லாபகரமான தொழில்
வணக்கம் நண்பர்களே இன்று நம் வியாபார பதிவில் வீட்டில் இருந்தபடியே 30,000 ரூபாய் வரையும் சம்பாதிக்க ஒரு அருமையான தொழிலை பற்றித்தான் தெரிந்துகொள்ளப்போகிறோம். இந்த தொழிலை யார் வேண்டுமானாலும் செய்து வரலாம். ஒரு ஈசியான தொழில் என்றும் கூட சொல்லலாம். மேலும் இந்த தொழிலை எப்படி தொடங்குவது என்றும், இதற்கு தேவைப்படும் பொருட்கள் பற்றியும் மற்றும் இடவசதிகள் பற்றியும் நம் பதிவில் தெரிந்துகொள்ளலாம் வாங்க.
உங்கள் வீட்டில் சின்னதாக ஒரு இடம் இருந்தாலே போதும், தினமும் 2000 ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கலாம் |
தேவைப்படும் இடவசதி:
இந்த தொழிலை செய்வதற்கு மிக பெரிய இடம் வேண்டும் என்ற அவசியமே இல்லை. உங்கள் வீட்டில் ஒரு சிறியதாக இடம் இருந்தாலே போதும் அதாவது, 10 × 10 இடம் இருந்தாலே போதும், இந்த தொழில் தொடங்கியதும் நல்ல வளர்ச்சி வந்த பிறகு தனியாக ஒரு இடம் அமைத்து ஆட்கள் சேர்த்து இந்த தொழிலை தொடங்கலாம்.
Toothpick Making Business in Tamil:
இணைக்கு நாம் பாக்க போகிற பிசினஸ் என்னவென்றால் Toothpick தயாரிப்பது பற்றித்தான் தெரிந்துகொள்ளப்போகிறோம். இந்த Toothpick யின் தேவைகள் அதிகமாகவே இருக்கிறது, பொதுவாகவே வீட்டில் உள்ள பெரியவர்கள் அதிகமாக உபயோக்கித்து வருவார்கள், இந்த Toothpick ஆனது அதிக அளவில் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது, நீங்களும் உங்கள் வீட்டில் இருந்தபடியே சுலபமாக Toothpick தயாரிக்கலாம். மேலும் இவற்றை தயாரிக்க என்னென்ன தேவைபடுக்கிறது என்று தெரிந்துகொள்ளலாம்.
Toothpick Making Machine in Tamil:
Toothpick தயாரிப்பதற்கு பலவகையான மெஷின்கள் உள்ளன. இந்த மெஷினை நீங்கள் ஆன்லைன் மூலமாகவும் அல்லது நேரடியாகவும் பெற்றுக்கொள்ளலாம். இந்த மெஷின்களின் விலை குறைந்தபட்சம் 10,000 அல்லது 20,000 ரூபாய் வரையும் ஆன்லைனில் கிடைக்கிறது.
மேலும் இந்த Toothpick தயாரிப்பதற்கு தேவைப்படும் மெட்ரியல்களும் ஆன்லைன் மூலம் கூட வாங்கிக்கொள்ளலாம்.
பேக்கிங் செய்யும் முறை:
இந்த Toothpick தயாரித்த பிறகு, ஒரு சிறிய அளவில் கண்டைனர் பாக்ஸ் வாங்கிக்கொண்டு அதில் 50 Toothpick சேர்த்து பேக்கிங் செய்யலாம், இதனுடைய விலை ஆன்லைனில் 70 ரூபாய் முதல் விற்பனை ஆகிக்கிறது, இதனை தயாரித்த பிறகு ஆன்லைன் மார்க்கெட், டிபார்ட்மென்ட் ஸ்டோர், மளிகை கடை, மெடிக்கல் ஷாப் போன்ற பல கடைகளுக்கு விற்பனை செய்யலாம். மேலும் இதனை தயாரித்து விற்பனை செய்வதன் மூலம் வாரம் 30,000 ரூபாய் வரையும் வருமானம் பெறலாம். மேலும் இந்த தொழில் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் நீங்களும் தொடக்கி அதிகமான லாபத்தை பெறுங்கள்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil 2022 |