சின் முத்திரை செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
Chin Mudra Benefits in Tamil | சின் முத்திரை செய்வது எப்படி வேலையில் இருக்கும் டென்சன், வீட்டில் இருக்கும் டென்ஸனால் பலருக்கும் பல வியாதிகள் வருகின்றது. இதனை சரி செய்வதற்கு மருத்துவர்களை நாடி செல்கின்றனர். இவர்களும் மாத்திரை, மருந்துகளை எழுதி தருகின்றனர். இதனால் உடலில் பக்க விளைவுகள் ஏற்படும். அதனால் இயற்கையான முறையை கையாளுவது …