முதலீடே செய்யாமல் இந்த தொழில்களை செய்வதற்கு சரியான நேரம் இது தான் தவற விடாதீர்கள்..!

best zero investment business ideas in tamil

Best Zero Investment Business Ideas

நாம் எப்போதும் தொழில் தொடங்க வேண்டும் என்று முடிவு செய்தல் பிறகு யாரும் செய்யாத தொழிலாக இருந்தால் போதும் முதலீடு எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம் என்று தான் பெரும்பாலான மக்கள் நினைக்கின்றனர். இதற்கு மாறாக சிலர்  முதலீடே இல்லாமல் தொழில் செய்தால் எப்படி இருக்கும் என்று யோசிக்கிறார்கள். நீங்கள் யோசிப்பதற்கு ஏற்றவாறு முதலீடு இல்லாமல் செய்ய கூடிய 2 தொழிலை பற்றி தான் இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம். மேலும் பதிவை தொடர்ந்து படித்து அது என்னென்ன தொழில் எப்படி முதலீடு இல்லாமல் செய்வது என்று விரிவாக தெரிந்துக்கொள்வோம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Event Management Business Ideas in Tamil:

 event management business ideas in tamil

இந்த Event Management Business– ற்கு முதலீடு என்பதே கிடையாது. நீங்கள் இந்த தொழிலை செய்ய போகிறீர்கள் என்றால் அதற்கு முதலில் நிறைய Order எடுக்க வேண்டும்.

நீங்கள் திருமணம் நடக்கும் மண்டபம், Service Catering Team ஆகிய இடங்களுக்கு சென்று அங்கு கமிஷன் அடிப்படையில் Order எடுத்து கொள்ள வேண்டும். அதன் பிறகு அந்த திருமணத்திற்கு தேவையான அனைத்து விதமானதையும் நீங்கள் அமைத்து கொடுக்க வேண்டும்.

இதனை தொடர்ந்து நீங்கள் உங்களுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அடிப்படையிலும் Order எடுத்து கொள்ளலாம். நீங்கள் 1 திருமணம் Order எடுத்தால் போதும் தோராயமாக 30,000 ரூபாய் வரை சம்பாதிக்க முடியும். சில நேரத்தில் நீங்கள் பெரிய அளவில் Order எடுத்தால் 40,000 ரூபாய் வரை தோராயமாக வருமானம் பெறலாம். 

ஒரு மாதத்திற்கு தோராயமாக நீங்கள் 5 Order எடுத்தால் போதும் 1,50,000 ரூபாய் வரை வருமானம் பெரும் வாய்ப்பு இருக்கிறது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇 குறைந்த முதலீட்டில் செய்யக்கூடிய Recycling Business பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!

Graphic Design Business Ideas in Tamil:

 graphic design business ideas in tamil

முதலீடு இல்லாமல் செய்யக்கூடிய இரண்டாவது தொழில் என்னவென்றால் Graphic Design Business தான். இந்த தொழிலை நீங்கள் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தீர்கள் Priting Press, Shapping மால், பெரிய கம்பெனி மற்றும் போட்டோ ஷாப் என அனைத்து கடைகளிலும் Order எடுத்துக்கொள்ளலாம்.

நீங்கள் ஒருமுறை மேலே சொல்லப்பட்டுள்ள இடத்தில் Order எடுத்து நல்ல முறையில் செய்து கொடுத்தால் போதும். அதன் பிறகு அவர்களே உங்களை தேடி வருவார்கள்  மற்றும் பிறரையும் அழைத்து வருவார்கள்.

இந்த தொழிலுக்கான வருமானம் என்பது நீங்கள் செய்து கொடுக்கும் Graphic Design-ஐ பொறுத்து அதனுடைய விலை வேறுபாடும். அதுமட்டும் இல்லாமல் இந்த தொழிலுக்கான டிமாண்ட் என்றும் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பல பொருட்கள் தயாரிக்க மூலப்பொருளாக தேவைப்படும் இந்த தொழிலை நீங்களும் செய்யலாமே..!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil