வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ஆவின் டீலர்ஷிப் எடுப்பது எப்படி? | Aavin Milk Dealership in Tamil

Updated On: October 18, 2024 11:48 AM
Follow Us:
Aavin Milk Dealership in Tamil
---Advertisement---
Advertisement

ஆவின் பால் டீலர்ஷிப் | Aavin Dealership Eduppathu Eppadi | How to Get Aavin Milk Dealership

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் ஆவின் டீலர்ஷிப் எடுப்பது எப்படி? (How to Get Aavin Milk Dealership) என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். விற்பனையாளர்கள் அல்லது கடைகளுக்கு தனித்தனியாகவோ அல்லது சிறிய தொகுதிகளாகவோ மறு விற்பனை செய்வதற்காக பொருட்களை மொத்தமாக எடுத்து செல்பவர்கள் தான் டீலர்கள்.

டீலர்ஷிப் என்பது விநியோகஸ்தருக்கும், வியாபாரிக்கும் இடையேயான ஒரு தொடர்பு ஆகும். நாம் இன்றைய வியாபாரம் பகுதியில் ஆவின் பால் டீலர்ஷிப் எப்படி எடுப்பது மற்றும் அதற்கு தேவையான ஆவணங்களை பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம் வாங்க.

Aavin Dealership Eduppathu Eppadi:

ஆவின் டீலர்ஷிப்:

  • ஆவின் டீலர்ஷிப் எடுப்பது எப்படி?: இந்த டீலர்ஷிப் மூலம் நீங்கள் கண்டிப்பாக ஒரு நல்ல லாபத்தை பெற முடியும். ஏனெனில் இது அரசு நடத்தும் ஒரு நிறுவனம் என்பதால் மக்களின் வரவு உங்களுக்கு அதிகமாக கிடைக்கும். இதனால் விற்பனையும், லாபமும் அதிகரிக்கும்.
  • இந்த ஆவின் பால் டீலர்ஷிப் எடுப்பதற்கு நீங்கள் 12-ம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். இடவசதி 110 Square/ Feet இருக்க வேண்டும். கடை சொந்தமாக அல்லது Rental எதுவாக வேணாலும் இருக்கலாம்.

ஆவணங்கள்:

aavin milk dealership in tamil

  •  Aavin Milk Dealership in Tamil: ஆவின் பால் டீலர்ஷிப் எடுப்பதற்கு உங்களிடம் ஐடி கார்ட் இருக்க வேண்டும். ஐடி கார்ட்க்கு நீங்கள் ஆதார் கார்டு, Licence, Ration Card போன்றவற்றை பயன்படுத்தி கொள்ளலாம்.
  • Address Proof தேவைப்படும் அதற்கு நீங்கள் ஆதார் கார்டு, Ration Card, Pan Card போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை உபயோகப்படுத்தி கொள்ளலாம்.
  • உங்கள் கடை Rental-ஆக இருந்தால் Electricity Bill, Agreement Copy தேவைப்படும்.
  • சொந்த கடையாக இருந்தால் Electricity Bill, TAX மற்றும் 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ தேவைப்படும்.

ஆவின் பால் டீலர்ஷிப் விண்ணப்பிப்பது எப்படி?

aavin milk dealership in tamil

  • ஆவின் டீலர்ஷிப் எடுப்பது எப்படி? http://aavinmilk.com/ என்ற இணையத்தளத்திற்கு சென்று அங்கு இருக்கும் Aavin Franchise Application-ஐ டவுன்லோட் செய்து ஒரு பிரிண்ட் எடுத்து கொள்ளவும்.
  • பின் அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அருகில் இருக்கும் ஆவின் நிறுவனத்தில் சமர்ப்பிக்கவும். உங்கள் விண்ணப்பத்தை Verify செய்ய 3 நாட்கள் ஆகும். Verify செய்த பிறகு உங்களுக்கு அழைப்பு வரும். நீங்கள் அவர்களை அலுவலகத்திற்கு சென்று பார்க்க வேண்டும்.
  • அங்கு Customer Relation Officer இருப்பார். அவர் உங்களுக்கு இந்த Aavin franchise பற்றிய முழு தகவலையும் கொடுப்பார். இந்த டீலர்ஷிப் நீங்கள் எடுப்பதாக இருந்தால் ஒரு Agreement Sign பண்ண வேண்டும். அக்ரிமெண்டை கவனமாக படித்து பின்னர் கையெழுத்து இடவும்.

முதலீடு:

ஆவின் டீலர்ஷிப் எடுப்பது எப்படி

  • Aavin Milk Dealership in Tamil: இந்த டீலர்ஷிப் பெறுவதற்கு முதலீடு 1 லட்சம் தேவைப்படும். புதிதாக டீலர்ஷிப் எடுப்பவர்கள் குறைவான பொருட்களை வாங்கி விற்பனை செய்ய ஆரம்பியுங்கள். ஆவின் பால் கடையில் மற்ற பொருட்களை விற்பனை செய்ய கூடாது. நீங்கள் மற்ற பொருட்களை விற்பனை செய்வது தெரிந்தால் Aavin franchise-ஐ Cancel செய்து விடுவார்கள்.
  • உங்களுக்கான லாபம் நீங்கள் கடையை எங்கு வைத்துள்ளீர்கள் என்பதை பொறுத்து அமையும்.
டீலர்ஷிப் எடுப்பது எப்படி

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement

Dharani

ஊடகத்துறைக்கு இளையவள். Pothunalam.com இல் ஜூனியர் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு வங்கி சார்ந்த பயனுள்ள தகவல்கள் மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த செய்திகளை உங்களுக்காக எழுதுகிறேன். நன்றி!.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை