கைதொழில் (Kai Thozhil In Tamil) – சீட் கவர் தயாரிப்பு !!!
சீட் கவரின் தேவைகள்:
இந்த அவசர காலகட்டத்தில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்ட செல்கிறது. எனவே சீட் கவர் தயாரிப்பு (kai thozhil in tamil) மூலம் அதிக லாபம் பெறலாம்.
இருசக்கர வாகனங்கள் பிராண்ட்களுக்கேற்ப சீட்கள் ஒன்றுக்கொன்று சிறிய அளவில் மாற்றம் இருக்கும்.
பல்வேறு இரு சக்கர வாகன சீட்களின் சாம்பிள் நாம் வைத்திருந்தால் உடனடியாக தயாரித்துவிடலாம்.
சீட் கவர் தயாரிப்பு முறையில் (kai thozhil in tamil) வாடிக்கையாளர்களின் தேவையை தெரிந்து அதாவது (டிசைன்) அதற்கு தகுந்தவாறு சீட் கவர்களை (bike seat cover) தயார் செய்து விற்பதன் மூலம் அதிக லாபம் பெறலாம்.
சீட் கவர் தயாரிப்பு முறையில் (bike seat cover) அதிக பயிற்சி தேவையில்லை, தையல் தெரிந்திருந்தால் போதும். மேலும் 4 சக்கர வாகனம் உள்பட பல்வேறு வாகனங்களுக்கு சீட் கவர் செய்து கொடுக்கலாம். நல்ல வருவாய் கிடைக்கும்.
இந்த கைதொழில் (kai thozhil in tamil) பெண்கள் வீட்டில் இருந்தே மிக எளிதாக செய்ய முடியும்.
சுயதொழில் – வீட்டில் கற்பூரம் தயாரிப்பது எப்படி..?
சரி வாங்க சீட் கவர் தயாரிப்பு (kai thozhil in tamil) முறை பற்றி தெளிவாக படித்தறிவோம் வாங்க..!
Bike Seat Cover தயாரிக்கும் முறை:
இரு சக்கர வாகனத்துக்குரிய சீட்டின் மாதிரி வடிவத்தை வைத்து (kai thozhil in tamil), சீட்டின் மேல், இடது மற்றும் வலது புற பாகங்களை ரோசிலின் சீட்டில் வெட்டி எடுத்து கொள்ள வேண்டும்.
பின்பு அவற்றை பார்டர் டேப் அல்லது பீடிங் வயரால் இணைத்து தைக்க வேண்டும்.
இதை ஸ்பாஞ் மீது வைத்து இடது, வலது புறங்கள் வழியாக கீழ் புறம் வரை கவரை இறுக்கமாக கொண்டு வர வேண்டும். இப்போது ரோசிலின் சீட்டை ஸ்பாஞ் மீது கன் சூட்டரால் அமுக்கினால் சீட் கவர் (bike seat cover) தயார்.
டிசைன் சீட் கவர் (kai thozhil in tamil) தயாரிக்க, டிசைன் இடம்பெறும் பகுதிகளுக்கு புள்ளி ரெக்சின் சீட் அல்லது சிம்பொனி சீட்டை தேவையான வண்ணங்களில், டை மூலம் வெட்டி கொள்ள வேண்டும். அதற்கு வடிவமைப்பு இயந்திரத்தை பயன்படுத்த வேண்டும்.
வெட்டிய டிசைன்களை ஏற்கனவே தயாரித்த சீட்டில் இணைத்து தைக்க வேண்டும். (சீட் கவர் பொருத்துவதற்கு முன்பு, இரு சக்கர வாகனத்தில் இருந்து பழைய சீட்டை டூல் கிட் மூலம் கழற்ற வேண்டும். அதில் ஸ்பாஞ்சின் மீதுள்ள கவரை அகற்ற வேண்டும்.)
முதலீடு:
டிசைன் வடிவமைப்பு (kai thozhil in tamil) இயந்திரம் ரூ.1.25 லட்சம், மின் தையல் இயந்திரம் ரூ.13 ஆயிரம், கம்ப்ரசருடன் இணைந்த கன் சூட்டர் ரூ.16 ஆயிரம், டூல் கிட் ரூ.2 ஆயிரம், பல்வேறு டிசைன் டை ரூ.15 ஆயிரம், சீட் கவர் மாதிரிகள் ரூ.4 ஆயிரம், கத்திரி 2 ரூ.1000, 10க்கு 16 அடி அளவுள்ள அறை அட்வான்ஸ் ரூ.15 ஆயிரம், ஒரு டேபிள் ரூ.4 ஆயிரம், ரேக் ரூ.4 ஆயிரம் என ரூ.2 லட்சம் தேவை.
பொக்கே தயாரிப்பில் இவ்வளவு வருமானமா ? பூங்கொத்து செய்வது எப்படி
உற்பத்திக்கு தேவையான பொருட்கள்:
ரோசிலின் சீட், புள்ளி ரெக்சின் சீட், சிம்பொனி சீட், ஸ்பாஞ்ச், பீடிங் வயர், கருப்பு நிற நூல், பின்.
கிடைக்கும் இடங்கள்:
டிசைன் வடிவமைப்பு இயந்திரம், கன்சூட்டர் ஆகியவை சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் கிடைக்கிறது.
மற்ற முதலீட்டு (kai thozhil in tamil) பொருள்கள் ஹார்டுவேர்ஸ் கடைகளில் கிடைக்கும். உற்பத்தி பொருட்கள் பிரத்யேக ரெக்சின் கடைகளில் கிடைக்கிறது.
லாபம்:
ஒரு சாதாரண சீட் கவர் (kai thozhil in tamil) ரூ.250, டிசைன் சீட் கவர் ரூ.350க்கு விற்கப்படுகிறது. 75 சாதாரண சீட் கவர் விற்பதன் மூலம் ரூ.18,750, 50 டிசைன் கவர் விற்பதன் மூலம் ரூ.17,500 என மொத்த வருவாய் ரூ.36,250. இதில் செலவு போக லாபம் ரூ.13,850.
கைதொழில் (Kai thozhil in tamil)- சந்தை வாய்ப்பு:
இரு சக்கர வாகன விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சில வாகன விற்பனை நிலையங்களில் மட்டுமே சீட் தயாரித்து விற்கின்றனர்.
எனவே இரு சக்கர வாகன விற்பனை நிலையங்கள் மற்றும் சீட் கவர் (bike seat cover) மொத்த விற்பனை நிலையங்களுக்கும் ரெடிமேடு சீட் கவர்களை சப்ளை செய்யலாம். நல்ல லாபம் பெறலாம்.
புதிதாக என்ன தொழில் செய்யலாம் 2019 – 43 சிறந்த சிறு தொழில்கள்..!
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.