இயந்திரம் விலை நிலவரம் 2022

machine price list

இயந்திரங்கள் மற்றும் அதன் விலைப் பட்டியல் 

தொழில் துவங்க நினைக்கும் அனைத்து தொழில் முனைவோருக்கும் அன்பான வணக்கங்கள்.. இயந்திரம் சார்ந்த தொழிலை செய்பவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதாவது நீங்கள் வாங்கும் மாவு அரைக்கும் இயந்திரம் விலை, அறுவடை இயந்திரம் விலை, வைக்கோல் கட்டும் இயந்திரம் விலை, குழி தோண்டும் இயந்திரம் விலை, சிறிய கூட்டு நெல் அறுவடை இயந்திரம் விலை, வரப்பு வெட்டும் இயந்திரம் விலை, மரச்செக்கு இயந்திரம் விலை இது போன்று பல வகையான இயந்திரங்கள் ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோரில் விற்பனை செய்யப்படுகிறது. ஆகவே இயந்திரங்களை ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோரில் வாங்க நினைப்பவர்கள் அதன் விலை நிலவரத்தை பற்றி தெரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். ஆகவே இங்கு சில இயந்திரங்களின் விலை நிலவரங்களை பற்றி பதிவு செய்துள்ளோம் அவற்றை பார்த்து பயன்பெறுங்கள் நன்றி வணக்கம்.

மெஷின் விலை பட்டியல் 2022

இயைத்திறம் வகைகள் படங்கள் மெஷின் விலை
மாவு அரைக்கும் இயந்திரம் விலை (Flour milling machine price)ரூ.20,999/-
அறுவடை இயந்திரம் விலை (Dasmesh Paddy Harvester 726 Capacity)ரூ.25.5 லட்சம்
வைக்கோல் கட்டும் இயந்திரம் விலை (SBA 330 Redlands Round Straw Baler, For Agriculture & Farming)Redlands Round Balerரூ.3.1 லட்சம்
குழி தோண்டும் இயந்திரம் விலை (Pit drilling machine price)Pit drilling machine priceரூ.15,700/-
சிறிய கூட்டு நெல் அறுவடை இயந்திரம் விலை (combined operations of Harvesting, threshing and  winnowing of paddy)Mini Combine Harvester for Paddyரூ.3,00,000/-
வரப்பு வெட்டும் இயந்திரம் விலை (Bund forming machine)tractor-bund-makerரூ.26,000/-
மரச்செக்கு இயந்திரம் விலை (Cold Press Oil Extraction Machine, Capacity)Oil Extraction Machineரூ.2,00,000/-
மக்காச்சோளம் அரவை இயந்த்ரியம் விலை (Maize Grinding Machine)Maize Grinding Machineரூ.10,000/-
நெசவு இயந்திரம் விலை (Weaving machine price)Weaving machine priceரூ 4.30 லட்சம்
உழவு இயந்திரம் விலை (Kisankraft Paddy Transplanter Kk Rrt 8r)Kisankraft Paddy Transplanter Kk Rrt 8rரூ .1.25 லட்சம்
நெல் அரவை இயந்திரம் விலை (Suan Semi-Automatic Mini Rice Mill, 3 HP, Single Phase)நெல் அரவை இயந்திரம் விலைரூ.1 லட்சம்
பாப்கார்ன் இயந்திரம் விலை (Popcorn machine price)பாப்கார்ன் இயந்திரம் விலை ரூ.11,500/-
காது குத்தும் இயந்திரம் விலை (Ear piercing machine price)Ear piercing machine priceரூ.1,635/-
எடை இயந்திரம் விலை  (Weight machine price)Weight machine priceரூ.3,700/-
ஜெராக்ஸ் இயந்திரம் விலைXerox machine priceரூ.18,699/-

தையல் இயந்திரங்கள் விலை பட்டியல்:

தையல் இயந்திரம் வகைகள்அதன் படம் மெஷின் விலை
தையல் இயந்திரம் விலைரூ.17,950.00
சிங்கர் தையல் இயந்திரம் விலைSinger sewing machine priceரூ.4,100.00
உஷா தையல் இயந்திரம் விலைஉஷா தையல் இயந்திரம் விலைரூ.8,799.00
ஜுகி தையல் இயந்திரம் விலைJuki sewing machine priceரூ.33,500.00

 

நவீன விவசாய கருவிகள் பெயர்கள்..!

 

சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில்  போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>தொழில் பட்டியல்