இனி புதுப்புது மெகந்தி டிசைன்கள் போடலாம் வாங்க…!

Advertisement

புதிய மெஹந்தி டிசைன் 2024..!

மெகந்தி போடுவது பெண்களுக்கு மிகவும் பிடித்த ஒரு விஷயம், எந்த விசேஷமாக இருந்தாலும் பெண்கள் அவர்களது கைகளை அழகு படுத்தும் வகையில் போட்ட டிசைன்களையே திரும்ப திரும்ப போடுவார்கள். அதுவே அவர்களுக்கு சலித்து போய்விடும்.

எனவே உங்களது சலிப்பு தன்மையை போக்குவதர்க்கும், மேலும் உங்களது திறமையை அதிகம் வளர்ப்பதற்காகவும் இவற்றில் புதிய மெகந்தி டிசைன்கள் தரப்பட்டுள்ளது.

அவற்றை உங்கள் வீட்டு விசேஷத்திற்கு கண்களை கவரும் புதுப்புது டிசைன்களை போட்டு மகிழலாம் வாங்க…!

Mehndi design arabic for left hand:-

flower bridal mehndhi design

நியூ மெஹந்தி டிசைன் | Mehndi design arabic for right hand:-

back hand mehndhi design

Mehndi design arabic for back hand:-

finger mehndhi design

மெகந்தி டிசைன் | Mehndi design arabic for full hand:-

simple work mehndhi desighn

Mehndi design arabic for front hand

bridal mehndhi design



Mehndi Designs Latest For Fancy:

 mehndi designs latest for bridal

அரபிக் மெஹந்தி டிசைன் | Mehndi Designs Latest For Traditional:

 mehndi designs latest for traditional

Mehndi Designs Latest For Bridal:

finger mehndhi design

Mehndi Designs Latest For Pakistani:full hand bridal design mehndhi



10 புதிய மெகந்தி டிசைன்:

1. இந்தியன் டிசைன்:

indhiyan style mehndhi

இந்த இந்தியன் மெகந்தி டிசைனில் மிக அழகான பூக்கள் நிறைந்துள்ளன. மயில் டிசைன்கள் எல்லாம், விரல்களுக்கு கூட வருகின்றன.

இதற்கு இடையில் இடைவெளிகளையே நீங்கள் பார்க்க முடியாது. இது உங்களது கரங்களை முழுமையாக காட்டும். உங்களது கைகளுக்கு அழகான தோற்றத்தை கொடுக்கும்.

2. அரபிக் டிசைன்:

mehndhi design

அரபிக் மெகந்தி டிசைன் என்றாலே பலரும் இதனை வேண்டுவார்கள். இது மிகவும் அழகான கோடுகளால் ஆனது. இது சிம்பிள் ஆன டிசைனாகவும் தெரியும். இதில் பூக்கள், இலைகள், கோடுகள் ஆகியவை உள்ளன.

3. பாக்கிஸ்தான் டிசைன்:

Arabic Mehndi Design

பாக்கிஸ்தானி மெகந்தி டிசைன்களில் அரபிக் மற்றும் இந்தியன் டிசைன் இவை இரண்டின் கலவையாகும். இதில் பூக்கள் அதிகமாக இருக்கும். உங்களது கரங்களை அழகாக காட்ட இதை தேர்ந்தெடுக்கலாம்.

4. இன்டோ அரபிக்:

Arabic Mehndi Designs

இன்டோ அரபிக் மெகந்தி டிசைன் ஒரு அழகான டிசைன் ஆகும். பொறாமைப்படும் அளவிற்கு அழகை தருவதில் இந்த டிசைன்க்கு ஒரு தனி இடம் உண்டு.

5. டைமண்ட் டிசைன்:

diamond mehndhi design

இந்த டிசைன் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும், உங்களை அழகாக காட்டுவதாகவும் இருக்கும் இதில் சிறிய மற்றும் பெரிய அளவினாலான செவ்வகம், சதுரம், முக்கோணம் போன்ற டிசைன்கள் உள்ளன. இது புதுமை வாய்ந்ததாகவும் உள்ளது.

6. முகலாய டிசைன்:

muslim mehndhi designs

இந்த முகலாய மெகந்தி டிசைன் மிகவும் நீட்டாகவும், ஒழுங்கானதாகவும் இருக்கும். இது மிகவும் அழகான ஸ்டைலில் இருக்கும். இது டிரென்டிகாகவும் இருக்கும்.

7. திருமண மெகந்தி டிசைன்:

weding mehndhi desighn

திருமண மெகந்தி டிசைனில் அழகான பூக்கள், சின்ன சின்ன கோடுகளால் அழங்கரிப்பது என பல அம்சங்கள் அடங்கும்.

இது கீழ் இருந்து மேல் வரை மிகவும் அழகாக காட்டும். இது மிகவும் ஆடம்பரமான டிசைன் ஆகும்.

8. கிராஸ் டிசைன்:

cross desighn mehndhi

கிராஸ் டிசைன் மிகவும் தனித்தன்மை வாய்ந்ததாகும். இதில் உள்ள கோணங்கள் உங்களது கரங்களை அழங்கரித்து காட்டும்.

9. பூக்கள் டிசைன்:

new-rose-mehndi-design

இப்படி கூட போடலாமா என்று காட்டுகிறது இந்த பூக்களால் அழங்கரிக்கப்பட்ட மெகந்தி டிசைன்.

இது மிகவும் ஸ்டைலான ஒரு டிசைன் ஆகும். இதனை நீங்கள் கரங்களில் போட்டால் அனைவரது கண்களும் உங்கள் மீது தான் இருக்கும்.

10. ராஜஸ்தான் டிசைன்:

new mehndhi simple design

ராஜஸ்தானி மெகந்தி டிசைனில் அழகான சின்ன சின்ன பூக்கள் உள்ளன. இதில் மயில்கள், வளைவு நெழிவுகள் பல உள்ளன.

இதனை கரங்களில் போட்டால் ஒரு சின்ன இடம் கூட உங்களது கைகளில் மெகந்தி இல்லாமல் இருக்காது.

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement