மெஹந்தி டிசைன்
ஹலோ பிரண்ட்ஸ்..! இதோ உங்களுக்காக நியூ மாடல் நம் முன்னோர்கள் காலத்தில் மருதாணி வைப்பார்கள். மருதாணி குளிர்ச்சியானது என்பதற்காக வைப்பார்கள். மருதாணியை தான் திருமணம் மற்றும் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் மருதாணி தான் வைப்பார்கள். அதுமட்டுமில்லாமல் மாமனை மருதாணி வைக்க சொல்லி மருதாணி சிவந்து விட்டால் மாமா உன் மேல் பாசம் வைத்திருக்கிறார்கள் என்று போட்டி நடக்கும். ஆனால் இன்றைய கால கட்டத்தில் மருதாணி யாரும் வைப்பதில்லை.
கடையில் ரெடிமேடாக விற்கும் கோனை தான் பயன்படுத்துகிறார்கள். கோனை வைப்பதற்கு தான் விரும்புகிறார்கள். திருமணம் வந்து விட்டால் 1 நாளுக்கு முன்னதாகவே கையில் மெஹந்தி போடுவார்கள். இதனை விரும்புவதற்கு முக்கிய காரணமே டிசைன் டிசைனாக போடலாம், ரொம்ப நேரம் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. அதனை தான் இன்றைய பதவில் புது வகையான மெஹந்தி டிசைனை தெரிந்து கொள்வோம் வாங்க..
மெஹந்தி டிசைன்:
மெஹந்தி டிசைன் full hand:
மெஹந்தி டிசைன் full hand:
மெஹந்தி டிசைன் Full Hand:
Leg Mehndi Design:
Leg Mehndi Design:
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |