குடல் இறக்கம் குணமாக யோகா

Advertisement

குடல் இறக்கம் குணமாக யோகா

மனிதனாக பிறந்த அனைவருமே ஒவ்வொரு பிரச்சனையை உடலி சந்தித்து வருகின்றோம். அதில் ஒன்று தான் குடல் இறக்கம் பிரச்சனை. இந்த பிரச்சனைக்கு பலரும் அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார்கள். அறுவை சிகிச்சை செய்தால் மறுபடியும் வராது என்று நினைக்கிறார்கள். இவை நம்முடைய வாழ்க்கை முறையினை பொறுத்து மறுபடியும் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. இதனை இயற்கையான முறையில் சரி செய்வது நல்லது. அதனால் தான் இந்த பதிவில் குடல் இறக்கம் குணமாகுவதற்கு யோகாவை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

 ஒற்றை காலை தூக்க வேண்டும்:

குடல் இறக்கம் யோகா

முதலில் நேராக படுத்து கொள்ளுங்கள். கைகளை பக்கவாட்டில் வைத்து கொள்ளுங்கள். மூச்சை இழுக்கும் போது உங்களின் ஒரு காலை மேலே தூக்குங்குங்கள். முழங்கால் ஆனது வளையாமல் இருக்க வேண்டும். பிறகு மூச்சை மெதுவாக வெளியே விடுங்கள். ஒவ்வொரு காலையும் மாற்றி 5 முறையி செய்யுங்கள்.

தலையை தூக்க வேண்டும்:

குடல் இறக்கம் யோகா

முதலில் நேராக படுத்து கொள்ள வேண்டும். அதன் பிறகு தலை மற்றும் தோள்களை தூக்கி வேண்டும். இரு காலையும் குத்து கால் வைத்து கொள்ள வேண்டும். இதனை  10 முறை செய்ய வேண்டும். இந்த பயிற்சி செய்யும் போது உங்களுக்கு வலி ஏற்பட்டால் இதனை நிறுத்தி விட வேண்டும்.

மன அழுத்தம் மற்றும் கோபம் குறைய யோகாசனம்

குடல் இறக்கம் குணமாக யோகா

அடுத்தாக செய்ய போவது பட்டர் பிளை உடற்பயிச்சி என்று கூறுவார்கள். இதற்கு காலை நேராக நீட்டி கொள்ள வேண்டும். இரு கால்களையு மேலே படத்தில் காட்டியவாறு வைத்து கொள்ள வேண்டும். இதன் போலொரு 5 முறை செய்யுங்கள்.

குடல் இறக்கம் குணமாக யோகா

அடுத்த பயிற்சி நேராக படுத்து கொள்ள வேண்டும். காலை முழுவதுமாக மேலே உயர்த்தி கொள்ள வேண்டும். அப்படி உயர்த்தியபடி ஒரு 5 நிமிடம் வைத்து கொள்ளுங்கள்.

மூச்சை இழுத்து வைக்க வேண்டும்:

குடல் இறக்கம் குணமாக யோகா

சமணம் போட்டு உட்கார வேண்டும். உங்களின் கைகளை இரண்டு முட்டியிலும் வைத்து கொள்ள வேண்டும். அதாவது இந்த கைகளை அழுத்தம் கொடுத்து உங்களின் எடை முழுவதும் கைகளை தாங்கி கொள்ள வேண்டும். உங்கள் வயிற்றை உள்ளிழுத்து மூச்சை இழுத்து கொள்ள வேண்டும். முடிந்தவரை மூச்சை இழுத்து வைத்து கொள்ளுங்கள். அதன் பிறகு மெதுவாக விடுங்கள்.

குடல் இறக்கம் குணமாக பாட்டி வைத்தியம் 

இதுபோன்ற யோகா தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்துப்பாருங்கள் 👉 யோகா 
Advertisement