மெஹந்தி டிசைன் 2024..! Latest Update..!

Advertisement

மெஹந்தி டிசைன்ஸ் 2024..!

மருதாணி டிசைன்: பல பெண்களுக்கு மெஹந்தி வைத்துக்கொள்ள மிகவும் பிடிக்கும், ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு வகையான மெஹந்தி டிசைன்ஸ் பிடிக்கும், சில பெண்கள் கைகள் முழுவதும் மெஹந்தி வைத்துக்கொள்ள ஆசைப்படுவார்கள், சில பெண்கள் சாதாரணமாக அதாவது சிம்பிள் மெஹெந்தி டிசைன் போட்டுக்கொள்ள ஆசைப்படுவார்கள். ஒவ்வொருவர் ஒவ்வொரு விதம் என்று கூட சொல்லலாம்.

அந்த அந்த வகையில் இந்த பகுதில் சிம்பிள் மெஹந்தி டிசைன், சூப்பர் மெஹந்தி டிசைன் (simple new mehndi designs), எளிய மெஹந்தி டிசைன் (easy mehndi designs), அரபிக் மெஹந்தி டிசைன் என்று பலவகையான மெஹந்தி டிசைன் உள்ளது. அவற்றை பார்த்து பயன்பெறவும்.

புதிய மெஹந்தி டிசைன் :

 Mehndi Designs Simple for Round type

 

மெஹந்தி டிசைன்:-

mehndi design

மெஹந்தி டிசைன் சிம்பிள்:-

simple mehindhi desighn

புதிய மெஹந்தி டிசைன் :1

 Wedding Mehndi Designs

புதிய மெஹந்தி டிசைன் :2

 

 simple new mehndi designs

புதிய மெஹந்தி டிசைன் :3

 Mehndi Designs Simple



1. புதிய மெஹந்தி டிசைன்:-

புதிய-மெஹந்தி-டிசைன்

2. புதிய மெஹந்தி டிசைன்:-

mehndi design

3. புதிய மெஹந்தி டிசைன்:-

simple work mehindhi desighns



எளிய சிம்பிள் மெஹந்தி டிசைன்(Mehndi Designs Simple and Easy):-

1. Mehndi Designs Latest For Easy | மெஹந்தி டிசைன்:-

mehndi designs latest

2. Mehndi Designs Latest For Leg:

mehndi designs latest

 

3. Mehndi Designs Latest For Front Hand:mehndi designs latest

புதிய மருதாணி டிசைன் 2024 / New Mehndi Design..!

மெஹந்தி டிசைன்ஸ்:

easy mehndi design

அரபிக் மெஹந்தி டிசைன்(Arabic mehndi designs):

new mehandi designs



புதிய மெஹந்தி டிசைன் (New Mehndi Designs):

 Mehndi Designs Simple for Front Hand

புதிய மெஹந்தி போட்டு அசத்தலாம் வாங்க..!

பெண்களுக்கு மெஹந்தி போட்டுக்கொள்ள மிகவும் பிடிக்கும். அதுவும் புது புது டிசைன் என்றால் சொல்லவே வேண்டாம். அந்த டிசைனை போட ஆசைப்படுவார்கள். அதுவும் தீபாவளி பண்டிகை வேற வர இருக்கிறது. எனவே அசத்தலான மெஹந்தி டிசைன்கள் நீங்களும் போட்டு மற்றவர்களுக்கும் இந்த மெஹந்தி டிசைன்கள் (mehndi designs) போட்டு அசத்துங்கள்.

அரபிக் மெகந்தி டிசைன் (Arabic New Mehndi Design):

simple desinghns mehindhi



சூப்பர் மெஹந்தி டிசைன் / New Mehndi Design..!

பெண்களுக்கு மெஹந்தி போட்டுக்கொள்வதற்கு மிகவும் பிடிக்கும். சில பெண்களுக்கு கைகள் முழுவதும் மெஹந்தி போட்டுக்கொள்ள  விரும்புவார்கள்.  சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் புதிய புதிய டிசைன்களும் மற்றும் மிக எளிதான மெஹந்தி டிசைன்களும் (mehndi designs) இவற்றில் இருக்கின்றன. சரி வாங்க அவற்றையெல்லாம் இவற்றில் நாம் காண்போம். சிறிய குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இந்த பூ டிசைன் மிகவும் பிடிக்கும். பார்ப்பதற்கும் மிகவும் அழகாகவும், மிக எளிதில் இந்த டிசைனை போட்டுவிடமுடியும்.

ராஜஸ்தான் mehndi designs:

wediing mehindhi desighns

ராஜஸ்தானி மெகந்தி டிசைனில் அழகான சின்ன சின்ன பூக்கள் உள்ளன. இதில் மயில்கள், வளைவு நெழிவுகள் பல உள்ளன.

இதனை கரங்களில் போட்டால் ஒரு சின்ன இடம் கூட உங்களது கைகளில் மெகந்தி இல்லாமல் இருக்காது.

கிராஸ் டிசைன்(Cross Design Mehndi):

mehndi design

கிராஸ் டிசைன் மிகவும் தனித்தன்மை வாய்ந்ததாகும். இதில் உள்ள கோணங்கள் உங்களது கரங்களை அழங்கரித்து காட்டும்.

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement