முதலீடு இல்லாத தொழில்
நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவில் அனைவரும் சுலபமாக சம்பாதிக்கூடிய ஒரு தொழிலை பற்றி தெரிந்துகொள்ள போகிறோம். அனைவரும் சம்பாதிக்கூடிய முதலீடு இல்லாத சைடு business போல் செய்துகொண்டாலும் சரி இல்லையென்றால் முழு நேர தொழிலாக செய்துகொண்டாலும் சரி அது உங்களுக்கு எந்த வகையிலும் கஷ்டத்தையும் நஷ்டத்தையும் கொடுக்காது. வாங்க இப்போது அந்த பிஸ்னஸ் செய்தால் என்ன லாபம் அதனை எப்படி தொடங்குவது என்று தெளிவாக தெரிந்துகொள்வோம்.
Real Estate Business in Tamil:
இந்த தொழில் உங்களுக்கு எந்த கஷ்டமும் இருக்காது. இந்த தொழில் முதலில் நீங்கள் நிறைய நபர்களை சந்திக்க வேண்டும். அதன் பின் உங்களுக்கு தெரிந்த நபர்களுக்கு நீங்கள் உங்களுக்கு தேவையான வீடுகளை பற்றியும் மனைகளை பற்றியும் சொல்ல வேண்டும்.
புரோக்கர் ரியல் ஸ்டேட் தொழில் என்றால் உங்களுடைய மனைகளை மட்டும் தான் விற்கவேண்டும் என்று சட்டம் அல்ல. மற்றவர்களின் மனையை விற்கவும் செய்யலாம் அது எப்படி முடியும் அவர்களின் மனையை எப்படி நாம் விற்கமுடியும் என்று கேட்பீர்கள்.
ஒரு மனை வாங்க வேண்டும் என்று நினைத்தால் முதலில் அந்த மனை வாங்குவதற்கு அந்த மனையின் முதலாளியை சென்று பார்க்கவும், அப்படி இல்லையென்றால் ஒப்பந்தக்காரரை சென்று பார்க்கலாம்.
இப்போது நீங்கள் ரியல் ஸ்டேட் புரோக்கராக தொழில் செய்ய போகிறீர்கள் என்றால் அதற்கு நிறைய மனைகளின் முதலாளியை சென்று பார்த்து அவர்களுக்கு இந்த மனைகளை விற்று தந்தால் எனக்கு இவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்று ஒரு பணம் கொடுக்க வேண்டும் என்று சொல்லி ஒப்புக்கொண்ட பிறகு அவர்களின் மனையை விற்க மற்ற நபர்களுக்கு சொல்லலாம்.
அப்படி காட்டும் மனைகள் அவர்களுக்கு அந்த வீட்டு மனை பிடித்து விட்டால் அந்த இடத்திற்கு எவ்வளவு விலை கேட்டு வீற்று கொடுத்தால் உங்களுக்கு மனையில் 10% பணம் கிடைக்கும்.
இதே போல் நீங்கள் இந்த மனையை மட்டும் தான் பார்க்க வேண்டும் இல்லை. இது போன்று கடை வாடகைக்கு, வீடு வாடகைக்கு என்று நிறைய விஷயங்களை தொடர்ந்து செய்து வரலாம். இதன் மூலம் உங்களுக்கு நிறைய சம்பளம் கிடைக்கும்.
ஒவ்வொரு வீட்டுக்கும் ஒவ்வொரு வகையான சம்பளத்தை நீங்கள் பெற முடியும். வீட்டை அழகா வீடியோ எடுத்து அதனை உங்களுக்கு வரும் நபர்களிடம் காண்பித்தும் நீங்கள் இந்த தொழில் செய்யலாம். வீடியோ எடுத்து காண்பிப்பதற்கு நேரில் சென்று பார்த்துக்கொள்ளலாம் என்று நினைப்பீர்கள். சிலருக்கு அதிகம் வேலைகள் இருக்கும் அப்போது வீடு தேடி அலைய முடியாது அப்போது இந்தனை காண்பித்தால் அவர்களுக்கும் சுலபமாக இருக்கும் உங்களுக்கும் நிறைய லாபம் கிடைக்கும்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil 2022 |