வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

வளர்ந்து வரும் தொழில்! இன்றே தொடங்குங்கள் நீங்க தான் முதலாளி!

Updated On: April 23, 2025 3:30 PM
Follow Us:
biomass briquettes business plan in tamil
---Advertisement---
Advertisement

Biomass Briquettes Business in India

நம்முடைய தேவைகளை நிவர்த்தி செய்து கொள்வதற்கு பணம் ரொம்ப முக்கியமானதாக இருக்கிறது. இந்த பணத்தை சம்பாதிப்பதற்கு தான் ஓடி ஓடி உழைக்கிறோம். கணவன், மனைவி என இருவருமே உழைக்கிறார்கள். ஆனால் சில பேர் வீட்டில் வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் என்று இருப்பார்கள். இவர்களை பார்த்து கொள்வதினால் வெளியில் சென்று வேலை பார்க்க முடியாது. அப்படி இருக்கும் போது இவர்கள் வீட்டில் இருந்து செய்ய கூடிய தொழில்கள் ஏதேனும் இருந்தால் பார்க்கலாம் என்று நினைப்பவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால் இந்தப்பதிவில் வீட்டில் இருந்து செய்ய கூடிய தொழில் ஆகவும், குறைந்த முதலீட்டில் செய்ய கூடிய தொழிலை பற்றி தான் பார்க்க போகிறோம்.

Biomass Briquettes Demand:

Biomass Briquettes Business in India

பொதுவாக ஒரு தொழில் செய்ய போகிறோம் என்றால் அந்த தொழில் ஆனது டிமாண்ட் ஆக இருக்க வேண்டியிருக்கும். அப்போது தான் அந்த தொழில் நிலைத்து நிற்கும். நீங்கள் தொழில் செய்ய போகிறீர்கள் என்றால் அதற்கான டிமாண்ட் தெரிந்து கொண்டு தொழிலை ஸ்டார்ட் பண்ணுங்க..

பயோமாஸ் தொழிலில் உள்ள சந்தையானது 2023-ம் ஆண்டில் $0.9 billion ஆக இருந்தது. இவை 2033-ம் ஆண்டில் $1.9 billion ஆகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் இந்த தொழிலை தாரளமாக செய்யுங்கள். மொத்தமாக 7.9% வளர்ச்சி என்று கணிக்கப்பட்டுள்ளது.

விவசாயத்தில் வீணாக இருக்க கூடிய பொருட்கள், மக்கி போன பொருட்களை எல்லாம் பவுடராக செய்து காய வைத்து செய்ய கூடிய தொழில் ஆக இருக்கிறது.

இடம் மற்றும் மூலப்பொருட்கள்:

மரத்தூள், மற்றும் விவசாய வேஸ்ட் என்னென்ன இருக்கிறதோ அதனை சமமாக எடுத்து கலந்து கொள்ள வேண்டும். இதனை மெஷினில் சேர்த்து ஆன் செய்தால் உருளையாக  கட் செய்து கொடுக்கும். இவை சூடாக இருப்பதால் கொஞ்ச நேரம் காய விட வேண்டும். அதன் பிறகு நீங்கள் பேக்கிங் செய்து கொள்ளலாம்.

இந்த தொழில் செய்வதற்கு 1000 சதுரடி தேவைப்படும். இந்த இடத்தில் மின்சார வசதி மற்றும் தண்ணீர் வசதி இருக்க வேண்டும்.

மெஷின்கள் மற்றும் முதலீடு:

Biomass Briquettes machine

Briquette Press Machine விலையானது 75,000 ரூபாய் முதல் 1 லட்சம் வரைக்கும் இருக்க கூடும். இந்த மெஷின் ஆனது நமக்கு கட்டிகளாக கொடுக்கும். Crusher மெஷின் தேவைப்படும். இந்த மெஷின் வாங்குவதற்கு 40,000 ரூபாய் தேவைப்படும். மொத்த முதலீடாக 1,50,000 ரூபாய் தேவைப்படும். நீங்கள் இவ்வளவு முதலீட்டில் என்னால் தொடங்க முடியாது என்றால் Small Scale Briquette Machine-யை வாங்கி கொள்ளலாம். முக்கியமாக மெஷின் எல்லாம் ஒரு தடவை முதலீடு டஹ்ன் செய்ய வேண்டியிருக்கும். Raw materials மட்டும் தான் மாதம் மாதம் வாங்க வேண்டியிருக்கும். இதனை வாங்குவதற்கு தோராயமாக 10,000 ரூபாய் தேவைப்படும்.

இந்த தொழில் தான் Demandல இருக்க போகுது உங்களுக்குன்னு பிராண்டை உருவாக்குங்க..

என்னென்ன சான்றிதழ்கள் இருக்க வேண்டும்:

  • MSME Registration
  • GST Registration
  • Factory License (தொழிற்சாலை உரிமம்)
  • Pollution Control Board Approval (மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்)

பயோமாஸ் பிரிக்கெட் எங்கே விற்பனை செய்யலாம்:

  • Boilers பயன்படுத்தும் தொழிற்சாலைகளில் விற்பனை செய்யலாம்.
  • செங்கல் சூளைகளில் விற்பனை செய்யலாம். ஏனென்றால் இதன் மூலம் ரொம்ப நேரம் எரிவதற்கு உதவுகிறது. அதுமட்டுமில்லாமல் இதிலிருந்து புகை ஏதும் வராது.
  • ஆன்லைன் தளங்களில் இதனை விற்பனை செய்யலாம்.

வருமானம்:

மெஷின் வாங்குவதற்கு  தோராயமாக 1 லட்சம் தேவைப்படும். மாதம் மாதம் ஆட்கள் கூலி, மின்சாரம், தண்ணீர் செலவு,  Raw materials போன்றவை செய்வதற்கு 25,000 ரூபாய் தேவைப்படும்.இதிலிருந்து வருமானம் என்று பார்த்தால் மாதந்தோறும் 30,000 ரூபாய்  முதல் 40,000 ரூபாய் தேவைப்படும். செலவு போக லாபத்தொகையாக 15,000 ரூபாய் கிடைக்கும். நீங்கள் மெஷினில் போட்ட முதலீட்டை ஒரு வருடத்தில் எடுத்து விடலாம்.

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Reselling Business Ideas in Tamil

ரீசெல்லிங் பிசினஸ் இப்படி செய்தால் நல்ல லாபத்தை பெறலாம் | Reselling Business Ideas in Tamil

ஆயிரம் ரூபாய் முதலீட்டில் அதிரடி லாபம் தரக்கூடிய இந்த தொழிலை நீங்கள் தொடங்கினால் நிச்சயம் வெற்றி தான்..!

Glitter Powder Manufacturing Business in Tamil

யாரும் தொடங்காத இந்த புதுமையான தொழிலை நீங்கள் தொடங்கினால் நல்ல லாபம் கிடைக்கும்..!

Vadagam Business in Tamil

வெறும் 100 ரூபாய் இருந்தா போதும் வாரம் 10,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..! இந்த தொழிலை செய்தால்..!

best business ideas in india

இந்த தொழில் செய்தால் நீங்கள் யாரையும் தேடி போக தேவையில்லை..! உங்களை தேடி வருவாங்க..!

லாபத்தை அள்ளி கொடுக்கும் 9 தொழில் வாய்ப்புகள்..!

smart work business ideas in tamil

தினமும் 1 மணி நேரம் வேலை செய்தால் போதும் 1,500 ரூபாய் சம்பாதிக்கலாம்..!

தயாரிப்பு விலை 1.50 ரூபாய், விற்பனை விலை 15 ரூபாய் , ஒரு கிலோவுக்கு 2000 ரூபாய் லாபம் தரும் தொழில்..!

Photo Studio Business Ideas in Tamil

என்றும் அழியாத இந்த தொழிலை இன்றே தொடங்குங்கள்..!