பெண்கள் உடல் எடையை அதிகரிக்க எதையும் சாப்பிட வேண்டாம்.! இதை மட்டும் செய்தால் போதுமா.!

Advertisement

பெண்கள் உடல் எடை அதிகரிக்க வழிகள்

உடல் எடையை அதிகரிக்க வேண்டும் என்று ஆண்களை விட பெண்கள் அதிகம் நினைக்கின்றனர். அதுவும் திருமண வயது வரும் போது தான் உடல் எடையை அதிகரிப்பதற்காக பல பொருட்களை வாங்கி சாப்பிடுகின்றனர். இதனால் சில நபர்களுக்கு உடல் எடை அதிகரிக்கும், சில நபர்களுக்கு உடல் எடை அதிகரிக்காது. அதனால் நீங்கள் காசு கொடுத்து அதையும், இதையும் வாங்கி சாப்பிடாமல் சில பயிற்சிகள் மூலம் உடலில் எடை அதிகரிக்க முடியும். அது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..

உடல் எடை அதிகரிக்க உடற்பயிற்சிகள்:

5 நாட்களில் 2 கிலோ வரை உடல் எடை அதிகரிக்க சீரகத்துடன் இதை மட்டும் சேர்த்து குடியுங்கள் போதும்..!

புஸ் அப்:

பெண்கள் உடல் எடை அதிகரிக்க வழிகள்

புஸ் அப் உடற்பயிற்சி செய்வதற்கு தரை விரிப்பு ஒன்று போட்டு அதன் மேலே நீங்கள் காலை நீட்டி நேராகவும், குப்பரவும் படுத்து கொள்ளவும். அதன் பிறகு கைகளை தரையில் ஊன்றி, உங்களின் மார்பு பகுதி தரையை தொட்டு மறுபடியும் மேலே உயர்த்தவும்.

ட்ரைசெப்ஸ் உடற்பயிற்சி:

பெண்கள் உடல் எடை அதிகரிக்க வழிகள்

இந்த பயிற்சியை செய்வதற்கு ஏதவாது உயரமாக வைத்து கொள்ளவும் மேல் படத்தில் காட்டியுள்ளது போல் எடுத்து கொள்ளவும். அதில் நீங்கள் பின்புறமாக நின்று கையை அதன் மேலே வைத்து உயர்த்துங்கள். இந்த பயிற்சியை கை மற்றும் முதுகிற்கான சிறந்த பயிற்சி. இந்த பயிற்சியை சரியாக செய்தால் உடலின் மேல் பகுதியில் வளர்ச்சி அடைவதை காணலாம்.

புல் அப்ஸ்:

பெண்கள் உடல் எடை அதிகரிக்க வழிகள்

புள் அப்ஸ் பயிற்சி தசையை அதிகரிப்பதற்கான ஒரு சிறந்த பயிற்சியாக இருக்கிறது. இதனை ஆரம்பத்தில் புள் அப்ஸ்களுடன் தொடங்க வேண்டும்.நாளடைவில் எடையுள்ள புல் அப்ஸ்களை பயன்படுத்தி பயிற்சி செய்யலாம்.

உங்களின் உடல் எடை ஒரே வாரத்தில் அதிகரிக்க இதை மட்டும் ட்ரை பண்ணுங்க..!

லஞ்சஸ்:

பெண்கள் உடல் எடை அதிகரிக்க வழிகள்

லஞ்சஸ் மற்றும் சுகுவாட்ஸ் போன்ற பயிற்சிகள் உங்கள் கால் மற்றும் இடுப்பு தசைகள் மற்றும் உடல் எடையை அதிகரிக்க உதவுகின்றன. இந்த பயிற்சியை மேல் படத்தில் காட்டியுள்ளது போல் இரு கால்களையும் அகற்றி செய்ய வேண்டும்.

இதுபோன்ற யோகா தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்துப்பாருங்கள் 👉 யோகா 

 

Advertisement