லாபம் தரும் சிறு தொழில்
நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவில் அனைவருமே செய்யக்கூடிய அருமையான தொழில்களை பற்றி தான் பார்க்கப்போகிறோம். பொதுவாக அந்த தொழில் செய்யலாம் இந்த தொழில் செய்யலாம் என்று நிறைய கேள்விகள் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும். ஆனால் எந்த தொழிலையும் அவ்வளவு எளிதாக செய்ய முடியுமா என்ற அவநபிக்கையில் செய்யும் மறுத்துவிடுவோம்..!
இருந்தாலும் இன்னொருவருகிட்ட கைகட்டி சம்பளம் வாங்குவது என்பதை சிலர் விருப்ப மாட்டார்கள் அப்படி இருக்கும் பட்சத்தில் நாமே ஒரு புதிய தொழில் செய்யலாம் என்ற தோன்றும் அனைவருக்கும் இந்த தொழில் உதவியாக இருக்கும். வாங்க என்ன தொழில் என்று தெரிந்துகொள்ளலாம்..!
லாபம் தரும் தொழில்:
நம்மில் அனைவருக்குமே தெரியும் சத்துள்ள பொருட்களை மக்கள் அனைவரும் எந்த அளவுக்குய விரும்புவார்கள் என்று. ஆனால் அதனை வாங்கி சாப்பிடுவது என்பது கொஞ்சம் கடினமாக தான் இருக்கும் காரணம் அதனுடைய விலையும் அதிகமாக இருக்கும் இரண்டவது அது அவ்வளவு நன்மையா என்று கேட்டால் அது கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம் தான்.
நாம் செய்ய கூடிய தொழிலும் இது தான் பச்சையாக திராட்சை வாங்கி அதனை பதப்படுத்தி நேரடியாக விற்பனை செய்யலாம். அது உங்களுக்கு மன நிறைவாக இருக்கும் அதேபோல் நேரடியாக விற்பனை உங்கள் கடைகளை தேடி மக்கள் அனைவரும் வருவார்கள்.
திராட்சை வேண்டுமென்ற கட்டாயம் அல்ல அதேபோல் அதை மட்டும் செய்தால் அதை விருப்புபவர்கள் மட்டுமே வாங்கிக்கொள்வார்கள்.
அத்திபழம் இந்த அத்திப்பழத்திற்கு அதிகளவு நன்மைகள் உள்ளது அதனால் அந்த பழத்தை வாங்கி வந்து பதப்படுத்தி விற்கலாம்.
இந்த பழத்தை வெளியில் வாங்கினால் 80 ரூபாய் என்றால் நீங்கள் அதனை 70 விற்றால் உங்களுக்கு எவ்வளவு நன்மை கிடைக்கும் என்று கீழ் ஒரு கணக்கிட்டு பார்க்கலாம் வாங்க.
ஒரு பாக்கெட் – 80 ரூபாய் என்றால் ஒரு நாளுக்கு 60 பாக்கெட் விற்றால் எவ்வளவு கிடைக்கும் என்றால் 5,400 ரூபாய் கிடைக்கும்மென்றால் உங்களுக்கு நாம் சொல்வதை இந்த அத்திப்பழத்திற்கு மட்டுமே இன்னும் நிறையவகையான பழங்களை வாங்கி அதாவது நெல்லிக்காய், பாதாம், போன்ற பொருட்களை வாங்கி பதப்படுத்தி விற்கலாம். நல்ல லாபம் கிடைக்கும்.
அதேபோல் தேன் நெல்லிக்காய் வாங்கி தேனில் போட்டு ஊறவைத்து தினமும் சாப்பிட்டால் நன்மை கிடைக்கும். அதனால் அதையும் செய்துகொடுக்கலாம். அதுவும் ஒரு பாக்கெட் 50 ரூபாய் அதனுடைய விலையை பொறுத்தது.
இந்த தொழிலை செய்து உங்களுக்கு ஈசியான வகையில் செய்து நல்ல லாபத்தை பெற முடியும்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil 2022 |