கழுத்தில் தொங்கும் சதையை குறைக்க எளிய பயிற்சி..!

Advertisement

கழுத்தில் தொங்கும் சதையை குறைக்க எளிய பயிற்சி..! Double Chin Exercise in Tamil..!

பொதுவாக கழுத்தில் அதிகமாக சதை தொங்கினால் அவர்கள் மிகவும் மெச்சுடாக தெரிவார்கள். இந்த ஆங்கிலத்தில் Double Chin என்பார்கள். இந்த Double Chin ஒருவருக்கு வந்துவிட்டது என்றால் அவர்கள் முக அழகே போய்விடும். வயதான தோற்றத்தில் காணப்படுவார்கள். இன்றைய காலகட்டத்தில் டீன் ஏஜ் வயதினருகே இந்த பிரச்சனை அதிகமாக இருக்கிறது. இதற்கு என்ன செய்யவேண்டும் என்றும் தெரியாமல் இருப்பார்கள். இந்த Double Chin எதனால் வருகிறது என்றால் பொதுவாக வயது அதிகமாக அதிகமாக கழுத்தில் சதை தொங்க ஆரம்பிக்கும், இது தவிர கற்பக காலத்தில் பொதுவாக எடை அதிகமாக ஆக அப்பொழுது இந்த பிரச்சனை ஏற்ப்படும். மேலும் உங்கள் அப்பா அம்மாவிற்கு இந்த பிரச்சனை இருக்கிறது என்றால் உங்களுக்கு ஏற்படலாம். இது தவிர தவறான உணவு பழக்கம் காரணமாகவும் Double Chin வரலாம். இதனை தவிர்க்க சில வகையான பயிற்சிகள் இருக்கிறது அதனை தொடர்ந்து ஒரு 15 நாட்கள் செய்து வந்தாலே போதும் இந்த பிரச்சனையை மிக எளிதாக சரி செய்துவிடலாம். சரி வாங்க அந்த பற்சிகளை இப்பொழுது பார்க்கலாம்.

Kiss The Ceiling Exercise:

kiss the ceiling exercise

இந்த பயிற்சியை செய்ய நீங்கள் முதலில் எழுந்து நிற்க வேண்டும். பிறகு உங்கள் கழுத்தை மேல் உள்ள சுவற்றை பார்த்தபடி வைத்துக்கொள்ளுங்கள். பின் மேல் உள்ள சுவரை பார்த்தபடி 5 முறை கிஸ் செய்ய வேண்டும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தொப்பையை இப்படியெல்லாம் கூட குறைக்க முடியுமா..?

The E/O Exercise:

எழுந்து நின்று மேல் உள்ள சுவற்றை பார்த்தபடி நிற்கவும், பின் E என்று சொல்லி வாயை 20 செக்கென்ட வைத்திருக்கவும், பிறகு O என்று சொல்ல வாயை 20 செகண்ட் அப்படியே வைத்திருக்கவும். இவ்வாறு 5 முறை செய்ய வேண்டும்.

Tongue Nose Touch:

நேராக நின்றுகொள்ளுங்கள் பிறகு மேல் படத்தில் காட்டப்பட்டுள்ளது போல் உங்கள் இரு கைகளையும் தாடையில் வைத்து நாக்கை வெளியே நீட்டி மூக்கை தொடுவதுபோல் ஒரு 5 முறை செய்யவும்.

Fish Face:

எழுந்து நேராக நின்றுகொள்ளுங்கள் பிறகு உங்கள் முகத்தை மீன் போன்று வைக்க வேண்டும். அதாவது மேல் படத்தில் காட்டப்பட்டுள்ளது உங்கள் வாயை 20 செக்கென்ட வைத்திருக்க வேண்டும். பிறகு சாதரணமாக விட்டுவிடுங்கள். இந்த பயிற்சியை 5 முறை செய்ய வேண்டும்.

Jaw Press:

Jaw Press

நேராக எழுத்து நின்றுகொள்ளவும் பிறகு உங்கள் இரு கைகளையும் தாடையில் வைத்து 20 செக்கென்ட அழுத்தம் கொடுக்க வேண்டும். இவ்வாறு 10 முறை இந்த பயிரிச்சை செய்ய வேண்டும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தலைமுடியை இப்படியெல்லாம் கூட வளர வைக்க முடியுமா..? இது தெரியாம போச்சே..!

lower Jaw Protrusion:

lower Jaw Protrusion exercises

நேராக எழுந்து நிற்கவும், பிறகு உங்களது கீழ் உதடை மேல் உதடை நோக்கி உயர்த்த வேண்டும். இந்த பயிர்ச்சை 5 முறை செய்ய வேண்டும்.

மேல் கூறப்பட்டுள்ள பயிற்சியை தொடர்ந்து 15 நாட்கள் வரை செய்து வந்தாலே போதும் உங்களுக்கே நல்ல மாற்றம் தெரியும்.

இதுபோன்ற யோகா தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்துப்பாருங்கள் 👉 யோகா 
Advertisement