நீங்க சுயதொழில் செய்யனுமா..! அப்போ யோசிக்காம மாதம் 1,00,000 ரூபாய் வருமானம் தரக்கூடிய இந்த தொழிலை செய்யுங்கள்..!

Advertisement

Small Business But High Income

அனைவருக்கும் வாழ்க்கையில் ஏதாவது ஒன்று கொஞ்சம் புதுமையாக செய்து  முன்னேற வேண்டும் என்ற ஆசை இருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் அதற்கு மூலப்பொருளாக இருப்பது என்னவென்றால் பணம் தான். அத்தகைய பணத்தினை பெறுவதற்கு கண்டிப்பாக நாம் மாத சம்பளத்திற்கு வேலை பார்க்க வேண்டும் அப்படி இல்லை என்றால் சொந்தமாக சுயதொழில் ஒன்று ஆரம்பிக்க வேண்டும். இந்த இரண்டிற்கும் உங்களின் திறமையினை வெளிப்படுத்த வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாக கருதப்படுகிறது. உங்களின் திறமையினை ஒரு சுயதொழில் செய்வதில் நீங்கள் செலுத்தினால் நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமான வருமானம் மற்றும் லாபம் இரண்டினையும் பெறலாம். ஆகையால் அப்படிப்பட்ட ஒரு அருமையான தொழிலினை தான் இன்றைய பதவில் தெரிந்துக்கொள்ள போகிறோம். சரி வாருங்கள் அது என்ன தொழில் எப்படி அதனை செய்வது போன்ற அனைத்தினையும் பதிவை தொடர்ச்சியாக படித்து தெரிந்துக்கொள்ளலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

லாபம் தரும் சிறு தொழில்:

 லாபம் தரும் சிறு தொழில்

இன்றளவில் பார்த்தால் அதிக டிமாண்ட் உள்ள மற்றும் அதிக லாபம் தரக்கூடிய சிறு தொழிலில் ஒன்று தான் Bamboo Sticks Business ஆகும். இந்த தொழில் ஆனது இப்போது நல்ல வருமானம் தரக்கூடிய தொழிலாக இருக்கிறது.

இந்த Bamboo Stick ஆனது பத்தி தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.

மேலும் இந்த தொழிலை பெரும்பாலும் யாரும் செய்யாத காரணத்தினால் இது ஒரு போட்டி இல்லாத தொழிலாக காணப்படுகிறது.

தேவையான முதலீடு:

இந்த தொழிலை செய்வதற்கான  முதலீடு என்று பார்த்தால் தோராயமாக 10,000 ரூபாய் ஆகும்.

தேவையான மூலப்பொருள்:

நீங்கள் Bamboo Sticks Business-ஐ செய்ய வேண்டும் என்றால் அதற்கான மூலப்பொருளாக Bamboo Sticks மட்டும் தான் தேவைப்படும்.

மேலும் இத்தகைய தொழிலை செய்வதற்கு GST Registration கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

தேவையான இடம்:

Bamboo Sticks Business-ஐ தொடங்குவதற்கு உங்களுடைய வீட்டில் பெரிய இடமோ அல்லது தனி கடையோ தேவைப்படாது. உங்களுடைய வீட்டில் சிறிய பகுதியில் வெறும் 10×10 மட்டும் இருந்தால் போதும்.

இதையும் படியுங்கள்⇒ இத்தொழிலில் 2000 ரூபாய் முதலீடு போட்டால் போதும் மாதம் 80 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம்.. 

How to Start Bamboo Business:

 how to start bamboo business in tamil

நீங்கள் இந்த தொழிலை செய்ய வேண்டும் என்றால் அதற்கு முதலில் Bamboo Stick-ஐ Wholesale முறையில் வாங்கி கொள்ள வேண்டும். அதன் பின்பு பத்தி தயாரிக்கும் நிறுவங்களில் நீங்கள் ஆர்டர் எடுக்க வேண்டும்.

அவ்வாறு ஆர்டர் எடுத்த பிறகு Wholesale முறையில் Bamboo Stick- ஐ விற்பனை செய்யலாம். மேலும் இதனை நீங்கள் ஆன்லைன் மூலமாகவும் விற்பனை செய்யலாம்.

வருமானம்:

இந்த தொழிலுக்கான வருமானம் என்பது நீங்கள் Bamboo Stick-ஐ மொத்த ஆர்டர் எடுக்கும் முறையினை பொறுத்து தான் அமையும். ஆனால் இந்த தொழிலுக்கான தோராயமான மாதாந்திர வருமானம் என்பது 50,000 ரூபாய் முதல் 1 லட்சம் வரை சம்பாதிக்கலாம்.

இதையும் படியுங்கள்⇒ முதலீடு எதுவும் போடாமல் மாதம் 20,000 ரூபாய் வருமானம் தரக்கூடிய அசத்தலான இந்த தொழிலை செஞ்சு பாருங்க.. 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement