Bike Repair Shop Business Plan
வணக்கம் நண்பர்களே..! இந்த நவீன காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நம் அனைவருடைய வீட்டிலும் கட்டாயமாக மொபைல் மற்றும் பைக் இந்த இரண்டுமே இருக்கிறது. அதனால் இன்றைய பதிவில் இது சம்மந்தப்பட்ட ஒரு தொழிலை பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். அதாவது இப்போது யாரும் பெரும்பாலும் புதிதாக தொழில் ஆரம்பிப்பது இல்லை. அதற்கு பதிலாக பழைய மற்றும் பழுதடைந்த பொருட்களை ரிப்பேர் செய்யும் தொழிலை செய்து அதில் நிறைய லாபம் மற்றும் வருமானத்தை பெறுகிறார்கள்.
அதனால் இன்று அனைவருக்கும் தினமும் அத்தியாவசியமாக பயன்படக்கூடிய பைக் ரிப்பேர் ஆகிவிட்டால் அதனை சரி செய்யும் தொழிலை பற்றி தான் பார்க்கப்போகிறோம். அதாவது சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் Bike Repair Shop தொழில். சரி வாருங்கள் நண்பர்களே தொழிலை பற்றிய முழு தகவலையும் தெரிந்துக்கொள்ளலாம்..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே
👇 https://bit.ly/3Bfc0Gl
தொழிலுக்கான மூலப்பொருள்:
பைக்கினை ரிப்பேர் செய்ய வேண்டும் என்றால் அதற்கு முதலில் பைக்கிற்கான எல்லா டூல்ஸ்களையும் வாங்கி கொள்ள வேண்டும். அதுமட்டும் இல்லாமல் பைக் டூல்ஸில் நிறைய அளவுகள் இருப்பதால் அதற்கு ஏற்றவாறு நீங்கள் பார்த்து வாங்கி கொள்ள வேண்டும்.
Business Plan👇👇 ஒரே ஒரு மெஷின் வாங்கினால் மட்டும் போதும் மாதம் 1,32,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்
தொழிலுக்கான முதலீடு:
இந்த தொழிலை செய்வதற்க்கு ஆரம்ப காலத்தில் தோராயமாக 10,000 ரூபாய் முதல் 15,000 ரூபாய் வரை முதலீடு என்பது தேவைப்படும். பின்பு உங்களுடைய தொழில் விரிவடைந்த பிறகு முதலீடு அதிகரிக்கும்.
தொழிலுக்கான கடை:
உங்களிடம் இருக்கும் முதலீட்டிற்கு ஏற்றவாறு ஒரு கடையினை வாடகைக்கு எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால் அந்த கடை மக்கள் நடமாட்டம் உள்ள இடமாகவும், அந்த பகுதயில் வேறு ஏதேனும் 1 அல்லது 2 மெக்கானிக் கடை இல்லாமல் இருக்க வேண்டும்.
ஏனென்றால் உங்களுடைய கடைக்கு அருகிலே வேறு ஒரு மெக்கானிக் கடை இருந்தால் வருமானம் நீங்கள் எதிர்பார்த்த அளவிற்கு காணப்படாது.
Business Plan👇👇 தொழில் தெரிந்தால் வீட்டுக்கு போய் வேலை செய்யலாம்.. தினமும் 2,000 வரை சம்பாதிக்கும் தொழில்..
வருமானம்:
பழுதடைந்த பைக்கின் நிலையை பொறுத்தே நீங்கள் வருமானம் பெற முடியும். ஏனென்றால் ஒரு பைக் சிறிதளவு ரிப்பேர் ஆகியிருக்கும். ஆனால் மற்றொரு பைக் கொஞ்சம் அதிகமாக ரிப்பேர் ஆகியிருக்கும்.
மேலே சொல்லப்பட்டுள்ள முறையில் பைக் ரிப்பேர் ஆகி இருந்தால் அதற்கு நீங்கள் பயன்படுத்தும் பொருட்ள் கூடவும் மற்றும் குறைவாகவும் இருக்கலாம். அதனால் வருமானம் என்பது பைக் நிலையை பொறுத்து இருக்கும்.
ஆனால் ஒரு மணி நேரத்திற்கு தோராயமாக 1,000 ரூபாய் சம்பாதிக்கலாம். மேலும் ஒரு நாளைக்கு என்பது நீங்கள் பைக் ரிப்பேர் செய்யும் அளவை பொறுத்தே அமையும்.
லாபம்:
லாபம் என்று பார்த்தால் இந்த தொழிலை பொறுத்தவரை தோராயமாக 1 பைக்கிற்கு 100 முதல் எவ்வளவு வேண்டுனாலும் பெறலாம்.
Business Plan👇👇 இப்ப மட்டும் இல்லங்க எப்போதுமே டாப்ல இருக்க போறது இது தாங்க
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil 2023 |