வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

வாரம் 42,000 ரூபாய் ஈஸியா சம்பாதிக்கலாம் எப்படி தெரியுமா..?

Updated On: March 2, 2023 4:54 AM
Follow Us:
bedspread business in tamil
---Advertisement---
Advertisement

Trending Business Ideas

புதிதாக என்ன தொழில் செய்வது என்று நாம் யோசிப்பது இயல்பான ஒன்று. ஆனால் நம்முடைய யோசனையில் காலத்தை முழுவதுமாக கழித்து விடக்கூடாது. அதுபோல நாம் செய்யும் தொழில் மற்றவர்களுடையது போல இல்லாமல் கொஞ்சம் வேறுபட்டும் இருக்க வேண்டும். நீங்கள் நினைக்கலாம் அது எப்படி யாரும் செய்யாத தொழில் உடனே செய்வது என்று. அதற்காக தான் நம்முடைய பொதுநலம்.காம் பதிவில் தினமும் ஒரு வியாபாரம் பற்றி தெரிந்துக்கொண்டு இருக்கிறோம். அந்த வகையில் இன்றும் நம்முடைய பதிவில் நல்ல வருமானம் மற்றும் லாபம் தரக்கூடிய ஒரு அருமையான தொழிலை பற்றி தான் பார்க்கபோகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

நல்ல வருமானம் தரும் தொழில்:

இன்றும் மட்டும் இல்லாமல் வருங்காலத்திலும் நல்ல வருமானம் தரக்கூடிய BedSpread Business பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். இந்த BedSpread Business ஆனது இப்போது நல்ல வருமானம் தரக்கூடிய ஒரு தொழிலாக உள்ளது.

மேலும் இந்த தொழிலை நீங்கள் செய்வதற்கு அதிக விலை கொடுத்து எந்த மிஷினையும் வாங்க வேண்டிய அவசியம் இருக்காது.

முதலீடு மற்றும் மூலப்பொருள்:

 bedsheet business ideas in tamil

  • BedSpread Material துணி
  • Bed Sheet Stitching Machine

நீங்கள் இந்த தொழிலை செய்வதற்கு தோராயமாக 25,000 ரூபாய் முதலீடு தேவைப்படும். மேலும் நீங்கள் இந்த BedSpread தயாரிப்பது எப்படி என்று சில விளக்கம் உங்களுக்கு மிஷின் வாங்கும் இடத்தில் கற்றுக்கொடுக்கப்படும்.

தொழில் தொடங்க தேவையான இடம்:

ஒரு பெரிய அளவிலான கடை இந்த தொழிலை நீங்கள் தொடங்குவதற்கு தேவைப்படும். அதுமட்டும் இல்லாமல் அந்த கடையை நீங்கள் மக்களுக்கு நல்ல தெரிந்த இடத்தில் உள்ளவாறு இருக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்⇒ வாங்கி விற்கும் தொழிலாக இருந்தாலும் கூட மாஷா வருமானம் தரக்கூடிய தொழில் என்றால் அது இதாங்க..!

தொழில் தொடங்குவது எப்படி..?

 trending business ideas in tamil

முதலில் நீங்கள் வித விதமான மாடல் மற்றும் கலர்களில் BedSpread தயாரிக்கும் Material துணி வாங்கி கொள்ளவேண்டும். அதுபோல ஒவ்வொரு துணியும் 5 மீட்டர் அளவில் இருக்குமாறு பார்த்து வாங்குவது மிகவும் அவசியம்.

அடுத்து நீங்கள் வாங்கி வைத்துள்ள துணியினை Bed Sheet Stitching Machine-ல் வைத்து இரண்டு பக்கமும் தைத்தால் போதும் BedSpread தயார் ஆகிவிடும்.

இதனை போலவே நீங்கள் அனைத்தையும் தைத்து கொள்ள வேண்டும்.

விற்பனை செய்யும் முறை:

தயார் செய்து வைத்துள்ள BedSpread-னை பெரிய மற்றும் சிறிய ஜவுளி கடை, Wholesale கடை, Shapping மால் மற்றும் ஆன்லைன் ஹாப்பிங் ஆகிய இடங்களில் விற்பனை செய்து கொள்ளலாம்.

BedSpread-ன் விலை என்பது கலர் மற்றும் மாடல் பொறுத்து மாறுபடும். அதனால் ஒரு நாளைக்கு நீங்கள் நல்ல தரமுள்ள 1000 ரூபாய் BedSpread-ல் 7 விற்பனை செய்தால் தோராயமாக 7,000 ரூபாய் சம்பாதிக்க முடியும்.

இதனை போல நீங்கள் தொடர்ச்சியாக விற்பனை செய்தால் ஒரு வாரத்திற்கு மட்டும் தோராயமாக நீங்கள் 42,000 ரூபாய் லாபம் மற்றும் வருமானம் இரண்டையும் பெறலாம். 

இதையும் படியுங்கள்⇒ சும்மா கிடைக்க கூடிய பொருளை வைத்து பணம் சம்பாதிக்க முடியுமா.?

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Mustard Oil Making Business in Tamil

வீட்டில் சின்ன இடம் இருந்தால் நீங்களும் Factory ஆரம்பிக்கலாம்..!

இந்த தொழிலுக்கான முதலீடு 0% ஆனால் வருமானம் என்று பார்த்தால் மொத்தமாக 50% கிடைக்கும்..!

how to start a gum business in tamil

இத்தொழிலில் 500 ரூபாய் முதலீடு போட்டால் போதும் வருமானம் மாதம் 15 ஆயிரம் ரூபாய் பெறலாம்..!

high profit business ideas 2023 in tamil

1 மணிநேரத்தில் 4,000 ரூபாய் ஈஸியாக சம்பாதிக்க கூடிய இந்த தொழிலை இன்னமுமா செய்யாமல் இருக்கிறீர்கள்..!

siru thozhil vagaigal in tamil

புதிதாக என்ன தொழில் செய்யலாம் 2025 | Small Business Ideas in Tamil

return gift business ideas from home in tamil

ட்ரெண்டிங்ல இருக்கும் இந்த தொழிலை செய்யுங்க

business ideas with 1000 rupees in tamil

1000 ரூபாய் முதலீட்டில் தினமும் 5,000 ரூபாய் வருமானம் தரக்கூடிய சுயதொழில்..!

viyabaram selika

இந்த 2 பொருளை தொழில் செய்யும் இடத்தில் வைத்தால் போதும்.! வியாபாரத்தில் இருமடங்கு லாபம் கிடைக்கும்.!

Wood Pellet Manufacturing Business in Tamil

இந்த தொழிலை மட்டும் செய்தால் வாரம் 1,19,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்..!