Avuri Podi Business Plan in Tamil
நாம் பெரும்பாலும் சில பொருட்கள் இயற்கை அங்காடியில் மட்டுமே தான் கிடைக்கும். அதேபோல் சில பொருட்களை பற்றி முன்பு யாருக்கும் தெரியாவாய்ப்பு இல்லை. ஆனால் இப்போது இயற்கையாக பொருட்களின் தேவையும் அதிகரித்து உள்ளது. முக்கியமாக சில பொருட்களின் தேவையானது அதிகம் அதிகரித்துள்ளது. அதில் ஒன்று இந்த அவுரி பொடியாகும். இந்த அவுரி பொடியை ஒரு தொழிலாக செய்யலாம். அது எப்படி செய்யலாம் அதை செய்ய எவ்வளவு முதலீடு தேவை என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Avuri Podi Business Plan in Tamil:
இந்த பொருட்களை எப்படி தயாரிப்பது. இந்த தொழிலை வீட்டிலிருந்து செய்யலாம். அதேபோல் தனியாக ஒரு கடையை கூட வைக்கலாம். கடையாக வைத்தால் நிறைய இயற்கை பொருட்களை பொடியாக தயாரித்து வைக்கலாம். முக்கியமாக நெல்லிக்காய் பொடி, அவுரி பொடி, மருதாணி பொடி என இதுபோல் உள்ள பொடிகளை தயாரித்து விற்கலாம்.!
எப்படி தயாரிப்பது:
அவுரி இலைகளை காயவைத்து அது காய்ந்த உடன் மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும். அப்படியே அரைத்து கொள்ளவும். அதன் பின்பு உங்கள் நிறுவனத்தின் பெயர்கள் கவரில் வைத்து பாக்கெட் போட்டுக் கொள்ளவும்.
இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> அதிகமாக பயன்படும் இந்த பொருளை தயாரித்து விற்பனை செய்தீர்கள் என்றால் லாபம் சும்மா அள்ளும்
முதலீடு:
இதற்கு முதலீடு தேவை இல்லை. ஏனென்றால் இது ஒரு செடியாகும். ஆகவே இது உங்கள் வீட்டில் வளர்த்துக் கொள்ளவும். அதை அப்படியே பறித்து காயவைத்து அதன் பின்பு அரைத்து பொடியாக மாற்றிக் கொள்ளலாம். அப்படி இலைகளை காசு கொடுத்தால் கூட 2000 ரூபாய் தான் முதலீடு செய்வது போல் இருக்கும்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> தினமும் 1000 கணக்கில் சம்பாதிக்க வேண்டுமா அப்போ இந்த தொழிலை உடனடியாக தொடங்குங்கள்
எங்கு விற்பனை செய்யவேண்டும்:
இந்த அவுரி பொடியானது அனைத்து கடையிலும் கிடைக்காது. ஆனால் நாம் அனைத்து கடையிலும் விற்கலாம். ஏனென்றால் இதனுடைய தேவை அதிகம் தேவைப்படுகிறது ஆகவே அதை செய்யலாம்.
லாபம்:
ஒரு பாக்கெட் 50 கிராம் என்றால் அதனுடைய விலை 30 ரூபாய் என்று வைத்து கொள்ளவும். மொத்தமாக ஓரு கடைக்கு 50 பாக்கெட் என்ற வீதம் 100 கிராம் பாக்கெட் 200 கிராம் அனைத்தையும் விற்கலாம். ஒரு நாளுக்கு 1000 ருபாய் கிடைக்கும்.
ஒரே ஒரு லிட்டர் விற்பனை செய்தால் மட்டும் போதும் 18,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |