குடிசைத் தொழில்களின் பட்டியலை இணையத்தில் தேடி எழுதுக
நம் முன்னோர்களின் காலத்தில் அன்றைய நாள் அதாவது தினமும் வேலைக்கு சென்று வருவார்கள். அன்றைய நாள் சம்பளத்தை தினமும் வாங்கி வந்து குடும்பத்தை நடத்துவார்கள். பணத்தை சேமிதெல்லாம் வைக்க மாட்டார்கள். ஆனால் இன்றைய காலத்தில் கணவன் மனைவி இருவருமே சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஓடி கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் நிறைய கடமைகள்இருக்கிறது, அதே சமயம் அத்திவாசிய பொருட்களின் விலையும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. அதனால் இருவரும் சம்பாதிக்க வேண்டிய நிலை இருக்கிறது.
ஒரு அளவிற்கு மேலே அடுத்தவரிடம் வேலைக்கு சென்று பார்க்கும் நிலையானது வெறுக்கும் நிலை ஏற்படும். சில இடங்களில் சம்பளத்தை அதிகமாக உயர்த்துவார்கள். சில இடங்களில் கொஞ்சமாக சம்பளத்தை உயர்த்துவார்கள். அதே சம்பளம் சம்பளம் எவ்வளவாக இருந்தாலும் நிம்மதியான வேலையாக இருக்க வேண்டும் என்று தான் நினைப்பார்கள். அதுவும் கம்பெனியில் வேலை பார்க்கும் இடத்தில் இருக்காது. அதனால் நாமே சுயதொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.
சுயதொழில் செய்வதற்கு பணம் வேண்டும் என்று நினைப்பார்கள்,மேலும் அதற்கு நிறைய அறிவு தேவைப்படும் என்றும் நினைப்பார்கள். சில நபரிடம் பணத்தேவை இருக்கும். ஆனால் என்ன தொழில் செய்ய வேண்டும் என்ற ஐடியா இருக்காது. அதனால் தான் இந்த பதிவில் சிறு தொழில்கள் என்னென்ன செய்யலாம் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
100 சிறு தொழில்:
3டி பிரிண்டிங் மற்றும் டிசைனிங் சேவை | கணக்கு மற்றும் வரி ஆலோசனை சேவைகள் |
தூபக் குச்சிகளின் உற்பத்தி | தூபக் குச்சிகளை உருவாக்குதல் |
ஆங்கிலம் பேசும் மையம் | ஊறுகாய் தயாரித்தல், பேக்கேஜிங் மற்றும் வழங்கல் |
இஞ்சி மற்றும் பூண்டு பேஸ்ட் பதப்படுத்துதல் மற்றும் பேக்கேஜிங் | மருத்துவமனை திறப்பு |
ஐஸ்கிரீம் பார்லரைத் திறக்கவும் | ஐடி ஆதரவு நிறுவனத்தைத் தொடங்கவும் |
மாவு ஆலை தயாரித்தல் | மாவு அரைத்தல் மற்றும் பேக்கேஜிங் |
நகைகளை தயாரித்தல் மற்றும் வழங்குதல் | நகை பெட்டி தயாரித்தல் |
பரிசு கூடைகளை வடிவமைத்தல் மற்றும் வழங்குதல் | உர விநியோகக் கடை |
கலை மற்றும் கலாச்சார பள்ளியைத் திறக்கவும் | ஒரு பயிற்சி மையம் |
உணவக கடை | சமூக ஊடக விளம்பர நிபுணராகுங்கள் |
100 சிறு தொழில்கள் pdf:
ஊனமுற்றோர் அல்லது ஊனமுற்றோருக்கான பள்ளியைத் தொடங்குங்கள் | திராட்சை சாறு தயாரித்தல் மற்றும் வழங்குதல் |
உள்ளாடைகளின் உற்பத்தி மற்றும் மொத்த விநியோகம் | ஐஸ்-பிளாக் தயாரித்தல். |
கண் கண்ணாடிகளை உருவாக்குதல் | மெய்நிகர் உதவியாளராகுங்கள் |
செங்கல் மற்றும் கான்கிரீட் தொகுதிகள் தயாரித்தல் | இ-காமர்ஸ் கடை |
ஃப்ரீலான்ஸராகுங்கள் | அனிமேஷன் மற்றும் கிராபிக் வடிவமைப்பு மையம் |
கார் உதிரிபாகங்கள் கடை | முதியோர் இல்ல பராமரிப்பு சேவை மையம் |
ஜவுளி கடை வைப்பது | காகித தயாரிப்பு கடை |
செயற்கை பூ உருவாக்குதல் | ஆர்கானிக் உணவுக் கடை |
பால் பொருட்கள் உற்பத்தி | சிற்றுண்டி கடை |
பூக்கடை | குழந்தைகள் பொருள் கடை |
100 Small Business Ideas in India:
LED லைட்டிங் பொருட்களை தயாரித்தல் மற்றும் வழங்குதல் | அலுமினியம் மற்றும் இரும்பு கதவுகள் மற்றும் ஜன்னல்கள் உற்பத்தி |
ஆன்லைன் ஆங்கிலம் பேசும் மையம் | வீட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை ஆன்லைனில் விற்பனை |
எம்பிராய்டரி சேவை | டைலர் கடை |
கணினி பயிற்சி மையம் | கணினி/லேப்டாப் & துணைக்கருவிகள் கடை |
மளிகை கடை | ஆன்லைன் & ஆப்லைனில் சமையல் பயிற்சி மையம் |
மிட்டாய் கடை | ஜிம் மற்றும் உடற்பயிற்சி மையம் |
ஆர்கானிக் விதைக் கடை | டி ஷர்ட் டிசைனிங். |
பால் விற்பனை | திறந்த நர்சரி மற்றும் ஆரம்ப பள்ளி |
தேவைக்கேற்ப பிரிண்ட் கடை திறப்பு | பழக் கடை |
குழந்தை காப்பக சேவை | குழந்தைகள் விருந்து ஏற்பாடு சேவை |
100 சிறுதொழில் ஐடியா:
பேக்கரி கடை | திறந்த அழகு நிலையம் |
மொபைல் மற்றும் டிவி ரீசார்ஜ் சேவை | மொபைல் போன் மற்றும் பாகங்கள் கடை |
மியூச்சுவல் ஃபண்ட் ஆலோசனை நிறுவனம் | யூடியூப் சேனலை தொடங்கவும் |
ரப்பர் பொம்மைகள் செய்தல் | ரெடிமேட் பர்னிச்சர் கடை |
பேன்சி கடை | வேர்ட்பிரஸ் மூலம் பிளாக்கிங்கைத் தொடங்குங்கள் |
வாகனம் சுத்தம் செய்யும் சேவை | வீட்டு வேலை செய்வது |
காய்கறி கடை | ஜூஸ் கடை |
முடி திருத்தகம் | காபி கடை |
வெடி கடை | மிட்டாய் கடை |
மரச்சாமான் கடை | பொம்மை கடை |
100 Small Business Ideas Tamil:
வீட்டு சமையல் சேவை. | மீன் கடை |
மொபைல் போன் கடை | பருவகால அலங்கார சேவை |
முடி சலூன் மற்றும் ஆண்கள் சீர்ப்படுத்தும் கடை | யோகா & உடற்பயிற்சி மையம் |
உடல்நலம் மற்றும் ஆரோக்கிய சேவை மையம் | கவரிங் நகை கடை |
ஸ்மார்ட் போன் மற்றும் கணினி பாகங்கள் விற்பனை | வாகன பார்க்கிங் சேவை |
காலணிகள் கடை | திருமண புகைப்படம் மற்றும் வீடியோ. |
சோயா சாஸ் தயாரித்தல். | பெயிண்ட் கடை |
சிமெண்ட் கடை | ஸ்னாக்ஸ் கடை |
மெக்கானிக் ஷாப் | விசேஷங்களுக்கு வாடகை பொருட்கள் கொடுப்பது |
ஆரி பிசினஸ் | திருமண ஆடை கடை |
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |