பேக்கிங் பிசினஸ் ஐடியா
வணக்கம் நண்பர்களே பெண்கள் தினமும் வீட்டில் இருந்து சம்பாதிக்கக்கூடிய ஒரு அருமையான தொழிலை பற்றி தான் பார்க்க போகிறோம். அதுவும் நீங்கள் தினமும் ஒரு நாளைக்கு 1000 ரூபாய் வரை பணம் சம்பாதிக்கலாம். இதனை பெண்கள் மட்டும் தான் செய்ய வேண்டும் என்ற எந்த ஒரு அவசியமும் இல்லை. ஆண்களும் செய்த்து நல்ல வருமானத்தை பெற முடிய. அப்படி என்ன தொழில் என்பதை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.
Packing Business Ideas:
நாம் தெரிந்துகொள்ள இருப்பது பேக்கிங் பிசினஸ் பற்றி தான் இந்த Packing Business-யில் பலவகையான பிசினஸ் இருக்கிறது. அவற்றில் ஒன்று தான் Commercial Supply. அதாவது நாம் துரித உணவுகளை இப்பொழுது அதிகளவு சாப்பிடுகின்றோம். அதற்கு நாம் டொமேட்டோ சாஸ், சில்லி சாஸ், சோயா சாஸ், மயோன்ஸ் போன்றவற்றை தொட்டுக்கொள்வோம். அதனை நாம் தயார் செய்து சரியான முறையில் பேக்கிங் செய்து விற்பனை செய்வதன் மூலம் நல்ல வருமானம் பெற முடியும். அது குறித்த தகவலை இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.
இதன் தேவை அதிகம் உள்ள இடங்கள்:
Fast Food, Restaurants, Hotels, Shops போன்ற இடங்களில் இதன் தேவைகள் அதிகமாகவே உள்ளது. ஆகவே நீங்கள் சரியான முறையில் தயார் செய்து. பின் அதனை சரியான முறையில் விற்பனை செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை தின்தோறும் பெறமுடியும்.
வகைகள்:
Tomato Ketchup, Chili Sauce, Soya Sauce, Mayonnaise போன்ற வகைகளில் சாஸ் உள்ளது.
தேவைப்படும் இயந்திரம்:
நாம் தயார் செய்த சாஸை பேக்கிங் செய்வதற்கு பேக்கிங் இயந்திரம் தேவைப்படும். இதன் விலை குறைந்தபட்சம் 65,000/- முதல் 1,20,000/- வரை உள்ளது அவற்றில் தங்களுக்கு எந்த இயந்திரம் வேண்டுமே அதனை வாங்கி கொள்ளலாம்.
இதையும் படியுங்கள் 👉👉 செலவில்லாத சில Business Ideas சின்ன வயசுலேயே செட்டில் ஆகிடலாம்..!
இந்த இயந்திரத்தில் உற்பத்தி எப்படி இருக்கும்?
- 2000 – 3000 pouch per hour
- Stainless steel
- 10-50 grams Pouch
- 3,4 or center sealing
- 2 – 4 inches Length
- Automatic
விற்பனை செய்யும் செயல் முறை:
- கடைகளில் 5 லிட்டர் ஜாஸ் 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- ஆகவே நாம் ஒரு லிட்டர் சாஸில் 100 பாகெட்ஸ் கிடைக்கும்.
- 5 லிட்டர் என்றால் 500 பாக்கெட் பேக்கிங் செய்ய முடியும்.
விற்பனை வாய்ப்பு:
ஐந்து வகையான சாஸை தயார் செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.
50 பாக்கெட் வரை ஒரு நாளைக்கு விற்பனை செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.
ஆக ஒரு நாளைக்கு உங்களுக்கு 1250 ரூபாய் வரை வருமானம் கிடைக்கும்.
நூடுல்ஸ், ஏக் ரைஸ், பிரைட் ரைஸ் இது போன்று ஏதுவாக இருந்தாலும் ஆதற்கு இரண்டு வகையான சாஸை தரவேண்டியதாக இருக்கும் என்பதால் அதற்கான விலையை நிர்ணகித்து கொள்ளுங்கள்.
ஒரு ஹோட்டலுக்கு 1000 பாக்கெட் என்ற விகிதத்தில், 10 ஹோட்டலுக்கு 10,000 பாக்கெட் சாஸ் பாக்கெட்டுகளை விற்பனை செய்யும்பொழுது.
கடைகளில் 10 கிராம் உள்ள ஒரு பாக்கெட் சாஸ் ரூ.1.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆக நாம் 60 பைசாவிற்கு கடைகளில், ஹோட்டல்களில் விற்பனை செய்யும்பொழுது நமக்கு 6,000/- ரூபாய் லாபம் கிடைக்கும்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil 2022 |