Blackberry Chocolate Business Plan in Tamil
இன்றைய காலத்தில் உள்ள அனைவரும் தொழில் அல்லது மாத சம்பளம் என பணத்தினை சம்பாதித்து வருகிறார்கள். இவ்வாறு நாம் என்ன தான் சம்பாதித்தாலும் கூட கையில் பணம் இருப்பதில்லை. அதற்கு காரணமாக பல வகையான செலவுகள் நமக்கு வந்து விடுகிறது. நம் வெளியே சென்று கஷ்டப்படாமல் சொந்தமாக ஒரு தொழிலை தேர்ந்தெடுத்து அதனை எடுத்து நடத்துவதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியம். அதனால் நம் வீட்டிலிருந்தபடியே சுய தொழிலை நடத்துவதை பற்றி கீழே பார்த்து தெரிந்து கொள்வோம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
சுய தொழில்:
இந்த தொழிலானது ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவரும் செய்யக்கூடிய தொழில் ஆகும். நாம் இந்த சுய தொழிலை எடுத்து நடத்துவதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும்.
அந்த வகையில் கருப்பட்டி சாக்லேட் தொழில் என்பது ஒரு புதுமையான தொழில். இந்த தொழிலை செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெறலாம்.
இடம்:
இந்த தொழிலை செய்வதற்கு இடம் முக்கியமானது ஆகும். அதிலும் இந்த தொழிலை செய்யும் இடத்தை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்து கொள்வது அவசியமாகும்.
ஆட்கள்:
கருப்பட்டி சாக்லேட் தொழிலுக்கு ஆட்கள் அவசியம். ஆகவே கருப்பட்டி சாக்லேட் தொழிலுக்கு 5 அல்லது 10 ஆட்கள் தேவைப்படும்.
உடனே பணம் சம்பாதிக்கும் தொழில் செய்யலாம் வாங்க
மூலப்பொருள்:
- கருப்பட்டி வெல்லம்
- தண்ணீர்
- கருப்பட்டி சாக்லேட் தயாரிக்கும் இயந்திரம்
- Packing Machine
- பேக்கிங் கவர்
முதலீடு:
இந்த கருப்பட்டி சாக்லேட் தொழிலை தொடங்க ஆரம்ப முதலீடாக 1,00,000 ரூபாய் கையில் வைத்து கொள்ள வேண்டும். இந்த தொழிலானது சிறிய தொழில் என்றால் பரவயில்லை ஆனால் பெரிய தொழிலாக செய்ய போகிறோம் என்றால் போதுமான தொகையை கையில் வைத்து இருப்பது அவசியமானது.
தொழில் செய்யும் முறை:
முதலில் ஒரு கடாயை எடுத்து கொள்ளவும். அதனுடன் கருப்பட்டி வெல்லத்தை சேர்த்து, அதன் மேல் தண்ணீரை சிறிதளவு ஊற்றி விட்டு நன்றாக கிளறி விடவும். சில நேரத்திற்கு பின்பு அதன் நிறம் மாறி கெட்டியான நிலைக்கு வந்து விடும். பின்பு 5 நிமிடம் ஆறியதும், கருப்பட்டி சாக்லேட் இயந்திரத்தில் இவற்றை சேர்த்தால் வட்ட வடிவமாக வரும். அதனை சிறிது நேரம் பிறகு Packing செய்தால் கருப்பட்டி சாக்லேட் தயார்.
விற்பனை செய்யும் முறை:
இந்த கருப்பட்டி சாக்லேட்டை மளிகை கடை மற்றும் ஸ்டோர்களுக்கு விற்பனை செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெறலாம். அதுமட்டுமில்லாமல் இந்த கருப்பட்டி சாக்லேட்டினை Online மூலமாகவும் விற்பனை செய்யலாம்.
வீட்டில் இருந்து கொண்டே சிறு தொழில் வியாபாரம் செய்யலாம் வாங்க
வருமானம்:
500 கிராம் கருப்பட்டி சாக்லேட் விலையானது 499 ரூபாயாக உள்ளது. ஒரு நாளைக்கு 100 கருப்பட்டி சாக்லேட் பாக்கெட் விற்பனை செய்தால் 49,900 ரூபாய் தோராயமாக விற்பனை செய்யலாம்.
இதை போல தொடர்ச்சியாக விற்பனை செய்வதன் மூலம் ஒரு மாதத்திற்கு தோராயமாக 1,497,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |