வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

இப்போது Trending-ஆ உள்ள இந்த தொழிலை செய்தால் ஒரு நாளைக்கு மட்டுமே 3,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..!

Updated On: April 6, 2023 4:17 AM
Follow Us:
---Advertisement---
Advertisement

Trending Business Ideas 

இந்த நவீன காலத்தில் தொடங்கக்கூடிய சுயதொழில் அனைத்தும் வருமானத்திற்கு ஏற்றவாறு இருப்பது இல்லை. ஏனென்றால் அனைவரும் தற்போது என்ன Trending ஆகா இருக்கிறதோ அதற்கு ஏற்றவாறு தொழிலை செய்து கைநிறைய லாபம் மற்றும் வருமானத்தை பெறுகின்றனர். அந்த வகையில் பார்த்தோம் என்றால் Trending Businees-ல் நிறைய உள்ளது. அதில் ஏதாவது ஒன்றை மட்டும் தேர்வு செய்து தொழிலாக செய்தாலே போதும் நீங்கள் நினைத்தை விட அதிகமான வருமானத்தை பெற முடியும். ஆகையால் இன்றைய பதிவில் இந்த காலத்திற்கு ஏற்ற மாதிரியான மற்றும் வருமானம் நிறைய ஈட்டக்கூடிய ஒரு தொழிலை பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். சரி வாங்க இப்படிப்பட்ட தொழில் என்னவாக இருக்கும் என்று பதிவை தொடர்ச்சியாக படித்து பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

லாபம் தரும் சிறு தொழில்:

 trending business ideas in tamil

நாம் அனைவரும் பெரும்பாலும் வீட்டினை அலங்கரிக்க வேண்டும் என்றாலும் சரி, தோட்டத்தினை அலங்கரிக்க வேண்டும் என்றாலும் கூட எல்லாவற்றையும் எளிதாக முடிக்க வேண்டும் என்று தான் நினைக்கின்றோம்.

இதன் படி பார்க்கும்போது அவர் அவருக்கு என்னென்ன பொருட்கள் வேண்டுமோ அதற்கு ஏற்றவாறு கடையில் ரெடிமேடாக வாங்கி கொள்கிறார்கள். இதில் ஒன்றான Artificial Green Grass Mat Business-ஐ எப்படி செய்வது என்று தான் பார்க்கப்போகிறோம்.

முதலீடு எவ்வளவு தேவை:

இந்த தொழிலுக்கான முதலீடு என்று பார்த்தால் ஆரம்ப காலத்தில் 10,000 ரூபாய் இருந்தால் போதுமானது. அதன் பிறகு உங்களுடைய விற்பனைக்கு ஏற்றவாறு வாங்கி கொள்ளலாம்.

மூலப்பொருள் எவ்வளவு தேவை:

நீங்கள் இந்த தொழிலை செய்ய வேண்டும் என்றால் அதற்கான மூலப்பொருளாக Artificial Green Grass Mat-ஐ Wholesale முறையில் வாங்கி கொள்ளுங்கள்.

மேலும் இதனை நீங்கள் ஆன்லைன் மூலமாகவும் Wholsale முறையில் வாங்கி கொள்ளலாம். அதுபோல GST Registration கண்டிப்பாக பெற்று கொள்ள வேண்டும்.

இடம் எவ்வளவு தேவை:

Artificial Green Grass Mat தொழிலிற்கான இடம் என்று பார்த்தால் ஒரு சிறிய அளவிலான கடை மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் தேவைப்படும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
 முதலீடு வெறும் ரூ.2000, வருமானம் தினமும் ரூ.5000, போட்டியே இல்லாத புதுமையான தொழில்

How to Start Business:

 லாபம் தரும் சிறு தொழில்

முதலில் உங்களுக்கு தேவையான அளவு மூலப்பொருட்களை வாங்கி கொள்ள வேண்டும். அதன் பிறகு இந்த தொழிலையை நீங்கள் செய்ய தொடங்கிவிடலாம்.

நீங்கள் கடையினை திறப்பதற்கு முன்பு 2 நாட்கள் வரை ஒரு சிறிய விளமபரம் கொடுத்து விடுங்கள்.

இவ்வாறு செய்தால் போதும் வீட்டினை அலங்கரிப்பதற்கு, தோட்டத்தினை அலங்கரிப்பதற்கு, School Function, Marriage Function, ஜிம், Restaurant என அனைத்திற்க்கும் தேவையான அளவு உங்களிடம் வந்து வாங்கி செல்வார்கள்.

இதோடு மட்டும் இல்லாமல் கல்லூரியில் ஏதாவது விழாக்கள் என்றாலும் இதனை வாடகை முறையில் வாங்கி செல்வார்கள். அதற்கு ஏற்றவாறும் நீங்கள் விற்பனை செய்யலாம்.

மேலும் ஆன்லைன் மூலமாக விற்பனை செய்வதன் மூலம் அதன் வழியாகவும் வருமானம் பெறலாம்.

வருமானம் எவ்வளவு:

இத்தகைய தொழிலை பொறுத்தவரை நீங்கள் விற்பனை செய்யும் அளவினை பொறுத்து தான் வருமானம் பெற முடியும். இப்படி இருந்தாலும் கூட ஒரு நாளைக்கு தோராயமாக 2,000 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரை சம்பாதிக்க முடியும்.

இதையும் படியுங்கள்⇒ மாதம் 2,00,000 ரூபாய் வருமானம் தரக்கூடிய இந்த தொழிலை செய்வதற்கு முதலீடு வெறும் 10,000 ரூபாய் இருந்தால் போதும்.. 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை