3 மணிநேரம் வேலை செய்தால் போதும் 5,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்..!

Advertisement

Small Business for Women in Tamil 

அனைவருக்கும் இனிய வணக்கங்கள் நண்பர்களே..! இன்றைய பதிவில் நாம் வீட்டில் இருந்தபடியே 3 மணி நேரம் வேலை செய்தால் போதும் 5,000 ரூபாய் சம்பாதிக்ககூடிய அருமையான தொழில் பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அது என்ன தொழில் என்றால் நமது வீட்டை சுத்தம் செய்ய உதவும் துடைப்பத்தை தயாரித்து விற்பனை செய்யும் தொழில் தான். இந்த தொழிலை எவ்வாறு செய்யலாம் என்பதை பற்றி விரிவாக இந்த பதிவில் காணலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Small Business for Women in Tamil :

unique business ideas for ladies in tamil

நாம் அனைவரின் வீட்டிலேயும் துடைப்பம்  பயன்படுத்தபடுகிறது. அப்படிப்பட்ட அத்தியாவசிய பொருளான துடைப்பத்தை நீங்கள் தயாரித்து விற்பனை செய்தால்  நல்ல லாபம் பார்க்கலாம்.

மூலப்பொருட்கள்: 

small business for women in tamil

இந்த தொடப்பம் தயாரித்து விற்கும் தொழிலுக்கு மூலப்பொருட்கள் என்று பார்த்தால் துடைப்பம்  செய்ய தேவைப்படும் புல் (Broom grass) , துடைப்பத்தின்  பிளாஸ்டிக்  கைப்பிடி (Broom Handles), Broom Stick Making Machine போன்றவை தேவைப்படும். இந்த (Broom Stick Making Machine) மெஷின்களின் விலை அதனின் மாடல்களை பொறுத்து விலை மாறுபடுகிறது.

இந்த மிஷினின் ஆரம்ப விலை ரூபாய் 8,500 ஆகும். மேலும் இந்த மிஷினை பயன்படுத்தி 3 மணிநேரத்தில் 50 – 60 துடைப்பம்  தயாரித்து விடலாம்.

தயாரிப்பு முறை:

business ideas for women at home in tamil

முதலில் நாம் வாங்கி வைத்துள்ள துடைப்பம்  புல்லை துடைப்பத்தின் பிளாஸ்டிக் கைப்பிடியின் உள்ளே அதற்கு தகுந்த அளவில் சொருகி கொண்டு அதனை Broom Stick Making Machine-ல்  வைத்து நன்கு அழுத்திக்கொள்ளுங்கள்.

விற்பனை செய்யும் முறை:  

நாம் தயார் செய்து வைத்துள்ள துடைப்பங்களை  கடைகளில் சென்று கொடுத்து தோராயமாக 1 துடைப்பத்தினை  100 – 150 ரூபாய் வரைக்கும் விற்கலாம். அப்படி நீங்கள் ஒரு நாளைக்கு 50 – 60 துடைப்பங்களை விற்றால் உங்களுக்கு 5,000 – 6,000 ரூபாய் வரைக்கும் சம்பாதிக்கலாம்.

200 ரூபாய் முதலீட்டில் தினமும் 3,000 ரூபாய் வரைக்கும் சம்பாதிக்கலாம்

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil

 

Advertisement