வாங்கி விற்கும் தொழிலாக இருந்தாலும் கூட மாஷா வருமானம் தரக்கூடிய தொழில் என்றால் அது இதாங்க..!

Advertisement

அதிக வருமானம் தரும் தொழில்

சொந்தமாக சுயதொழில் செய்வது என்பது அனைவருடைய விருப்பமாக உள்ளது. இந்த விருப்பம் பாதி நபர்களுக்கு வெறும் விருப்பமாக மட்டுமே இருக்கிறது. அதற்கான எந்த முயற்சியையும் நாம் செய்வது இல்லை. அதிலும் சிலர் எத்தனை நாட்கள் தான் மற்றவர்களிடம் சம்பளத்திற்காக வேலை செய்வது என்று நாள்தோறும் சிந்தித்து கொண்டே இருக்கிறார்கள். அதனால் தான் உங்களுக்கு பயனுள்ள ஒரு சுயதொழில் பற்றி இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம். இந்த தொழிலை மட்டும் நீங்கள் செய்தால் போதும் வருமானம் சும்மா தாறுமாறாக இருக்கும். சரி வாங்க அது என்ன தொழில் மற்றும் அந்த தொழில் எந்த இடத்தில் எப்போது செய்வது என்ற முழு விவரங்களையும் பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

High Investment Business Ideas in Tamil:

அதிக வருமானம் தரும் தொழில்

இன்றைய காலத்தை பொறுத்தவரை நாம் நிறைய வகையான பொருட்களை விதவிதமாக வாங்கி பயன்படுத்தி இருக்கிறோம். அதுமட்டும் இல்லாமல் நிறைய பொருட்களை அழகு சாதன பொருட்களாகவும் வாங்கி இருக்கிறோம்.

அந்த வகையில் இன்று நாம் Sofa Set Business பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். இந்த தொழிலானது இப்போது அதிகமாக டிமாண்ட் உள்ள ஒரு தொழிலாக இருக்கிறது.

தேவைப்படும் முதலீடு:

நீங்கள் Sofa Set Business-ஐ செய்ய வேண்டும் என்றால் நினைத்தால் அதற்கு தோராயமாக 50,000 ரூபாயிலிருந்து முதலீடு தேவைப்படுகிறது.

தேவைப்படும் மூலப்பொருள்:

இந்த தொழிலுக்கான மூலப்பொருல் என்று பார்த்தால் மொத்தமாக Sofa Set விற்கும் இடத்தில் அளவு மற்றும் விலை பொறுத்து அதற்கு ஏற்றவாறு நீங்கள் வாங்கி கொள்ள வேண்டும்.

அதுபோல நீங்கள் சொந்தமாக Sofa Set தயாரித்தும் விற்பனை செய்யலாம்.

தேவைப்படும் இடம்:

Sofa Set Business-ஐ செய்வதற்க்கு கட்டாயமாக ஒரு பெரிய அளவிலான இடம் தேவைப்படும். முக்கியமாக அந்த இடம் மக்கள் நடமாட்டம் அதிகமாக இடத்தில் இருந்தால் மட்டுமே நல்ல வியாபாரம் நடைபெறும்.

இதையும் படியுங்கள்⇒ சும்மா கிடைக்க கூடிய பொருளை வைத்து பணம் சம்பாதிக்க முடியுமா.?

How to Start Sofa Set Business in Tamil:

 high investment business ideas in tamil

முதலில் நீங்கள் Sofa Set Business-ஐ செய்வதற்கு ஒரு குறிப்பிட்ட அளவிலான Sofa Set -களை வாங்கி கொள்ள வேண்டும்.

அதன் பின்பு அந்த கடைக்கு ஒரு சிறிய விளம்பரம் கொடுக்க வேண்டும். ஏனென்றால் அப்போது தான் கடை நல்ல நிலைக்கு வரும். அதுமட்டும் இல்லாமல் உங்களுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவருக்கும் இந்த கடையை பற்றி தெரியப்படுத்த வேண்டும்.

மேலும் திருமண மண்டபம், பாத்திரக்கடை, பெரிய பர்னிச்சர் கடை மற்றும் Event Management தொழில் செய்பவர்கள் என அனைவரிடம் கமிஷன் அடிப்படையில் பேசி வைத்துக்கொண்டு இந்த தொழிலை நீங்கள் செய்யலாம்.

இதில் முக்கியமானது என்னவென்றால் நல்ல தரமுள்ள Sofa Set-களை வாங்கி விற்க வேண்டும்.

வருமானம்:

ஒரு நாளைக்கு நீங்கள் தோராயமாக 5,000 ரூபாய் மதிப்பில் உள்ள ஒரு Sofa Set-னை வாங்கி அதில் 2 பீஸ் விற்பனை செய்தால் போதும் மொத்தமாக 10,000 ரூபாய் சம்பாதிக்கலாம்.

அதனால் நீங்கள் விற்பனை செய்யும் முறையினை பொறுத்து லாபம் மற்றும் வருமானம் இரண்டும் இருக்கும்.

இதையும் படியுங்கள்⇒ யாருமே சொல்லிருக்க மாட்டாங்க இந்த தொழிலை தொடங்க சொல்லி அப்படி என்ன தொழில் தெரியுமா அது..!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement