வீட்டில் இருந்த படியே ஒருநாளைக்கு 5,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்

best small scale business ideas in tamil

வீட்டில் இருக்கும் பெண்களுக்கான சிறந்த பிசினஸ் 

வணக்கம் நண்பர்களே இன்று நம் பொதுநலம்.காம் பதிவில் ஒரு சிறந்த பிசினஸ் பற்றித்தான் தெரிந்து கொள்ளப்போகிறோம். அதாவது வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளும், காலேஜ் படிக்கும் பெண்களும் Part time பிசினஸ் செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். சுயதொழில் செய்ய வேண்டும் என்ற ஆசையும் நிறைய நபர்களுக்கு இருக்கும். அவர்களுக்கு ஏற்ற வகையில் உள்ள தொழிலை இந்த பதிவில் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

 சூப்பரான பிசினஸ் ஐடியா..!

 

Hair Bands  Raw  Material in tamil: 

hair band raw material

பெண்கள்  அணியும் கலர் கலர் Hair band –களை தயாரிக்கும் தொழில்  அதிகம் லாபம் தரும் இந்த தொழிலை யார் வேண்டுமானாலும் தயாரிக்க முடியும். இதற்கான Raw  material  தேவைப்படும் அளவிற்கு கிலோ கணக்கில் online ஷாப்பிங் மூலம்  எடுத்து கொள்ளலாம். உதாரணத்திற்கும் 270 கிலோ Material -லில் 700 பீஸ் Hair band  வரை தயாரிக்கலாம்.  

Hair band  தயாரிக்கும் இயந்திரம்:

Hair band machine

Hair band தயாரிக்கும் இயந்திரமானது தையல் இயந்திரம் போலவே இருக்கும். அதனுடைய மதிப்பானது 15,500 ரூபாய் ஆகும். இந்த இயந்திரத்தை கொண்டு பலவகையான மாடல்களில்  ஹேர் பேண்டுகளை தயாரிக்கலாம். இந்த இயந்திரம் வாங்குவதற்கு வருமானம் இல்லாதவர்கள் தையல் மெஷின்  வைத்திருப்பவர்கள் தையல் மூலமாகவும் தயாரிக்கலாம் ஆனால் அதில் துணிகளை கொண்டுதான் தயாரிக்க முடியும்.

ஹேர் பேண்டுகள் தயாரிக்க தேவைப்படும் இடங்கள்:

ஹேர் பேண்டுகள் தயாரிக்க தேவைப்படும் இடங்கள் 10 × 10 அளவிற்கு இருந்தாலே  போதுமானது. மெஷின்  வைப்பதற்கு மட்டும் போதுமான இடங்கள் இருந்தால் மட்டுமே போதும். பேண்டுகளை தயாரிப்பதற்கு மின்சார வசதிகள் தேவையில்லை.

பேண்டுகள் Packing செய்யும் முறை:

band packing

 

பேண்டுகளை பேக்கிங் செய்வதற்கு ஒரு பாக்கெட்யில் 30 பேண்டுகள் வைத்து பேக்கிங் செய்ய வேண்டும். ஒரு பேக்கிங்கிற்கு 100 ரூபாய் வரைக்கும் கமிஷன் கிடைக்கும். packing  செய்தவுடன் வீட்டில் அருகில் இருக்கும் கடைகளுக்கும், அழகு சாதனா நிலையங்கள் மற்றும் ஆன்லைன் மூலமாக கூட விற்பனை செய்து வரலாம். இதனால் ஒரு நாளைக்கு 5,000 ரூபாய் வரைக்கும் லாபம் கிடைக்கும். மொத்த விற்பனை முறையில் 1kg  விற்பனை செய்யும் பொழுது 500 ரூபாய்க்கு விற்கலாம். உங்களுக்கான profit 200 ரூபாய் வரை கிடைக்கும்.  அதே போல் 10kg விற்பனை செய்யும் பொழுது 2,500 ரூபாய் வரை கிடைக்கும். நீங்கள் தயாரிக்கும் அளவிற்கு லாபம் பெறலாம்.

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில்  போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>siru tholil ideas in tamil