வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

இந்த மர தண்டை மட்டும் வைத்து மாதம் 1,50,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாமா..? இத்தனை நாளா இது தெரியமா போச்சே..!

Updated On: April 4, 2023 12:18 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

Banana Fiber Making Business in Tamil

மனிதனாக பிறந்த அனைவருக்குமே ஏதாவது ஒரு வகையில் அதிக அளவு பணத்தின் தேவை என்பது இருக்கும். அதனை பூர்த்தி செய்து கொள்வதற்காக அனைவருமே ஏதாவது ஒரு வேலைக்கு செல்ல வேண்டும் அல்லது ஏதாவது ஒரு சுயதொழிலை தொடங்க வேண்டும். அதனால் தான் நமது பதிவின் மூலம் தினமும் ஒரு அருமையான சுயதொழில் பற்றி பார்த்து கொண்டு இருக்கின்றோம்.

அந்த வரிசையில் இன்றைய பதிவில் வாழைமர தண்டிலிருந்து கயிறு தயாரிக்கும் தொழிலை பற்றி அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள வாழை மர தண்டிலிருந்து கயிர் தயாரிக்கும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Banana Fiber Making Business Plan in Tamil:

Banana Fiber Making Business Plan in Tamil

பொதுவாக நமக்கு வாழைமரத்தால் நமக்கு பல வகையான நன்மைகள் கிடைக்கின்றது. அந்த வாழை மர தண்டை மட்டும் வைத்து நாம் தயாரிக்கும் கயிறுக்கு அதிக அளவு டிமாண்ட் உள்ளது.

இதனை பயன்படுத்தி பல வகையான பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. அதனால் நீங்கள் மட்டும் வாழை மர தண்டு கயிறு தயாரிக்கும் தொழிலை தொடங்குனீர்கள் என்றால் நல்ல லாபம் கிடைக்கும்.

தேவையான முதலீடு மற்றும் மூலப்பொருட்கள்:

Banana Fiber Manufacturing Business in Tamil

வாழை மர தண்டிலிருந்து கயிறு தயாரிக்கும் தொழிலுக்கு தேவையான மூலப்பொருட்கள் என்றால் நல்ல நிலையில் உள்ள வாழைமர தண்டு, Banana Fiber Making Machine மற்றும் Packing Machine ஆகியவை தேவைப்படும்.

இந்த Packing Machine-ன் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும். இதன் ஆரம்ப விலை ரூபாய் 1,000 ஆகும்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> தூக்கி போடுகின்ற பொருளை பயன்படுத்தி வாரம் 40,000 ரூபாய் வரை லாபம் தரக்கூடிய தொழில்

தேவையான ஆவணம் மற்றும் இடவசதி:

மேலும் நீங்கள் தயாரிக்கும் வாழை மர கயிறை Online மூலமாக விற்பனை செய்ய போகின்றீர்கள் என்றால் அதற்கு GST Registration கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

இந்த தொழில் செய்வதற்கு உங்களிடம் நல்ல தூய்மையான இடம் இருந்தாலே போதும்.

தயாரிக்கும் முறை:

முதலில் நாம் வாங்கி வைத்துள்ள அல்லது எடுத்து வைத்துள்ள வாழை மர தண்டுகளை நன்கு சுத்தம் செய்து விட்டு Banana Fiber Making Machine-ல் அதற்கென்று ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் சேர்த்து மெஷினை On செய்தீர்கள் என்றால் அதுவே நமக்கு தேவையான கயிறை தயாரித்து தந்து விடும்.

பின்னர் அதனை Packing Machine-யை பயன்படுத்தி பேக்கிங் செய்து கொள்ளுங்கள்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> 10 ரூபாய்க்கு தயாரித்து விற்றால் தினமும் 10,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்

வருமானம் மற்றும் விற்பனை செய்யும் முறை:

நாம் தயாரித்து பேக்கிங் செய்து வைத்துள்ள கயிறினை மளிகை கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட் போன்ற இடங்களுக்கெல்லாம் நீங்களே நேரடியாக சென்று விற்பனை செய்யலாம்.

அப்படி இல்லையென்றால் Online மூலமாகவும் விற்பனை செய்யலாம். தோராயமாக 1 கிலோ வாழைமர தண்டு கயிற்றின் விலை 200 ரூபாய் முதல் 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது என்றால் தோராயமாக ஒரு நாளைக்கு நீங்கள் 20 கிலோ வாழைமர தண்டு கயிற்றை விற்பனை செய்கிறீர்கள் என்றால் 4,000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

தோராயமாக ஒரு மாதத்திற்கு 1,20,000 ரூபாய் முதல் 1,50,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம். எனவே இந்த வாழைமர தண்டிலிருந்து கயிறு தயாரிக்கும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் இதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> தொழில் தொடங்கி 15 நாட்களிலேயே 16,00,000 ரூபாய் வரை வருமானம் தரும் அட்டகாசமான தொழில் இதாங்க

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Reselling Business Ideas in Tamil

ரீசெல்லிங் பிசினஸ் இப்படி செய்தால் நல்ல லாபத்தை பெறலாம் | Reselling Business Ideas in Tamil

ஆயிரம் ரூபாய் முதலீட்டில் அதிரடி லாபம் தரக்கூடிய இந்த தொழிலை நீங்கள் தொடங்கினால் நிச்சயம் வெற்றி தான்..!

Glitter Powder Manufacturing Business in Tamil

யாரும் தொடங்காத இந்த புதுமையான தொழிலை நீங்கள் தொடங்கினால் நல்ல லாபம் கிடைக்கும்..!

Vadagam Business in Tamil

வெறும் 100 ரூபாய் இருந்தா போதும் வாரம் 10,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..! இந்த தொழிலை செய்தால்..!

best business ideas in india

இந்த தொழில் செய்தால் நீங்கள் யாரையும் தேடி போக தேவையில்லை..! உங்களை தேடி வருவாங்க..!

லாபத்தை அள்ளி கொடுக்கும் 9 தொழில் வாய்ப்புகள்..!

smart work business ideas in tamil

தினமும் 1 மணி நேரம் வேலை செய்தால் போதும் 1,500 ரூபாய் சம்பாதிக்கலாம்..!

தயாரிப்பு விலை 1.50 ரூபாய், விற்பனை விலை 15 ரூபாய் , ஒரு கிலோவுக்கு 2000 ரூபாய் லாபம் தரும் தொழில்..!

Photo Studio Business Ideas in Tamil

என்றும் அழியாத இந்த தொழிலை இன்றே தொடங்குங்கள்..!