மூச்சுத்திணறலை குணப்படுத்த இப்படியெல்லாம் கூட வழிகள் இருக்கா..? இத்தனை நாளா இது தெரியமா போச்சே..!

Advertisement

Yoga Poses for Breathing Problem in Tamil

மூச்சுத்திணறல் பிரச்சனை என்பது இன்றைய கால கட்டத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் உள்ள ஒரு மிக பெரிய பிரச்சனையாகும். அதனை போக்குவதற்காக நீங்களும் பல வகையான மருந்துகள் மற்றும் மாத்திரைகளை பயன்படுத்தி பார்த்திருப்பீர்கள் அவையாவும் நிரந்தரமான தீர்வை அளித்திருக்காது.

அதனால் தான் இன்றைய பதிவில் மூச்சுத்திணறலை முழுமையாக குணப்படுத்த உதவும் சில யோகாசனங்களை பற்றி தான் விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இன்றைய பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள யோகாசனங்களை தொடர்ந்து செய்து உங்களின் மூச்சுத்திணறல் பிரச்சனையை போக்கி கொள்ளுங்கள்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்⇒ மூச்சுத்திணறல் ஏற்பட்டால் முதலில் என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா

Yoga Poses for Suffocation Problem in Tamil:

1. மத்ஸ்ய ஆசனம்:

Yoga Poses for Suffocation Problem in Tamil

இந்த யோகாசனம் செய்வதற்கு முதலில் முதுகு எலும்புகள் நேராக இருக்குமாறு நன்கு நிமிர்ந்து அமரவும். பின்னர் கண்களை மூடிக் கொண்டு இயல்பாக மூச்சை இழுத்து விட்டு 20 வினாடிகள் தியானம் செய்யவும்.

அதன் பிறகு தரை விரிப்பில் கால்களை நேராக நீட்டிப்படுத்து கொள்ளுங்கள். பிறகு உங்களின் உள்ளங்கைகளை உடலின் இருபுறமும் நெருக்கமாக வைக்கவும். பின்னர் உங்களின் தலையை தரையில் ஊன்றி மார்புப்பகுதியை மட்டும் மேல் நோக்கி உயர்த்துங்கள்.

இந்த நிலையில் 10 – 15 வினாடிகள் அப்படியே இருங்கள். இந்த யோகாசனத்தை தொடர்ந்து செய்வதன் மூலம் உங்களின் மூச்சுத்திணறல் பிரச்சனை விரைவில் முழுமையாக குணமாகுவதை நீங்களே காணலாம்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்⇒ சைனஸ் பிரச்சனையை இப்படியெல்லாம் கூட குணப்படுத்த முடியுமா

2. Ardha Matsyendrasana:

Yoga asanas for breathing problems in tamil

இந்த யோகாசனம் செய்வதற்கு முதலில் முதுகு எலும்புகள் நேராக இருக்குமாறு நன்கு நிமிர்ந்து அமரவும். பின்னர் கண்களை மூடிக் கொண்டு இயல்பாக மூச்சை இழுத்து விட்டு 20 வினாடிகள் தியானம் செய்யவும்.

அதன் பிறகு தரை விரிப்பில் ஒரு கால் மேல் மற்றொரு காலை போட்டு உட்காருங்கள். பிறகு உங்களின் இடது கைகளை உங்களின் இடுப்பிற்கு பின்னால் வைத்து உங்களின் உடலை இடது பக்கம் திருப்பி கொள்ளுங்கள். அப்போது உங்கள் வலது கையை இடது முழங்காலில் வைக்கவும்.

இந்த நிலையில் 10 – 15 வினாடிகள் அப்படியே இருங்கள். அதன் பிறகு கை காலினை மாற்றி செய்யுங்கள். இந்த யோகாசனத்தை தொடர்ந்து செய்வதன் மூலம் உங்களின் மூச்சுத்திணறல் பிரச்சனை விரைவில் முழுமையாக குணமாகுவதை நீங்களே காணலாம்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்⇒ தொப்பையை இப்படியெல்லாம் கூட குறைக்க முடியுமா

இதுபோன்ற யோகா தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்துப்பாருங்கள் 👉 யோகா 
Advertisement