிம்பிள் மெஹந்தி டிசைன் எளிதாகவும், பார்ப்பதற்கு புதிதாகவும் இருக்கிறது. இந்த சிம்பிள் மெஹந்தி டிசைனை அனைவராலும் எளிதாக போட்டுவிட முடியும்.எளிதான புதிய மெஹந்தி டிசைன்..!

இந்திய மெஹந்தி டிசைன்:மெஹந்தி

இந்திய மெஹந்தி டிசைன் (mehndi design) மிகவும் அழகாகவும், வண்ண வண்ண டிசைன்களையும், மிகவும் எளியதாகவும், அனைவருக்கும்  பிடித்த டிசைன்களையும் கொண்டிருக்கும்.

பாக்கிஸ்தான் மெஹந்தி டிசைன்:மெஹந்தி

பாக்கிஸ்தான் மெஹந்தி டிசைன் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும், பெண்கள் அதிகளவு விரும்பும் டிசைனாகவும் விளங்குகிறது.

அழகான இதயம் மெஹந்தி டிசைன்:மெஹந்தி

இந்த அழகான இதய மெஹந்தி டிசைன் (mehndi design simple) பார்ப்பதற்கு மிகவும் அழகாக  இருக்கும். மிகவும் எளிதாக இந்த மெஹந்தி டிசைனை போட்டுவிட முடியும். இவற்றில் இருக்கும் எளிதான டிசைன் பார்பவர்களை கவர செய்கிறது.

எளிதான அரபு மெஹந்தி டிசைன்:மெஹந்தி

பொதுவாக பெண்களுக்கு அரபு நாட்டு மெஹந்தி டிசைன் (mehndi designs simple) மிகவும் விரும்பி போட்டு கொள்வார்கள். சிறியவர்கள் முதல், பெரியவர்கள் வரை அனைவருக்கும் இந்த புதிய மெஹந்தி டிசைன் மிகவும் பிடிக்கும். இல்ல விசேஷங்களுக்கு அதிகமாக போட்டுக்கொள்ளும் சிறந்த டிசைனாகவும் விளங்குகிறது.

கால்களுக்கான மெஹந்தி டிசைன்:மெஹந்தி

சில பெண்களுக்கு கைகளுக்கு போட்டுக்கொள்ளும்போது, கால்களுக்கும் போட்டுக்கொள்ள விரும்புவார்கள் அவர்களுக்கான மெஹந்தி டிசைன்கள்தான் இந்த கால்களுக்கான மெஹந்தி டிசைன்.

புதிய மருதாணி டிசைன் 2019..!

இது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். மிகவும் எளிதில் இந்த மெஹந்தி டிசைனை போட்டுவிடலாம்.

மெஹந்தி கோன் தேர்ந்தெடுக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்..!

லெமன் மெஹந்தி கோன், இன்ஸ்டன்ட் மெஹந்தி கோன் என்று பல வகை மெஹந்தி கோன்கள் கிடைக்கின்றன.

மெஹந்தி கோன் வாங்கும் போது அதன் தயாரிப்புத் தேதியைப் பார்த்து வாங்கவும். ரெடிமேட் கோனை குறைந்தது 3 மாதங்கள் மட்டுமே வைத்திருந்து உபயோகப்படுத்த முடியும்.

நல்ல தரமான மெஹந்தி கோன்கள் மார்க்கெட்டில் கிடைக்கின்றன. அந்த மெஹந்தி கோன் பெட்டியின் மேல் தயாரிக்கும் நிறுவனம், அதன் விலாசம் உள்ள பிராண்டுதான் சிறந்தது.

இன்ஸ்டன்ட் மெஹந்தி கோன், டிசைன் வரைந்த பத்து நிமிடங்களுக்குள், டார்க் மெரூன் கலர் வந்துவிடும். இந்த மாதிரி மெஹந்தி கோன்களில் கண்டிப்பாக PPD என்று சொல்லக் கூடிய Para Phenyl Diamin கலந்திருக்க வாய்ப்பு இருக்கிறது.

மெஹந்தி நல்லா சிவக்க இதை TRY செய்யவும்..!

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.