இதுவரை யாரும் செய்யாத புதிய தொழில் | Siruthozhil Ideas in Tamil
சொந்தமாக தொழில் தொடங்க நினைப்பவரா நீங்கள் இதோ உங்களுக்கான சில பிசினஸ் ஐடியா..! இப்போது பலரும் சொந்தமாக தொழில் தொடங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இப்படி ஆர்வத்தோடு இருப்பவர்களுக்கு உதவும் வகையில் குறைந்த முதலீட்டில் உங்களுக்கு பிடித்த தொழிலை செய்வதற்கான ஐடியாக்களை திரட்டியுள்ளோம். நீங்கள் வேலை செய்பவராக இருந்தாலும் சரி, வேலை தேடுபவராக இருந்தாலும் சரி இந்த பதிவை நீங்கள் படித்து முடிக்கும்போது ஒரு தொழிலதிபர் ஆக முடியும். அப்படி என்ன தொழில் என்று தானே யோசிக்கிறீர்கள், வாங்க என்ன தொழில் என்று கீழே விரிவாக படித்து தெரிந்துகொள்வோம்.
Gelatin Business Plan in Tamil:
- மருத்துவத்தின் வளர்ச்சி எந்த அளவிற்கு உள்ளது என்று அனைவருக்குமே தெரியும், நாம் பெரும்பாலான மாத்திரைகளில் gelatin capsules வந்துவிடும். இது மருத்துவ துறையில் அதிகம் விற்பனை செய்யபடுகிறது.
- இதன் வடிவம் இரண்டு பக்கமும் திறப்பது போல இருக்கும். Gelatin பார்ப்பதற்கு Translucent மற்றும் வன்னமற்றதாக இருக்கும்.
பயன்கள்:
- இந்த மாத்திரை விழுங்குவதற்கு எளிமையாகவும் மற்றும் உடனடியாக வலியை போக்குவதற்கும் உதவியாக இருக்கும்.
- இதில் சுவை தெரியாததால் கசப்பாக இருக்கும் மாத்திரையை இதில் போட்டு குழந்தைகளுக்கு கொடுக்க முடியும்.
மூலப்பொருள்:
- இதை Manufacture செய்வதற்கு உங்களுக்கு Gelatin என்ற Raw Material தேவைப்படும். இதில் நீங்கள் முருங்கை பொடி, ஆவாரம் பொடி போன்றவற்றை Pack செய்து விற்பனை செய்யலாம். மேலும் அழகு சாதன பொருட்களில் பயன்படுத்தபடும் வைட்டமின் டி, விட்டமின் இ போன்றவற்றை fill செய்து விற்பனை செய்ய முடியும்.
- இதில் மெட்டாலிக் Cpsules அதிக பிரசித்தி பெற்றது. இது அழகு துறை, மருத்துவ துறை, Food Industries போன்றவற்றில் இதனுடைய Demand எப்போதும் இருக்கும்.
இயந்திரம்:
- இந்த Capsules உற்பத்தி செய்வதற்கு Machine உள்ளது, விலை ஐந்து லட்சத்தில் இருந்து ஆரம்பமாகிறது, Machine வாங்குவதற்கு கடன் வசதியும் உள்ளது. இயந்திரம் இரண்டு வகையில் உள்ளது அவை
- Semi Automatic Machine
- Fully Automatic Machine
- 1 மணி நேரத்திற்கு 1 லட்சம் முதல் 2 லட்சம் வரை Gelatin தயாரிக்க கூடிய இயந்திரமும் உள்ளது. இந்த தொழிலை நீங்கள் செய்தால் நிச்சயம் நல்ல லாபத்தை பெற முடியும். இந்த துறையில் உங்களுக்கு நஷ்டம் ஏற்படுவது மிகவும் குறைவு ஏனெனில் மருத்துவத்துறையின் தேவை எப்பொழுதுமே மக்களுக்கு இருந்து கொண்டே இருக்கும் அதனால் நீங்கள் எந்த வித பயமும் இல்லாமல் இந்த தொழிலை தொடங்கலாம்.
லைசன்ஸ்:
- இதை நீங்கள் Herbal Clinics, Medical போன்றவற்றில் விற்பனை செய்யலாம்.
- நீங்கள் Empty-யான Capsule தயாரிக்க போகிறிர்கள் என்பதால் Food Industry & pharma industry லைசன்ஸ் எடுக்க வேண்டும்.
லாபம்:
- சந்தையில் இதனுடைய விலை 1 Rs முதல் – 2 Rs வரை உள்ளது. கண்டிப்பாக இந்த தொழிலில் நீங்கள் 1 கோடி வரை லாபத்தை பெற முடியும்.
- இந்த தொழிலில் நல்ல வளர்ச்சி அடைவதற்கு மார்கெட்டிங் மிகவும் முக்கியம்.
முதலீடு இல்லை தினமும் 3 மணி நேரம் வேலை! Used Oil-க்கு இவ்ளோ Demand -ஆ? வீட்டிற்கே வந்து பணம் தரும் Uranus Oil Corporatio |
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil 2022 |